Roman script
Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : Chandrabose Male Part Othaiyilae nikkuriyae Aththa vecha vathakolambhae Male Part Ottikava kattikava Vetti vecha katti karumbhae Male Part Adi aathi sadapottu nada potta Azhukkaama pakkuren Pazhasaarum odhattoram dhinam oorum Adhathaanae ketkkuren Female Part Othaiyilae nikkuthaiyaa Aththa vecha vathakolambhu Female Part Ottikava kattikava Vetti vecha katti karumbu Female Part Adi aathi sadapottu nada potta Azhukkaama pakkura Pazhasaarum odhattoram dhinam oorum Adhathaanae ketkkura Male Part Ada othaiyilae nikkuriyae Aththa vecha vathakolambhae Female : Ahaa Male : Hoo hoo Female : Ahaa Male : Laaa laa Male Part Mundhaana pottu pottu moodi maraikkirae Thottaalae kudhikkirae theeyattam kothikkirae Machaana maalai neram vaati vadhaikkirae Female Part Therkaala veesum kaathu soodu yethathu Ullaara vegudhu yedhyedho aaguthu Unnala kaalum kaiyum verthu oothuthu Male Part Annadam yengugiren
Mel moochu vaangugiren Unnaala thookkam pochu urugi vaadugiren Male Part Othaiyilae nikkuriyae Aththa vecha vathakolambhae Female : Haan haan haan haan Ottikava kattikava Vetti vecha katti karumbu Male Part Semmena valachu poda thoondil poduren Sikkama nazhuvudhu nikkama ooduthu Aathaadi rendil onnu naanum pakkuren Female Part Unnodu kaalam dhorum vaazhapogiren Pennaaga porandhadhum poovaaga malarnthathum Maama un tholil yeri oonjal ada thaan Male Part Kannana kanmani Ponnaana ponmani Vellottam naama pakka velai ennadi Male Part Othaiyilae nikkuriyae Aththa vecha vathakolambhae Female : Hey hey hey Ottikava kattikava Vetti vecha katti karumbu Male Part Hoi adi aathi sadapottu nada potta Azhukkaama pakkuren Female : Pazhasaarum odhattoram dhinam oorum Adhathaanae ketkkura Male Part Othaiyilae nikkuriyae Aththa vecha vathakolambhae Female : Ahaa ahaa ahaa ha ha haa haan Ottikava kattikava Vetti vecha katti karumbu Male Part Heheh aahaa ..hahahah
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : சந்திரபோஸ் ஆண் : ஒத்தையில நிக்குறியே அத்த வச்ச வத்தக்கொழம்பே ஆண் : ஒட்டிக்கவா கட்டிக்கவா வெட்டி வச்ச கட்டிக் கரும்பே ஆண் : அடி ஆத்தி சடப் போட்டு நடப் போட்டா அலுக்காம பாக்குறேன் பழச்சாறும் ஒதட்டோரம் தெனம் ஊறும் அதத்தானே கேக்குறேன் பெண் : ஒத்தையில நிக்குதய்யா அத்த வச்ச வத்தக் கொழம்பு பெண் : ஒட்டிக்கவா கட்டிக்கவா வெட்டி வச்ச கட்டிக் கரும்பு பெண் : அடி ஆத்தி சடப் போட்டு நடப் போட்டா அலுக்காம பாக்குறே பழச்சாறும் ஒதட்டோரம் தெனம் ஊறும் அதத்தானே கேக்குறே ஆண் : ஒத்தையில நிக்குறியே அத்த வச்ச வத்தக்கொழம்பே... பெண் : ஆஹா.. ஆண் : ஓஹோ பெண் : ஆஹா.. ஆண் : லாலா.. ஆண் : முந்தான போட்டு போட்டு மூடி மறைக்கிறே தொட்டாலே குதிக்கிறே தீயாட்டம் கொதிக்கிறே மச்சான மாலை நேரம் வாட்டி வதைக்கிறே பெண் : தெற்கால வீசும் காத்து சூடு ஏத்துது உள்ளார வீசுது ஏதேதோ ஆகுது உன்னால காலும் கையும் வேர்த்து ஊத்துது ஆண் : அன்னாடம் ஏங்குறேன் மேல் மூச்சு வாங்குறேன் உன்னால தூக்கம் போச்சு உருகி வாடுறேன் ஆண் : ஒத்தையில நிக்குறியே அத்த வச்ச வத்தக்கொழம்பே பெண் : ஹான் ஹான் ஹான் ஹான் ஒட்டிக்கவா கட்டிக்கவா வெட்டி வச்ச கட்டிக் கரும்பு ஆண் : செம்மீன வளச்சு போட தூண்டில் போடுறேன் சிக்காம நழுவுது நிக்காம ஓடுது ஆத்தாடி ரெண்டில் ஒண்ணு நானும் பாக்குறேன் பெண் : உன்னோடு காலந்தோறும் வாழப்போகிறேன் பொண்ணாக பொறந்ததும் பூவாக மலர்ந்ததும் மாமா உன் தோளில் ஏறி ஊஞ்சலாடத்தான் ஆண் : கண்ணான கண்மணி பொன்னான பொன்மணி வெள்ளோட்டம் நாம பாக்க வேளை என்னடி ஆண் : ஒத்தையில நிக்குறியே அத்த வச்ச வத்தக்கொழம்பே பெண் : ஹே ஹே ஹே ...ஒட்டிக்கவா கட்டிக்கவா வெட்டி வச்ச கட்டிக் கரும்பு ஆண் : அடி ஆத்தி சடப் போட்டு நடப் போட்டா அலுக்காம பாக்குறேன் பெண் : பழச்சாறும் ஒதட்டோரம் தெனம் ஊறும் அதத்தானே கேக்குறே ஆண் : ஒத்தையில நிக்குறியே அத்த வச்ச வத்தக்கொழம்பே பெண் : ஆஹா ஆஹா ஆஹா ஹா ஹா ஹான் ஒட்டிக்கவா கட்டிக்கவா வெட்டி வச்ச கட்டிக் கரும்பு...... ஆண் : ஆஹா ஓஹோ...ஆஹ்ஹாஹ்...
Song information
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by: Chandrabose
Release information: From Thaai Paasam (1988) · Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra · Lyricist: Vaali · Music: Chandrabose
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Film / album: Thaai Paasam
- Composer: Chandrabose