Roman script

Singer : Antony Daasan

Music by : Santhosh Narayanan

Male Part

Othaiyila nikkuren di

Un nenapil kathuren di

Male : Adiyae azhagae

Un arumai theriyaama

Alanjen thirinjen

Naan thala kaal puriyama

Male Part

Patten buththi ketten

Un pecha ketkama

Male Part

Othaiyila nikkuren di

Un nenapil kathuren di

Male Part

Kannu mannu theriyama

Kandabadi ponen

Kootta marandhae parandha

Koondu kili aanen

Male Part

Kanna moodi padutha thaan

Kanavil unna paapen

Yekathula thookkam varla

Eppo kaiya korpen

Male Part

Naai nariyum suththum indha

Polladha ulagathula

Aathi nee enna seiva

Nenachalae thuyaram pulla

Male Part

Patten buththi ketten

Un pecha ketkama

Male Part

Othaiyila nikkuren di

Un nenapil kathuren di

Male Part

Ethanaiyo paadhai inga

Ponadhadi munnae

Muttu sandha thedi poyi

Mutti kittu ninnen

Male Part

Koththu kotha poova yellam

Paakala en kannae

Poovunu thaan theeya mochi

Suttu kitten ponnae

Male Part

Siterumbu pondhu kulla

Segaricha dhaaniyama

Sithakathi un nenapa

Sethu vachen naan thaan amma

Male Part

Patten buththi ketten

Un pecha ketkama

Male Part

Othaiyila nikkuren di

Un nenapil kathuren di..eee..eee..eee.. lyrics

தமிழ்

பாடகா் : அந்தோணி தாசன்

இசையமைப்பாளா் : சந்தோஷ் நாராயணன்

ஆண் : ஒத்தையிலே நிக்குறேன்டி

உன் நினைப்பில் கத்துறேன்டி

அடியே அழகே உன் அருமை

தொியாம அலைஞ்சேன் திாிஞ்சேன்

நான் தலைகால் புாியாம

ஆண் : பட்டேன் புத்திகெட்டேன்

உன் பேச்சக் கேட்காம ஒத்தையிலே

நிக்குறேன்டி உன் நினைப்பில் கத்துறேன்டி

ஆண் : கண்ணு மண்ணு

தொியாம கண்டபடி போனேன்

கூட்ட மறந்தே பறந்த

கூண்டுக்கிளி ஆனேன்

ஆண் : கண்ணமூடி படுத்தாத்தான்

கனவில் உன்னப் பாப்பேன்

ஏக்கத்துல தூக்கம் வரல

எப்போ கைய கோா்ப்பேன்

ஆண் : நாய் நாியும் சுத்தும்

இந்த பொல்லாத உலகத்துல

ஆத்தி நீ என்ன செய்வ

நினைச்சாலே துயரம் புள்ள

ஆண் : பட்டேன் புத்திகெட்டேன்

உன் பேச்சக் கேட்காம ஒத்தையிலே

நிக்குறேன்டி உன் நினைப்பில் கத்துறேன்டி

ஆண் : எத்தனையோ பாதை

இங்க போனதடி முன்னே

முட்டுச்சந்தத் தேடிப் போயி

முட்டிக்கிட்டு நின்னேன்

ஆண் : கொத்துக் கொத்தா

பூவை எல்லாம் பாக்கல

என் கண்ணே பூவூன்னுதான்

தீய மொச்சி சுட்டுக்கிட்டேன் பொன்னே

ஆண் : சிட்டெறும்பு பொந்துக்குள்ள

சேகாிச்ச தானியமா சித்தகத்தி உன்

நினைப்ப சேத்து வச்சேன் நான்தானம்மா

ஆண் : பட்டேன் புத்திகெட்டேன்

உன் பேச்சக் கேட்காம ஒத்தையிலே

நிக்குறேன்டி உன் நினைப்பில் கத்துறேன்டி.....

Song information

Singer: Antony Daasan

Music by: Santhosh Narayanan

Release information: From Iraivi (2016) · Lyricist: Mani Amuthavan

Explore this song