Roman script
Singer : T. M. Soundararajan Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Male Part Othaiyadi paadhaiyila yae….yae….yae….hae Othaiyadi paadhaiyila Athaimaga pogaiyila Kaaladiyo mann mela Ammaadi ava kannaadiyo en mela Male Part Annae naan pottakittara kettaannae Adi annae naan pottakittara kettaannae Aagaatha ninaippula yaennae Konjam adhigamaa pottuttaen mannae mannae Annae naan pottakittara kettaannae Male Part Maalai veyil vannam polae Manjal poosum nerthi enna Maalai veyil Vannam polae Manjal poosum nerthi enna Male Part Manjalodu saerththu ennil Nenjam podum thaalam enna Nenjam podum thaalam enna Male Part Thanneer kuravathenna Thalaikeezhaai therivathu enna Thanneer kuravathenna Thalaikeezhaai therivathu enna Vallaatha pothaiyellaam Kallaaga varuvathu enna Kallaaga varuvathu enna Male Part Pacharisi pallukkaari Paavaajam pol sollukkaari Pacharisi pallukkaari Paavaajam pol sollukkaari Male Part Kattimani ravikkaikaari Kaariyaththil kaikaari Adivaadi nee kaththukkalaam Sangathi pala kodi Nee kaththukkalaam Sangathi pala kodi
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி ஆண் : ஒத்தையடி பாதையில...ஏ.....ஏ....ஏ ஹே ஒத்தையடி பாதையில... அத்தை மக போகையில காலடியோ மண் மேல அம்மாடி அவ கண்ணடியோ என் மேல ஆண் : அண்ணே நான் போட்டகிட்டர கேட்டான்னே அடி அண்ணே நான் போட்டகிட்டர கேட்டான்னே ஆகாத நினைப்புல ஏன்னே கொஞ்சம் அதிகமா போட்டுட்டேன் மண்ணே மண்ணே அண்ணே நான் போட்டகிட்டர கேட்டான்னே ஆண் : மாலை வெயில் வண்ணம் போலே மஞ்சள் பூசும் நேர்த்தி என்ன மாலை வெயில் வண்ணம் போலே மஞ்சள் பூசும் நேர்த்தி என்ன ஆண் : மஞ்சளோடு சேர்த்து என்னில் நெஞ்சம் போடும் தாளம் என்ன நெஞ்சம் போடும் தாளம் என்ன ஆண் : தண்ணீர் குறைவதென்ன தலைகீழாய் தெரிவது என்ன தண்ணீர் குறைவதென்ன தலைகீழாய் தெரிவது என்ன வல்லாத போதையெல்லாம் கள்ளாக வருவது என்ன கள்ளாக வருவது என்ன ஆண் : பச்சரிசி பல்லுக்காரி பாவாஜம் போல் சொல்லுக்காரி பச்சரிசி பல்லுக்காரி பாவாஜம் போல் சொல்லுக்காரி ஆண் : கட்டிமணி ரவிக்கைகாரி காரியத்தில் கைகாரி அடிவாடி நீ கத்துக்கலாம் சங்கதி பல கோடி நீ கத்துக்கலாம் சங்கதி பல கோடி
Song information
Singer: T. M. Soundararajan
Music by: Shankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Nathaiyil Muthu (1973) · Singer: T. M. Soundararajan · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Nathaiyil Muthu
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vaali