Roman script
Singer : Anand Aravindakshan Music by : Siddhu Kumar Lyrics by : Vignesh Ramakrishna Male Part Othaiyaaga nikkurenae naan Pithu yeri suthurenae Nenja keeri kooru pottu tha Thalli pora saavurenae Kannnoram kaayudhae Kanneerum naalumae Kaayadha eerathil Theeradha kaadhalae Male Part O satham illadha vaarthigal En kaadhilae O ..nitham un ennam Unnalae thaan kolludhae Male Part O malai en vannam Vandhaale theeyagudhae Kaalai aanaalum thoongamal Kan kaayudhae Male Part Naal ellaam Naan unnai theda Yenoo un kangal mooda Naan thedi naatkkal oda Un kobam thookki pottu Vandhu seru… Male Part Vandhu seru… Haa..aa Male Part Othaiyaaga nikkurenae naan Pithu yeri suthurenae Nenja keeri kooru pottu tha Thalli pora saavurenae Kannnoram kaayudhae Kanneerum naalumae Kaayadha eerathil Theeradha kaadhalae
தமிழ்
பாடகர் : ஆனந்த் அரவிந்தாக்ஷன் இசை அமைப்பாளர் : சித்து குமார் பாடல் ஆசிரியர் : விக்னேஷ் ராமகிருஷ்ணா ஆண் : ஒத்தையாக நிக்கிறேனே நான் பித்து ஏறி சுத்துறேனே நெஞ்ச கீறி கூறு போட்டு தா தள்ளிபோற சாவுறேனே கண்ணோரம் காயுதே கண்ணீரும் நானுமே காயாத ஈரத்தில் தீராத காதலே ஆண் : ஓ சத்தம் இல்லாத வார்த்தைகள் என் காதிலே ஓ… நித்தம் உன் எண்ணம் உன்னாலே தான் கொல்லுதே ஆண் : ஓ… மாலை என் வானம் வந்தாலே தீயாகுதே காலை ஆனாலும் தூங்காமல் கண் காயுதே ஆண் : நாளெல்லாம் நான் உன்னை தேட ஏனோ என் கண்கள் மூட நான் தேடி நாட்கள் ஓட உன் கோபம் தூக்கி போட்டு வந்து சேரு ஆண் : வந்து சேரு..ஹா..ஆஅ ஆண் : ஒத்தையாக நிக்கிறேனே நான் பித்து ஏறி சுத்துறேனே நெஞ்ச கீறி கூறு போட்டு தா தள்ளிபோற சாவுறேனே கண்ணோரம் காயுதே கண்ணீரும் நானுமே காயாத ஈரத்தில் தீராத காதலே
Song information
Singer: Anand Aravindakshan
Music by: Siddhu Kumar
Lyrics by: Vignesh Ramakrishna
Release information: From Theera Kaadhal (2023) · Singer: Anand Aravindakshan · Lyricist: Vignesh Ramakrishna · Music: Siddhu Kumar
Explore this song
- Singer: Anand Aravindakshan
- Film / album: Theera Kaadhal
- Composer: Siddhu Kumar
- Lyricist: Vignesh Ramakrishna