Roman script
Singer : Gangai Amaran Music by : Devendran Male Part Othaiyaa rettaiyaa mothamaa Onnu sernthu varanum Thutchamaa ennithaan nenjile Vetriyinai tharanum Male Part Pettai kozhi onnu sabatham poduthu Kolli malaiyile Nathaangoodu onnu viratham kaakkuthu Nandu valaiyile Male Part Othaiyaa rettaiyaa mothamaa Ondru sernthu varanum Thutchamaa ennithaan nenjile Vetriyinai tharanum Male Part Pattukotta paatta Puthu raagam pottu neetta Vanthirukku neram ithai Ellaarum kondaada venum Male Part Paavalara pola Pala nooru medai kaana Vaadaa chinna thambi Nee vanthaa kulirum en nenju Male Part Namma paattaali peraala Pallaanguzhi aadi Koothaadi vikkiraandaa naatta Itha solli ezhutha venum paatta Male Part Othaiyaa rettaiyaa mothamaa Onnu sernthu varanum Thutchamaa ennithaan nenjile Vetriyinai tharanum Male Part Saathi endru solli Oru paathiyaagi ponom Neethi endru solli Theru naayoda koottaali aanom Male Part Sithan sonna vaakku Sudu saambalaagi pochu Bakthan endra pechum Puthu kattaari thuppaaki aachu Male Part Namma paattaali ellaarum Koottaali aagaamal Neraathada oru maatram Nee sethaalum kittaathu motcham Male Part Othaiyaa rettaiyaa mothamaa Ondru sernthu varanum Thutchamaa ennithaan nenjile Vetriyinai tharanum Male Part Pettai kozhi onnu sabatham poduthu Kolli malaiyile Nathaangoodu onnu viratham kaakkuthu Nandu valaiyile Male Part Othaiyaa rettaiyaa mothamaa Ondru sernthu varanum Thutchamaa ennithaan nenjile Vetriyinai tharanum..
தமிழ்
பாடகர் : கங்கை அமரன் இசை அமைப்பாளர் : தேவேந்திரன் கங்கை அமரன் ஆண் : ஒத்தையா ரெட்டையா மொத்தமா ஒன்று சேர்ந்து வரணும் துச்சமா எண்ணித்தான் நெஞ்சிலே வெற்றியினை தரணும் ஆண் : பெட்டைக்கோழி ஒண்ணு சபதம் போடுது கொல்லி மலையிலே நத்தாங்கூடு ஒண்ணு விரதம் காக்குது நண்டு வலையிலே ஆண் : ஒத்தையா ரெட்டையா மொத்தமா ஒன்று சேர்ந்து வரணும் துச்சமா எண்ணித்தான் நெஞ்சிலே வெற்றியினை தரணும் ஆண் : பட்டுக்கோட்ட பாட்ட புது ராகம் போட்டு நீட்ட வந்திருக்கு நேரம் இதை எல்லாரும் கொண்டாட வேணும் ஆண் : பாவலரப் போல பல நூறு மேடை காண வாடா சின்ன தம்பி நீ வந்தா குளிரும் என் நெஞ்சு ஆண் : நம்ம பாட்டாளி பேரால பல்லாங்குழி ஆடி கூத்தாடி விக்கிறான்டா நாட்ட இதச் சொல்லி எழுத வேணும் பாட்ட ஆண் : ஒத்தையா ரெட்டையா மொத்தமா ஒன்று சேர்ந்து வரணும் துச்சமா எண்ணித்தான் நெஞ்சிலே வெற்றியினை தரணும் ஆண் : சாதி என்று சொல்லி ஒரு பாதியாகி போனோம் நீதி என்று சொல்லி தெரு நாயோட கூட்டாளி ஆனோம் ஆண் : சித்தன் சொன்ன வாக்கு சுடு சாம்பலாகி போச்சு பக்தன் என்ற பேச்சும் புது கட்டாரி துப்பாக்கி ஆச்சு ஆண் : நம்ம பாட்டாளி எல்லாரும் கூட்டாளி ஆகாமல் நேராதடா ஒரு மாற்றம் நீ செத்தாலும் கிட்டாது மோட்சம் ஆண் : ஒத்தையா ரெட்டையா மொத்தமா ஒன்று சேர்ந்து வரணும் துச்சமா எண்ணித்தான் நெஞ்சிலே வெற்றியினை தரணும் ஆண் : பெட்டைக்கோழி ஒண்ணு சபதம் போடுது கொல்லி மலையிலே நத்தாங்கூடு ஒண்ணு விரதம் காக்குது நண்டு வலையிலே ஆண் : ஒத்தையா ரெட்டையா மொத்தமா ஒன்று சேர்ந்து வரணும் துச்சமா எண்ணித்தான் நெஞ்சிலே வெற்றியினை தரணும்....
Song information
Singer: Gangai Amaran
Music by: Devendran
Release information: From Vaigarai Pookkal (1996) · Singer: Gangai Amaran · Lyricist: E. Mu. Vetrivelan · Music: Devendran
Explore this song
- Singer: Gangai Amaran
- Film / album: Vaigarai Pookkal
- Composer: Devendran