Roman script
Singer : Mukesh Music by : Chakri Lyrics by : Thirumalai Kishore Male Part Osiyila sarakkadichi Ohonnu irundhenae Ada oruthanukkum adangaama Tharudhalaiyaa thirindhenae Male Part Badhil therinjum kelvikkettaa Viragu manasa polandhu pottaa Kaadhala sollaporen paattaa Olunga ezhudhu da barotaa Male Part Kanavu palikkanum ava kedaikkanum Nooraandu naan kalakkanum Kaalaiyilum kannumuzhichen Enjodi neethaannu kandupudichen Kaalaiyilum kannumuzhichen Enjodi neethaannu kandupudichen Male Part Osiyila sarakkadichi Ohonnu irundhenae Ada oruthanukkum adangaama Tharudhalaiyaa thirindhenae Male Part Haa………. Englisula therinjadhellaam My name is ganesu thaan Marandhu kooda pallikkoodam Pogaadha aalu naan Male Part Mudhalvaraiyaa sollivittaalum Kedaikkaadhu velaithaan Muyarchippanni thirundhida laannaa Velangaadha nanbangathaan Male Part Onna mattum kattalanna Kaasikku poyiduven Kaasiyundhaan maasuppadum Adhanaala yosikkiren Male Part Kaalaiyilum kannumuzhichen Enjodi neethaannu kandupudichen Kaalaiyilum kannumuzhichen Enjodi neethaannu kandupudichen Male Part Haa……….. Dhenandhorum thirunaalaagum Onkooda naan irukka Gavundamani thevaiyilla Kalakalanu nee sirikka Male Part Thanimaiyila thavikkavidaama Veettoada naan iruppen Mudhumaiyilum konjiduven Naan mudivuvarai thaangiduven Male Part Ullukkulla ulladhellaam Oralavu sollivitten Usuraagathaan nenaichirukka Marukkaadhadi en kaadhala Male Part Kaalaiyilum kannumuzhichen Enjodi neethaannu kandupudichen Kaalaiyilum kannumuzhichen Enjodi neethaannu kandupudichen
தமிழ்
பாடகர் : முகேஷ் இசை அமைப்பாளர் : சக்ரி பாடல் ஆசிரியர் : திருமலை கிஷோர் ஆண் : ஓசியில சரக்கடிச்சி ஓஹோன்னு இருந்தேனே அட ஒருத்தனுக்கும் அடங்காம தறுதலையா திரிந்தேனே ஆண் : பதில் தெரிஞ்சும் கேள்விகேட்டா விறகு மனச பொளந்து போட்டா காதல சொல்லப்போறேன் பாட்டா ஒழுங்கா எழுது டா பரோட்டா ஆண் : கனவு பலிக்கணும் அவ கெடைக்கணும் நூறாண்டு நான் கலக்கணும் காலையிலும் கண்ணுமுழிச்சேன் என்ஜோடி நீதான்னு கண்டுபுடிச்சேன் காலையிலும் கண்ணுமுழிச்சேன் என்ஜோடி நீதான்னு கண்டுபுடிச்சேன் ஆண் : ஓசியில சரக்கடிச்சி ஓஹோன்னு இருந்தேனே அட ஒருத்தனுக்கும் அடங்காம தறுதலையா திரிந்தேனே ஆண் : ஹா ................. இங்கிலிசுல தெரிஞ்சதெல்லாம் மை நேம் இஸ் கணேசு தான் மறந்து கூட பள்ளிக்கூடம் போகாத ஆளு நான் ஆண் : முதல்வரய்யா சொல்லிவிட்டாலும் கெடைக்காது வேலைதான் முயற்சி பண்ணி திருந்திடலான்னா வெளங்காத நண்பங்கதான் ஆண் : ஒன்ன மட்டும் கட்டலன்னா காசிக்கு போயிடுவேன் காசியுந்தான் மாசுபடும் அதனால யோசிக்கிறேன் ஆண் : காலையிலும் கண்ணுமுழிச்சேன் என்ஜோடி நீதான்னு கண்டுபுடிச்சேன் காலையிலும் கண்ணுமுழிச்சேன் என்ஜோடி நீதான்னு கண்டுபுடிச்சேன் ஆண் : ஹா ............ தெனந்தோறும் திருநாளாகும் ஒன்கூட நான் இருக்க கவுண்டமணி தேவையில்ல கலகலன்னு நீ சிரிக்க ஆண் : தனிமையில தவிக்கவிடாம வீட்டோட நான் இருப்பேன் முதுமையிலும் கொஞ்சிடுவேன் நான் முடிவுவரை தாங்கிடுவேன் ஆண் : உள்ளுக்குள்ள உள்ளதெல்லாம் ஓரளவு சொல்லிவிட்டேன் உசுராகத்தான் நெனச்சிருக்கேன் மறுக்காதடி என் காதல ஆண் : காலையிலும் கண்ணுமுழிச்சேன் என்ஜோடி நீதான்னு கண்டுபுடிச்சேன் காலையிலும் கண்ணுமுழிச்சேன் என்ஜோடி நீதான்னு கண்டுபுடிச்சேன்
Song information
Singer: Mukesh
Music by: Chakri
Lyrics by: Thirumalai Kishore
Release information: From Pillaiyar Theru Kadaisi Veedu (2011) · Singer: Mukesh · Lyricist: Thirumalai Kishore · Music: Chakri
Explore this song
- Singer: Mukesh
- Film / album: Pillaiyar Theru Kadaisi Veedu
- Composer: Chakri
- Lyricist: Thirumalai Kishore