Roman script
Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : M. S. Vishwanathan Male Part Osai varaamal Naam uravu kolvomae Aasai vidaamal Anbai selavu seivomae Female Part Meesai padaamal Mani mutham idungal Ahaa oho aa… aa… Meesai padaamal Mani mutham idungal Maeni kedaamal adhai kattru kodungal Male Part Shh… mm… Osai varaamal Naam uravu kolvomae Aasai vidaamal Anbai selavu seivomae Male Part {Maragadha silaiyai Madiyinil yaendhi Pani malar udalil padagena neendhi} (20 Female Part Manmadha raajjiyam poi varuvomae Mandhira poojaiyil mayangiduvomae Male Part Andharanga naadagatthin Thandhirangal athanaiyum Andham mudhal aadhi varai Endru vilanga Female Part Sindhu kavi paadi ilam Pandhu vilaiyaada varum Sundharanin kai pidiyil Vanji mayanga Male Part Sool konda maegam Neer kondu vaarkka Neer konda boomi Nenjaara vaazhtha Female Part Sael konda kangal Sevvannam kaakka Pon maeni veenai Un kaigal meetta Male Part Shh… mm… Osai varaamal Naam uravu kolvomae Aasai vidaamal Anbai selavu seivomae Female Part Navarasa kolam Muzhuvadhum kaattum Nalina singaaram Malargalin thottam Male Part Thiruvadi thodangi Thalai varai thazhuva Thudi idai meedhu Thodar kadhai ezhudha Female Part M… shh… Male Part Osai varaamal Naam uravu kolvomae Female : Aasai vidaamal Anbai selavu seivomae Male Part Osai varaamal Female : Naam Male : Uravu Female : Kolvomae Osai varaamal Male : Naam Female : Uravu Male : Kolvomae
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : ஓசை வராமல் நாம் உறவுக் கொள்வோமே ஆசை விடாமல் அன்பை செலவு செய்வோமே பெண் : மீசை படாமல் மணி முத்தம் இடுங்கள் ஆஹா ஓஹோ ஆ......ஆ..... மீசை படாமல் மணி முத்தம் இடுங்கள் மேனி கெடாமல் அதைக் கற்றுக் கொடுங்கள் ஆண் : ஸ்ஸ்.....ம்ம்..... ஓசை வராமல் நாம் உறவுக் கொள்வோமே ஆசை விடாமல் அன்பை செலவு செய்வோமே ஆண் : {மரகத சிலையை மடியினில் ஏந்தி பனி மலர் உடலில் படகென நீந்தி} (2) பெண் : மன்மத ராஜ்ஜியம் போய் வருவோமே மந்திர பூசையில் மயங்கிடுவோமே ஆண் : அந்தரங்க நாடகத்தின் தந்திரங்கள் அனைத்தையும் அந்தம் முதல் ஆதி வரை என்று விளங்க பெண் : சிந்துக் கவி பாடி இளம் பந்து விளையாட வரும் சுந்தரனின் கைப்பிடியில் வஞ்சி மயங்க..... ஆண் : சூல் கொண்ட மேகம் நீர்க் கொண்டு வார்க்க நீர் கொண்ட பூமி நெஞ்சார வாழ்த்த பெண் : தேன் கொண்ட கண்கள் செவ்வண்ணம் காட்ட பொன்மேனி வீணை உன் கைகள் மீட்ட ஆண் : ஸ்ஸ்.....ம்ம்..... ஓசை வராமல் நாம் உறவுக் கொள்வோமே ஆசை விடாமல் அன்பை செலவு செய்வோமே பெண் : நவரச கோலம் முழுவதும் காட்டும் நளின சிங்காரம் மலர்களின் தோட்டம் ஆண் : திருவடி தொடங்கி தலை வரை தழுவ கொடியிடை மீது தொடர்கதை எழுத பெண் : ம்....ஸ்...... ஆண் : ஓசை வராமல் நாம் உறவுக் கொள்வோமே பெண் : ஆசை விடாமல் அன்பை செலவு செய்வோமே ஆண் : ஓசை வராமல் பெண் : நாம் ஆண் : உறவு பெண் : கொள்வோமே ஓசை வராமல் பெண் : நாம் ஆண் : உறவு பெண் : கொள்வோமே
Song details
Singers: T. M. Soundararajan and P. Susheela
Music by: M. S. Vishwanathan
Release information: From Anbe Aaruyire (1975 Film) (1975) · Lyricist: Vaali
- Singer: T. M. Soundararajan and P. Susheela
- Film / album: Anbe Aaruyire (1975 Film)
- Composer: M. S. Vishwanathan