Roman script
Singer : P. B. Sreenivas Music by : Rajan Nagendra Lyrics by : Puratchi Dasan Male Part Oruvan vandhan .. oruvan ponaan Naduvil nindravan Azhudhan sirithaan Vaazhndhavan utkaarndhaan Vaaliban nadakkindraan Male Part Iravu pagal varugiradhu Yedhyedho nadakkirathu Nedunaal ulagam paarkkiradhu Nimmadhi izhandhu irukkiradhu
தமிழ்
பாடகர் : பி. பீ . ஸ்ரீநிவாஸ் இசை அமைப்பாளர் : ராஜன் நாகேந்திரா பாடல் ஆசிரியர் : புரட்சி தாசன் ஆண் : ஒருவன் வந்தான்.. ஒருவன் போனான் நடுவில் நின்றவன் அழுதான் சிரித்தான் வாழ்ந்தவன் உட்கார்ந்தான் வாலிபன் நடக்கின்றான் ஆண் : இரவு பகல் வருகிறது ஏதேதோ நடக்கிறது நெடுநாள் உலகம் பார்க்கிறது நிம்மதி இழந்து இருக்கிறது
Song information
Singer: P. B. Sreenivas
Music by: Rajan Nagendra
Lyrics by: Puratchi Dasan
Release information: From Rathna Manjari (1961) · Singer: P. B. Sreenivas · Lyricist: Puratchi Dasan · Music: Rajan Nagendra
Explore this song
- Singer: P. B. Sreenivas
- Film / album: Rathna Manjari
- Composer: Rajan Nagendra
- Lyricist: Puratchi Dasan