Roman script
Singers : Bhavya Pandit and Karthik Music by : D. Imman Male Part Oruthi melae meendum maiyal aanen Thozhiyae nee thoothu podi Oruthi melae meendum kaadhal aanen Thozhiyae nee thoothu podi Male Part Ehh aandaandugal kandanthum maaramalae Vaasam ondrai kondaladadi Kann solvathai than vaayil kooramalae Ennai kondru sendralaadi Male Part Oruthi melae meendum maiyal aanen Thozhiyae nee thoothu podi Oruthi melae meendum kaadhal aanen Thozhiyae nee thoothu podi Male Part Azhago azhago unnaiyum vidavum kuraivu Aanalumae selvaaya Thimiro thimro unaiyum vidavum athigam Vendamena solvaaya Muthangal nooru naan thanthen Kalliyaai thooki ponaalae Ennidam meendum thaavendru Ketathum mounam aanalae Nee sendru enn mutham alli kondu vaa Male Part Oruthi melae meendum maiyal aanen Thozhiyae nee thoothu podi Oruthi melae meendum kaadhal aanen Thozhiyae nee thoothu podi Male Part Avalai avalai rasithu kidanthu vizhigal Veraraiyum paarkathe Avalai avalai pazhagi tholaitha ithayam Veraraiyum erkaathae Thozhiye nee poi ketaalum Kaathalae iilai solvaalae Kaalile Vizhnthu Ketaalum Poiyilae nammai kollvaalae Neeyenum enn kaadhal ettru kolladi Female Part Inga paaru jeeva nee evalo try pannalum Nee nenaikarthu nadakathu vitru..(Dialogue) Male Part Oruthi melae meendum kaadhal aanen Thoothu poga yaarum vendaam Female : Vendaam Male : Vedikkum enthan nenjam aasai solla Kangal pothum vaarthai vendaam Female : Vendaam Male Part Aandaandugal kandanthum maaramalae Vaasam ondrai kondaladadi Kann solvathai than vaayil kooramalae Ennai kondru sendralaadi
தமிழ்
பாடகி : பவ்யா பண்டிட் பாடகா் : காா்த்திக் இசையமைப்பாளா் : டி. இமான் ஆண் : ஒருத்தி மேலே மீண்டும் மையல் ஆனேன் தோழியே நீ தூது போடி ஒருத்தி மேலே மீண்டும் காதல் ஆனேன் தோழியே நீ தூது போடி ஆண் : ஏ... ஆண்டாண்டுகள் கடந்தும் மாறாமலே வாசம் ஒன்றை கொண்டாலடி கண் சொல்வதை தன் வாயில் கூறாமலே என்னை கொன்று சென்றாலடி ஆண் : ஒருத்தி மேலே மீண்டும் மையல் ஆனேன் தோழியே நீ தூது போடி ஒருத்தி மேலே மீண்டும் காதல் ஆனேன் தோழியே நீ தூது போடி ஆண் : அழகோ அழகோ உனையும் விடவும் குறைவு ஆனாலுமே செல்வாயா திமிரோ திமிரோ உனையும் விடவும் அதிகம் வேண்டாமென சொல்வாயா முத்தங்கள் நூறு நான் தந்தேன் கள்ளியாய் தூக்கி போனாலே என்னிடம் மீண்டும் தாவென்று கேட்டதும் மௌனம் ஆனாலே நீ சென்று என் முத்தம் அள்ளி கொண்டு வா ஆண் : ஒருத்தி மேலே மீண்டும் மையல் ஆனேன் தோழியே நீ தூது போடி ஒருத்தி மேலே மீண்டும் காதல் ஆனேன் தோழியே நீ தூது போடி ஆண் : அவளை அவளை ரசித்து கிடந்து விழிகள் வேறாறையும் பாா்க்காதே அவளை அவளை பழகி தொலைத்த இதயம் வேறாறையும் ஏற்காதே தோழியே நீ போய் கேட்டாலும் காதலே இல்லை சொல்வாலே காலிலே விழுந்து கேட்டாலும் பொய்யிலே நம்மை கொல்வாளே நீயேனும் என் காதல் ஏற்றுகொள்ளடி பெண் : இங்க பாரு ஜீவா நீ எவ்ளோ ட்ரை பண்ணாலும் நீ நினைக்கிறது நடக்காது விட்ரு ஆண் : ஒருத்தி மேலே மீண்டும் காதல் ஆனேன் தூது போக யாரும் வேண்டாம் பெண் : வேண்டாம் ஆண் : வெடிக்கும் எந்தன் நெஞ்சம் ஆசை சொல்ல கண்கள் போதும் வாா்த்தை வேண்டாம் பெண் : வேண்டாம் ஆண் : ஆண்டாண்டுகள் கடந்தும் மாறாமலே வாசம் ஒன்றை கொண்டாலடி கண் சொல்வதை தன் வாயில் கூறாமலே என்னை கொன்று சென்றாலடி
Song information
Singers: Bhavya Pandit and Karthik
Music by: D. Imman
Release information: From Jeeva (2014) · Lyricist: Madhan Karky
Explore this song
- Singer: Bhavya Pandit and Karthik
- Film / album: Jeeva
- Composer: D. Imman