Roman script
Singer : T. M. Soundararajan Music by : Shankar Ganesh Male Part Oru vargappuratchi vedikkum… Male Part Nam varumai thuyarai thudaikkum… Male Part Oru vargappuratchi vedikkum Nam varumai thuyarai thudaikkum Uzhaikkum karangalil irukkum vilangugal Athanaiyum adhu udaikkum Silar aadhikkak kadhai mudikkum Male Part Oru vargappuratchi vedikkum Nam varumai thuyarai thudaikkum Uzhaikkum karangalil irukkum vilangugal Athanaiyum adhu udaikkum Silar aadhikka kadhai mudikkum Male Part Muppadhu aandu sudhandhira naadu Eppadi vandhadhu varumai kodu Male Part Ezhaigal vaervai engae pochu Innamum maedaiyl samathuva paechu Male Part Anudhinam pattiniyaa idhu aandavan kattalaiyaa Male Part Anudhinam pattiniyaa idhu aandavan kattalaiyaa Male Part Vaarungal thozhargalae badhil kaelungal thozhargalae Male Part Vaarungal thozhargalae badhil kaelungal thozhargalae Male Part Oru vargappuratchi vedikkum Nam varumai thuyarai thudaikkum Uzhaikkum karangalil irukkum vilangugal Athanaiyum adhu udaikkum Silar aadhikka kadhai mudikkum Chorus …………………. Male Part Uzhubavan kaiyil nilangalum illai Uzhaippavar kaiyil thozhilgalum illai Male Part Maaligai amaitthavan veedhiyil ingae Mannavar naam ena sonnavan engae Male Part Kooppidu bharadhiyai avar kooriya or vidhiyai Male Part Kooppidu bharadhiyai… Ini oru vidhi seivom adhai yendha naalum kaappom Thani oruvanukkunavillai yenil jagathinai azhithiduvom Kooppidu baaradhiyai avar kooriya or vidhiyai Seidhidum naal idhuvae yenum seidhiyai koorungalae Male Part Seidhidum naal idhuvae yenum seidhiyai koorungalae Male Part Oru vargappuratchi vedikkum Nam varumai thuyarai thudaikkum Uzhaikkum karangalil irukkum vilangugal Athanaiyum adhu udaikkum Silar aadhikka kadhai mudikkum Chorus …………………………….
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : ஒரு வர்க்கபுரட்சி வெடிக்கும் ஆண் : நம் வறுமை துயரை துடைக்கும் ஆண் : ஒரு வர்க்கபுரட்சி வெடிக்கும் நம் வறுமை துயரை துடைக்கும் உழைக்கும் கரங்களில் இருக்கும் விலங்குகள் அத்தனையும் அது உடைக்கும் சிலர் ஆதிக்க கதை முடிக்கும்..... ஆண் : ஒரு வர்க்கபுரட்சி வெடிக்கும் நம் வறுமை துயரை துடைக்கும் உழைக்கும் கரங்களில் இருக்கும் விலங்குகள் அத்தனையும் அது உடைக்கும் சிலர் ஆதிக்க கதை முடிக்கும்..... ஆண் : முப்பது ஆண்டு சுதந்திர நாடு எப்படி வந்தது வறுமைக் கோடு ஆண் : ஏழைகள் வேர்வை எங்கே போச்சு இன்னமும் மேடையில் சமத்துவ பேச்சு ஆண் : அனுதினம் பட்டினியா இது ஆண்டவன் கட்டளையா ஆண் : அனுதினம் பட்டினியா இது ஆண்டவன் கட்டளையா ஆண் : வாருங்கள் தோழர்களே பதில் கேளுங்கள் தோழர்களே...... ஆண் : வாருங்கள் தோழர்களே பதில் கேளுங்கள் தோழர்களே...... ஆண் : ஒரு வர்க்கபுரட்சி வெடிக்கும் நம் வறுமை துயரை துடைக்கும் உழைக்கும் கரங்களில் இருக்கும் விலங்குகள் அத்தனையும் அது உடைக்கும் சிலர் ஆதிக்க கதை முடிக்கும்..... குழு : ............................ ஆண் : உழுபவன் கைகளில் நிலங்களும் இல்லை உழைப்பவர் கையில் தொழில்களும் இல்லை ஆண் : மாளிகை அமைத்தவன் வீதியில் இங்கே மன்னவர் நாம் எனச் சொன்னவன் எங்கே ஆண் : கூப்பிடு பாரதியை அவன் கூறிய ஓர் விதியை ஆண் : கூப்பிடு பாரதியை இனி ஒரு விடி செய்வோம் அதை எந்த நாளும் கேப்போம் தனி ஒருவனுக்கில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம் ஆண் : கூப்பிடு பாரதியை அவன் கூறிய ஓர் விதியை செய்திடும் நாள் இதுவே எனும் சேதியை கூறுங்களேன்........ ஆண் : செய்திடும் நாள் இதுவே எனும் சேதியை கூறுங்களேன்........ ஆண் : ஒரு வர்க்கபுரட்சி வெடிக்கும் நம் வறுமை துயரை துடைக்கும் உழைக்கும் கரங்களில் இருக்கும் விலங்குகள் அத்தனையும் அது உடைக்கும் சிலர் ஆதிக்க கதை முடிக்கும்..... குழு : .......................
Song information
Singer: T. M. Soundararajan
Music by: Shankar Ganesh
Release information: From Auto Raja (1982) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Auto Raja
- Composer: Shankar Ganesh