Roman script
Singers : G. Krishna and Banu Roopini Music by : G. E. Raja Female Part Oru thuli thanneerukku iru thuli kanneer thaaraen Oorellaam mazhai neerai odi vaa chella kannae Veragugal kedachchirukku vega vaikka yaedhumilla Pasanam irunthaathaanae pattini theerum kannae Female Part Vaanaththula nee irunthu vanthu vidu en kannae Vaadugira payirukellaam vaattangal poyidumae Nee thulli vilaiyaadidalaam pulveliyil odidalaam Kettu nontha uyirkalodu reengaaram paadidalaam Female Part Oru thuli thanneerukku iru thuli kanneer thaaraen Oorellaam mazhai neerai odi vaa chella kannae Male Part Yaelaeelaelae yaelaeelaelae…ae…ae….ae….aa….aa…. Female Part Intha aappanooru makkalellaam paakkurom Nee neraththodu vanthuvidu nimmathiyaayiduvom Paadupadum yaezhaikellaam needhaan chellapulla En paattu saththam kettathum vanthaa needhaan nalla pulla Female Part Oru thuli thanneerukku iru thuli kanneer thaaraen Oorellaam mazhai neerai odi vaa chella kannae Veragugal kedachchirukku vega vaikka yaedhumilla Pasanam irunthaathaanae pattini theerum kannae Female Part Thanthaanaanae thanthanaanae Thanthanaanae thanthaanaanae Thanthaanaanae thanthanaanae Thanthanaanae thanthaanaanae Thanthana naanae naanaa naanaa thaananae…
தமிழ்
பாடகர்கள் : ஜி. கிருஷ்ணன் மற்றும் பானு ரூபிணி இசையமைப்பாளர் : ஜி. ஈ. ராஜா பெண் : ஒரு துளி தண்ணீருக்கு இரு துளி கண்ணீர் தாரேன் ஊரெல்லாம் மழை நீராய் ஓடி வா செல்லக் கண்ணே வெறகுகள் கெடச்சிருக்கு வேக வைக்க ஏதுமில்ல பாசனம் இருந்தா தானே பட்டினி தீரும் கண்ணே பெண் : வானத்துல நீ இருந்து வந்து விடு என் கண்ணே வாடுகிற பயிருக்கெல்லாம் வாட்டங்கள் போயிடுமே நீ துள்ளி விளையாடிடலாம் புல்வெளியில் ஓடிடலாம் கெட்டு நொந்த உயிர்களோடு ரீங்காரம் பாடிடலாம் பெண் : ஒரு துளி தண்ணீருக்கு இரு துளி கண்ணீர் தாரேன் ஊரெல்லாம் மழை நீராய் ஓடி வா செல்லக் கண்ணே ஆண் : ஏலேஎலேலே ஏலேஎலேலே....ஏ....ஏ....ஏ.....ஆ.....ஆ..... பெண் : இந்த ஆப்பனூரு மக்களெல்லாம் பாக்குறோம் நீ நேரத்தோடு வந்துவிடு நிம்மதியாயிடுவோம் பாடுபடும் ஏழைக்கெல்லாம் நீதான் செல்லப் புள்ள என் பாட்டு சத்தம் கேட்டதும் வந்தா நீதான் நல்லப் புள்ள பெண் : ஒரு துளி தண்ணீருக்கு இரு துளி கண்ணீர் தாரேன் ஊரெல்லாம் மழை நீராய் ஓடி வா செல்லக் கண்ணே வெறகுகள் கெடச்சிருக்கு வேக வைக்க எதுமில்ல பாசனம் இருந்தா தானே பட்டினி தீரும் கண்ணே பெண் : தந்தானானே தந்தனானே தந்தநானே தந்தநானே தந்தன நானே நானா நானா தானனே தந்தானானே தந்தனானே தந்தநானே தந்தநானே தந்தன நானே நானா நானா தானனே
Song information
Singers: G. Krishna and Banu Roopini
Music by: G. E. Raja
Release information: From Kalyana Kanavugal (1984) · Lyricist: Shanmugaseelan
Explore this song
- Singer: G. Krishna and Banu Roopini
- Film / album: Kalyana Kanavugal
- Composer: G. E. Raja