Roman script
Singer : S. Janaki Music by : Shankar Ganesh Lyrics by : Pulamaipithan Female Part Oru thai maasam vanthaachu nethu Iru kaiyodu kaiyaaga saeththu Kettimelam kottum neram Subha laali solla vaadi Varum kaalam nalla kaalamunnu Kummi kottungadi…. Female Part Oru thai maasam vanthaachu nethu Iru kaiyodu kaiyaaga saeththu Kettimelam kottum neram Subha laali solla vaadi Varum kaalam nalla kaalamunnu Kummi kottungadi… Female Part Maappillai ponnukku vegu poruththamdi Mai potta kannukku sogam irukkuthadi Maappillai ponnukku vegu poruththamdi Mai potta kannukku sogam irukkuthadi Female Part Velli kolusu thullaatho Alli anaikka sollaatho Anaichchuputtaa silikkuthunnu Mayakkam kollaathi…oo…oo…. Female Part Oru thai maasam vanthaachu nethu Iru kaiyodu kaiyaaga saeththu Kettimelam kottum neram Subha laali solla vaadi Varum kaalam nalla kaalamunnu Kummi kottungadi…. Female Part Oru thai maasam vanthaachu nethu Iru kaiyodu kaiyaaga saeththu Chorus ………………. Female Part Machaanai kaikaari mayakki vachikkitta Maaraappu selaiyilae izhuththu kattikittaa Machaanai kaikaari mayakki vachikkitta Maaraappu selaiyilae izhuththu kattikittaa Female Part Pudhu ravikkai thanthaanaa athai rasikka vanthaanaa Pudhu ravikkai thanthaanaa athai rasikka vanthaanaa Ravikkai thanthu ragasiyaththai unakku sonnaanaa Female Part Oru thai maasam vanthaachu nethu Iru kaiyodu kaiyaaga saeththu Kettimelam kottum neram Subha laali solla vaadi Varum kaalam nalla kaalamunnu Kummi kottungadi…. Female Part : Oru thai maasam vanthaachu nethu Iru kaiyodu kaiyaaga saeththu
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : புலமைபித்தன் பெண் : ஒரு தை மாசம் வந்தாச்சு நேத்து இரு கையோடு கையாக சேத்து கெட்டி மேளம் கொட்டும் நேரம் சுபலாலி சொல்ல வாடி வரும் காலம் நல்ல காலமுன்னு கும்மி கொட்டுங்கடி......... பெண் : ஒரு தை மாசம் வந்தாச்சு நேத்து இரு கையோடு கையாக சேத்து கெட்டி மேளம் கொட்டும் நேரம் சுபலாலி சொல்ல வாடி வரும் காலம் நல்ல காலமுன்னு கும்மி கொட்டுங்கடி......... பெண் : மாப்பிள்ளை பொண்ணுக்கு வெகு பொருத்தமடி மை போட்ட கண்ணுக்கு சொகம் இருக்குதடி மாப்பிள்ளை பொண்ணுக்கு வெகு பொருத்தமடி மை போட்ட கண்ணுக்கு சொகம் இருக்குதடி பெண் : வெள்ளிக் கொலுசு துள்ளாதோ அள்ளி அணைக்கச் சொல்லாதோ அணைச்சுப்புட்டா சிலிக்குதுன்னு மயக்கம் கொள்ளாதோ....ஓ....ஓ.... பெண் : ஒரு தை மாசம் வந்தாச்சு நேத்து இரு கையோடு கையாக சேத்து கெட்டி மேளம் கொட்டும் நேரம் சுபலாலி சொல்ல வாடி வரும் காலம் நல்ல காலமுன்னு கும்மி கொட்டுங்கடி......... பெண் : ஒரு தை மாசம் வந்தாச்சு நேத்து இரு கையோடு கையாக சேத்து குழு : ................................... பெண் : மச்சானை கைகாரி மயக்கி வைச்சிக்கிட்டா மாராப்பு சேலையிலே இழுத்துக் கட்டிக்கிட்டா மச்சானை கைகாரி மயக்கி வைச்சிக்கிட்டா மாராப்பு சேலையிலே இழுத்துக் கட்டிக்கிட்டா பெண் : புது ரவிக்கை தந்தானா அதை ரசிக்க வந்தானா புது ரவிக்கை தந்தானா அதை ரசிக்க வந்தானா ரவிக்கை தந்து ரகசியத்தை உனக்கு சொன்னானா பெண் : ஒரு தை மாசம் வந்தாச்சு நேத்து இரு கையோடு கையாக சேத்து கெட்டி மேளம் கொட்டும் நேரம் சுபலாலி சொல்ல வாடி வரும் காலம் நல்ல காலமுன்னு கும்மி கொட்டுங்கடி......... பெண் : ஒரு தை மாசம் வந்தாச்சு நேத்து இரு கையோடு கையாக சேத்து
Song information
Singer: S. Janaki
Music by: Shankar Ganesh
Lyrics by: Pulamaipithan
Release information: From Vandichakkaram (1980) · Singer: S. Janaki · Lyricist: Pulamaipithan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Vandichakkaram
- Composer: Shankar Ganesh
- Lyricist: Pulamaipithan