Roman script
Singers : Srinivas and Prasanna Music by : Yuvan Shankar Raja Chorus …………….. Male Part Oru poonkili muttham Vacchu muttuchae En mel ellaam Panjavarnam kottuchae Female Part Ada ullae ullae ullae Naan ponen avan ullae Antha gummiruttukkulla Onnum theriya villa Female Part Ada ullae ullae ullae Naan ponen avan ullae Antha gummiruttukkulla Onnum theriya villa Male Part Oru poonkili muttham Vacchu muttuchae En mel ellaam Panjavarnam kottuchae Female Part Oru poonkili muttham Vacchu muttuchae En mel ellaam Panjavarnam kottuchae..hey..hey..hey.. Female Part Vattam podu..vattam podu Enna sutthi vattam podu Kolakolaiyaa munthirikaa Thottu thottu aadu Male Part Paandi aadu.. paandi aadu Kattil mela ennodu Kattangala ovvonaa Thaandi paaru Female Part Ayy.. meesa mullu kuthaathaa Muttha roja kathaathaa Indru ithu pathaathaa Hey pakkam vaa…thaathaa Male Part Hey..uthadil uthadu ottaathaa Uyiril uyiru thattaathaa Kutty aruvi kottaathaa Hey… neenthiyaada nee vaa Female Part Kanngal paarkkumbodhu Udal eeram aachu Male Part Ada kaigal theendumbodhu Athu kaaichal aachu Female Part Oru poonkili muttham Vacchu muttuchae Male : En mel ellaam Panjavarnam kottuchae Female & Male : Oru poonkili muttham Vacchu muttuchae En mel ellaam Panjavarnam kottuchae…hey hey..hey….
தமிழ்
பாடகர்கள் : ஸ்ரீனிவாஸ், பிரசன்னா இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா குழு : ............................ ஆண் : ஒரு பூங்கிளி முத்தம் வச்சு முட்டுச்சே என் மேல் எல்லாம் பஞ்சவர்ணம் கொட்டுச்சே பெண் : அட உள்ளே உள்ளே உள்ளே நான் போனேன் அவன் உள்ளே அந்த கும்மிருட்டுக்குள்ள ஒன்னும் தெரிய வில்ல பெண் : அட உள்ளே உள்ளே உள்ளே நான் போனேன் அவன் உள்ளே அந்த கும்மிருட்டுக்குள்ள ஒன்னும் தெரிய வில்ல ஆண் : ஒரு பூங்கிளி முத்தம் வச்சு முட்டுச்சே என் மேல் எல்லாம் பஞ்சவர்ணம் கொட்டுச்சே பெண் : ஒரு பூங்கிளி முத்தம் வச்சு முட்டுச்சே என் மேல் எல்லாம் பஞ்சவர்ணம் கொட்டுச்சே ஹே ஹே ஹே பெண் : வட்டம் போடு வட்டம் போடு என்ன சுத்தி வட்டம் போடு கொளகொலையா முந்திரிக்கா தொட்டு தொட்டு ஆடு ஆண் : பாண்டி ஆடு பாண்டி ஆடு கட்டில் மேல என்னோடு கட்டங்களை ஒவ்வொண்ணா தாண்டி பாரு பெண் : அய் மீசை முள்ளு குத்தாதா முத்த ரோஜா கத்தாதா இன்று இது பத்தாதா ஹே பக்கம் வா தாதா ஆண் : ஹே உதட்டில் உதடு ஒட்டாதா உயிரில் உயிரு தட்டாதா குட்டி அருவி கொட்டாதா ஹே நீந்தியாட நீ வா பெண் : கன்னங்கள் பார்க்கும் போது உடல் ஈரம் ஆச்சு ஆண் : அட கைகள் தீண்டும்போது அது காய்ச்சல் ஆச்சு பெண் : ஒரு பூங்கிளி முத்தம் வச்சு முட்டுச்சே ஆண் : என் மேல் எல்லாம் பஞ்சவர்ணம் கொட்டுச்சே பெண் & ஆண் : ஒரு பூங்கிளி முத்தம் வச்சு முட்டுச்சே என் மேல் எல்லாம் பஞ்சவர்ணம் கொட்டுச்சே ஹே ஹே ஹே
Song information
Singers: Srinivas and Prasanna
Music by: Yuvan Shankar Raja
Release information: From Punnagai Poove (2002) · Lyricist: Pa.Vijay, Arivumathi, Pazhani Bharathi
Explore this song
- Singer: Srinivas and Prasanna
- Film / album: Punnagai Poove
- Composer: Yuvan Shankar Raja