Roman script

Oru Ponnu Nenacha Song Lyrics is the track from Oru Ponnu Nenacha Tamil Film – 1989, Starring Mohan, Rajeev, Senthamarai, Moorthy, Charlie, Jai Sankar, Radha, Rajalakshmi and Disco Shanthi. This song was sung by S. A. Raj Kumar. The music was composed by S. A. Raj Kumar. Lyrics works penned by S. A. Raj Kumar.

Singer : S. A. Raj Kumar

Music Director : S. A. Raj Kumar

Lyricist : S. A. Raj Kumar

Male Part

Oru ponnu nenacha

Adha senju mudippaa

Ava kannu sevandha

Evan ninnu jeyippaan

Male Part

Ava kattupattu kuttu patta

Kaalam poyaachu

Achappatta ponnukkellaam

Veeram vandhaachu

Male Part

Oru ponnu nenacha

Adha senju mudippaa

Humming : …………….

Male Part

Kannagi erichaa madhuraiyai

Needhikkinnu

Sooriyana marachaa nalaayini

Thaalikkinnu

Male Part

Ethana sarithiram idha pola

Irukku kannu

Engooru pombalaikku

Yeman kooda bayanthathu undu

Male Part

Karppukku thaan ava

Uyir koduppaa

Oru thappu senjaa

Avan thalai eduppaa

Male Part

Venaanga venaanga

Pombala paavam venaanga

Female Chorus : Aamaanga aamaanga

Artham purinjaa sarithaanga

Male Part

Oru ponnu nenacha

Adha senju mudippaa

Humming : …………….

Male Part

Paathikkum paathiya aalayathil

Ninnava ponnu

Aanukku samamaaga aatchi senju

Vendrava ponnu

Male Part

Pattini kedanthaalum

Pathiniya vaazhbava ponnu

Kattiya kanavanukku

Kaalaniyaa theibava ponnu

Male Part

Veerathukkoo ava elachathilla

Kudumbha baarathukko ava salachathilla

Aarambham ponnunga

Aadhaaramum ponnunga

Female Chorus : Aamaanga aamaanga

Artham purinjaa sarithaanga

Male Part

Oru ponnu nenacha

Adha senju mudippaa

Ava kannu sevandha

Evan ninnu jeyippaan

Male Part

Ava kattupattu kuttu patta

Kaalam poyaachu

Achappatta ponnukkellaam

Veeram vandhaachu

Male Part

Oru ponnu nenacha

Adha senju mudippaa

தமிழ்

பாடகர் : எஸ். ஏ. ராஜ் சேகர்

இசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ் சேகர்

பாடல் ஆசிரியர் : எஸ். ஏ. ராஜ் சேகர் 

ஆண் : ஒரு பொண்ணு நெனச்சா

அத செஞ்சு முடிப்பா

அவ கண்ணு செவந்தா

எவன் நின்னு ஜெயிப்பான்

ஆண் : அவ கட்டுப்பட்டு குட்டுப்பட்ட

காலம் போயாச்சு

அச்சப்பட்ட பொண்ணுக்கெல்லாம்

வீரம் வந்தாச்சு

ஆண் : ஒரு பொண்ணு நெனச்சா

அத செஞ்சு முடிப்பா....

முனங்கல் : ................

ஆண் : கண்ணகி எரிச்சா மதுரையை

நீதிக்கின்னு

சூரியன மறச்சா நளாயினி

தாலிக்கின்னு

ஆண் : எத்தன சரித்திரம் இதப் போல

இருக்கு கண்ணு

எங்கூரு பொம்பளைக்கு

எமன் கூட பயந்ததுண்டு

ஆண் : கற்புக்குத்தான் அவ

உயிர் கொடுப்பா

ஒரு தப்பு செஞ்சா

அவன் தலை எடுப்பா

ஆண் : வேணாங்க வேணாங்க

பொம்பள பாவம் வேணாங்க

பெண் குழு : ஆமாங்க ஆமாங்க

அர்த்தம் புரிஞ்சா சரிதாங்க

ஆண் : ஒரு பொண்ணு நெனச்சா

அத செஞ்சு முடிப்பா

முனங்கல் : ................

ஆண் : பாதிக்கும் பாதியா ஆலயத்தில்

நின்னவப் பொண்ணு

ஆணுக்கு சமமாக ஆட்சி செஞ்சு

வென்றவ பொண்ணு

ஆண் : பட்டினி கெடந்தாலும்

பத்தினியா வாழ்பவ பொண்ணு

கட்டிய கணவனுக்கு

காலணியா தேய்பவ பொண்ணு

ஆண் : வீரத்துக்கோ அவ எளச்சதில்ல

குடும்ப பாரத்துக்கோ அவ சளச்சதில்ல

ஆரம்பம் பொண்ணுங்க

ஆதாரமும் பொண்ணுங்க

பெண் குழு : ஆமாங்க ஆமாங்க

அர்த்தம் புரிஞ்சா சரிதாங்க

ஆண் : ஒரு பொண்ணு நெனச்சா

அத செஞ்சு முடிப்பா

அவ கண்ணு செவந்தா

எவன் நின்னு ஜெயிப்பான்

ஆண் : அவ கட்டுப்பட்டு குட்டுப்பட்ட

காலம் போயாச்சு

அச்சப்பட்ட பொண்ணுக்கெல்லாம்

வீரம் வந்தாச்சு

ஆண் : ஒரு பொண்ணு நெனச்சா

அத செஞ்சு முடிப்பா

Song information

Singer: S. A. Raj Kumar

Release information: From Oru Ponnu Nenacha (1989) · Singer: S. A. Raj Kumar · Lyricist: S. A. Rajkumar · Music: S. A. Raj Kumar

Explore this song