Roman script

Male Part
Haa aa aa aa
Haa aa aa aa
Aanandha geethangal
Aarambam aagudhae
Male Part
Aanandha geethangal
Aarambam aagudhae
Andha aagayam engengum
Megangal koodudhe
Male Part
Aanandha geethangal
Aarambam aagudhae
Andha aagayam engengum
Megangal koodudhe
Male Part
Adi ponnae en kanane
Oru ichaikkili kothum podhu
Sorgam thaanadi ini vetkam yenadi
Oru ichaikkili kothum podhu
Sorgam thaanadi ini vetkam yenadi
Male Part
Aanandha geethangal
Aarambam aagudhae
Andha aagayam engengum
Megangal koodudhe
Male Part
Malai neram paarthu
Manam manjam theduthu
Female : Ada yaarum paarkka koodum
En nenjam vaadudhu
Male Part
Adi maalai neram paarthu
Manam manjam theduthu
Female : Ada yaarum paarkka koodum
Ena nenjam vaadudhu
Male : Adi kaaman veettu kuyilae…ye
Kaaman veettu kuyilae
Kaadhal thotta mayilae
Female : Ada podhum podhum vidunga
Poovai mella thodunga
Male Part
Ada unakkum
Enakkum poruthamaachu
Mayakkam ennadi
Ini thayakkam ennadi
Female Part
Aanandha geethangal
Aarambam aagudhae
Andha aagayam engengum
Megangal koodudhe
Male Part
Paarijaatha poovai
Naan parikka vandhenae
Kaala neram paarthu
Thaen kudikka vandhenae
Male Part
Paarijaatha poovai
Naan parikka vandhenae
Kaala neram paarthu
Thaen kudikka vandhenae
Female Part
En usurai soodudhu moochu
Unakku enna aachu
Male : Ye thazhuthazhukkudhu pechu
Ippo enna aachu
Female Part
Ada thottadhum pattadhum
Muthirai ittadhum sendhooram aachu
Male : Manam santhosam aachu
Female : Ada thottadhum pattadhum
Muthirai ittadhum sendhooram aachu
Male : Manam santhosam aachu
Female Part
Aanandha geethangal
Aarambam aagudhae
Male Part
Hoi
Female Part
Andha aagayam engengum
Megangal koodudhe
Male Part
Male : Adi ponnae en kanane
Oru ichaikkili kothum podhu
Sorgam thaanadi
Ini vetkam yenadi
Female Part
Aanandha geethangal
Aarambam aagudhae
Male : Andha aagayam engengum
Megangal koodudhe

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா
இசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ் சேகர்
பாடல் ஆசிரியர் : எஸ். ஏ. ராஜ் சேகர் 
ஆண் : ஹா ஆ ஆஅ ஆஅ
ஹா ஆ ஆ ஆ
ஆனந்த கீதங்கள்
ஆரம்பம் ஆகுதே
ஆண் : ஆனந்த கீதங்கள்
ஆரம்பம் ஆகுதே
அந்த ஆகாயம் எங்கெங்கும்
மேகங்கள் கூடுதே
ஆண் : ஆனந்த கீதங்கள்
ஆரம்பம் ஆகுதே
அந்த ஆகாயம் எங்கெங்கும்
மேகங்கள் கூடுதே
ஆண் : அடி பொன்னே என் கண்ணே
ஒரு இச்சைக்கிளி கொத்தும் போது
சொர்க்கம் தானடி இனி வெட்கம் ஏனடி
ஒரு இச்சைக்கிளி கொத்தும் போது
சொர்க்கம் தானடி இனி வெட்கம் ஏனடி
ஆண் : ஆனந்த கீதங்கள்
ஆரம்பம் ஆகுதே
அந்த ஆகாயம் எங்கெங்கும்
மேகங்கள் கூடுதே
ஆண் : மாலை நேரம் பார்த்து
மனம் மஞ்சம் தேடுது
பெண் : அட யாரும் பார்க்கக் கூடும்
என நெஞ்சம் வாடுது
ஆண் : அடி மாலை நேரம் பார்த்து
மனம் மஞ்சம் தேடுது
பெண் : அட யாரும் பார்க்கக்கூடும்
என நெஞ்சம் வாடுது
ஆண் : அடி காமன் வீட்டுக் குயிலே..ஏ
காமன் வீட்டுக் குயிலே
காதல் தோட்ட மயிலே
பெண் : அட போதும் போதும் விடுங்க
பூவை மெல்லத் தொடுங்க
ஆண் : அட உனக்கும்
எனக்கும் பொருத்தமாச்சு
மயக்கம் என்னடி
இனி தயக்கம் என்னடி
பெண் : ஆனந்த கீதங்கள்
ஆரம்பம் ஆகுதே
அந்த ஆகாயம் எங்கெங்கும்
மேகங்கள் கூடுதே
ஆண் : பாரிஜாதப் பூவை
நான் பறிக்க வந்தேனே
கால நேரம் பார்த்து
தேன் குடிக்க வந்தேனே
ஆண் : பாரிஜாதப் பூவை நான்
பறிக்க வந்தேனே
கால நேரம் பார்த்து தேன்
குடிக்க வந்தேனே
பெண் : என் உசுரை சுடுது மூச்சு
உனக்கு என்ன ஆச்சு
ஆண் : ஏ தழுதழுக்குது பேச்சு
இப்போ என்ன ஆச்சு
பெண் : அட தொட்டதும் பட்டதும்
முத்திரை இட்டதும் செந்தூரம் அச்சு
ஆண் : மனம் சந்தோஷம் ஆச்சு
பெண் : அட தொட்டதும் பட்டதும்
முத்திரை இட்டதும் செந்தூரம் அச்சு
ஆண் : மனம் சந்தோஷம் ஆச்சு
பெண் : ஆனந்த கீதங்கள்
ஆரம்பம் ஆகுதே
ஆண் : ஹோய்
பெண் : அந்த ஆகாயம் எங்கெங்கும்
மேகங்கள் கூடுதே
ஆண் : அடி பொன்னே என் கண்ணே
ஒரு இச்சைக்கிளி கொத்தும் போது
சொர்க்கம் தானடி
இனி வெட்கம் ஏனடி
பெண் : ஆனந்த கீதங்கள்
ஆரம்பம் ஆகுதே
ஆண் : அந்த ஆகாயம் எங்கெங்கும்
மேகங்கள் கூடுதே

Song details

Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Release information: From Oru Ponnu Nenacha (1989) · Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra · Lyricist: S. A. Rajkumar · Music: S. A. Raj Kumar

Song video

Watch on YouTube

Aanandha Geethangal Song Lyrics is the track from Oru Ponnu Nenacha Tamil Film – 1989, Starring Mohan, Rajeev, Senthamarai, Moorthy, Charlie, Jai Sankar, Radha, Rajalakshmi and Disco Shanthi. This song was sung by S. P. Balasubrahmanyam and K. S. Chithra. The music was composed by S. A. Raj Kumar. Lyrics works penned by S. A. Raj Kumar.


Music Director : S. A. Raj Kumar

Lyricist : S. A. Raj Kumar