Roman script
Male Part Needhaana nizhal thaana Ngyaayangal idhu thaana Needhaana nizhal thaana Ngyaayangal idhu thaana Male Part Idhayangal seraamal Sogam thaana Iraivaa un vilaiyaattil Laabam thaana En kaadhal poyithaana Ellaamum meithaana Male Part Needhaana nizhal thaana Ngyaayangal idhu thaana Needhaana nizhal thaana Ngyaayangal idhu thaana Male : Uravukku naan kanda solaigal Pirivuku aval thandha jaagaigal Kanavukkul veenaagum kaalangal Kavidhaikku yen indha saabangal Male Part Paruvangal dhoorum Payiraana kaadhal Pazhi vandha podhum Uyiraana kaadhal Vidhi vandhu paazhaachu Veezhalukku neeraachu Male Part Needhaana nizhal thaana Ngyaayangal idhu thaana Needhaana nizhal thaana Ngyaayangal idhu thaana Male Part Mudiyaadha irvukku pozhudhaedhu Puriyaadha vaazhkaikku badhil yaedhu Thudhi paadum manadhukku kuraiyaedhu Thuyar endraal uravukku vazhiyaedhu Male Part Sollaadha sogam Nenjukkul paadum Kallaana pennin Ullathai thedum Kaalangal poyaachu Kannoram neeraachu Male Part Needhaana nizhal thaana Ngyaayangal idhu thaana Needhaana nizhal thaana Ngyaayangal idhu thaana Male Part Idhayangal seraamal Sogam thaana Iraivaa un vilaiyaattil Laabam thaana En kaadhal poyithaana Ellaamum meithaana Male Part Needhaana nizhal thaana Ngyaayangal idhu thaana Needhaana nizhal thaana Ngyaayangal idhu thaana
தமிழ்
ஆண் : நீதானா நிழல் தானா ஞாயங்கள் இதுதானா நீதானா நிழல் தானா ஞாயங்கள் இதுதானா ஆண் : இதயங்கள் சேராமல் சோகம் தானா இறைவா உன் விளையாட்டில் லாபம் தானா என் காதல் பொய்தானா எல்லாமும் மெய்தானா ஆண் : நீதானா நிழல் தானா ஞாயங்கள் இதுதானா நீதானா நிழல் தானா ஞாயங்கள் இதுதானா ஆண் : உறவுக்கு நான் கண்ட சோலைகள் பிரிவுக்கு அவள் தந்த ஜாகைகள் கனவுக்குள் வீணாகும் காலங்கள் கவிதைக்கு ஏனிந்த சாபங்கள் ஆண் : பருவங்கள் தோறும் பயிரான காதல் பழி வந்த போதும் உயிரான காதல் விதி வந்து பாழாச்சு விழலுக்கு நீராச்சு ஆண் : நீதானா நிழல் தானா ஞாயங்கள் இதுதானா நீதானா நிழல் தானா ஞாயங்கள் இதுதானா ஆண் : முடியாத இரவுக்கு பொழுதேது புரியாத வாழ்க்கைக்கு பதிலேது துதிப் பாடும் மனதுக்கு குறையேது துயர் என்றால் உறவுக்கு வழியேது ஆண் : சொல்லாத சோகம் நெஞ்சுக்குள் பாடும் கல்லான பெண்ணின் உள்ளத்தை தேடும் காலங்கள் போயாச்சு கண்ணோரம் நீராச்சு ஆண் : நீதானா நிழல் தானா ஞாயங்கள் இதுதானா நீதானா நிழல் தானா ஞாயங்கள் இதுதானா ஆண் : இதயங்கள் சேராமல் சோகம் தானா இறைவா உன் விளையாட்டில் லாபம் தானா என் காதல் பொய்தானா எல்லாமும் மெய்தானா ஆண் : நீதானா நிழல் தானா ஞாயங்கள் இதுதானா நீதானா நிழல் தானா ஞாயங்கள் இதுதானா
Song details
Release information: From Oru Ponnu Nenacha (1989) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: S. A. Rajkumar · Music: S. A. Raj Kumar
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Oru Ponnu Nenacha
Song video
Neethana Nizhal Song Lyrics is the track from Oru Ponnu Nenacha Tamil Film – 1989, Starring Mohan, Rajeev, Senthamarai, Moorthy, Charlie, Jai Sankar, Radha, Rajalakshmi and Disco Shanthi. This song was sung by S. P. Balasubrahmanyam. The music was composed by S. A. Raj Kumar. Lyrics works penned by S. A. Raj Kumar. Music Director : S. A. Raj Kumar Lyricist : S. A. Raj Kumar
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ் சேகர் பாடல் ஆசிரியர் : எஸ். ஏ. ராஜ் சேகர்