Roman script
Oru Pakkam Neruppu Song Lyrics is a track from Vandikkaran Magan – Tamil Movie 1978, Starring Jai Sankar, M.R. Radha, S.A. Ashokan, Senthamarai, S.V. Subbaiah, T. V. Radhakrishnan, Jayachithra, Rojaramani, Manorama, Thulasi, N. Lalitha, Raasi and Others. This song was sung by L. R. Eswari, music composed by M. S. Viswanathan and lyrics work penned by Vaali. Singer : L. R. Eswari Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Female Part Oru pakkam neruppu Maru pakkam nilavu Iru pakkam kondathu Ilamaiyin azhago azhagu Azhago azhagu azhago azhagu Female Part Oru pakkam neruppu Maru pakkam nilavu Iru pakkam kondathu Ilamaiyin azhago azhagu Azhago azhagu azhago azhagu Female Part Vallinam mellinam irandum thirandu Kalanthu purandu valarntha pennaanathu Villinam velinam irandu Nelinthu Valainthu kuzhainthu malarntha kannaanathu Female Part Idaiyinam oru kodi polae Padanthida varum madi melae Idaiyinam oru kodi polae Padanthida varum madi melae Madhukkudam allavo pennaagi Kannaa un munnaadi thallaaduthu….aa….aa… Female Part Oru pakkam neruppu Maru pakkam nilavu Iru pakkam kondathu Ilamaiyin azhago azhagu Azhago azhagu azhago azhagu Female Part kaalaiyil sooriyan kizhakkil Uthikkum varaikkum Namakku inikkum ullaasame Kaamanin saasthiram udhattil varainthu Iruttil virainthu padikkum oiyyaarame Female Part Azhagiya malar ival maeni Aruginil oru isai thaenee Azhagiya malar ival maeni Aruginil oru isai thaenee Arimugam illaiyo….andraadam Mannaa un pon maadam vanthaadavaa aa…aa… Female Part Oru pakkam neruppu Maru pakkam nilavu Iru pakkam kondathu Ilamaiyin azhago azhagu Azhago azhagu azhago azhagu
தமிழ்
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி பெண் : ஒரு பக்கம் நெருப்பு மறுப் பக்கம் நிலவு இரு பக்கம் கொண்டது இளமையின் அழகோ அழகு அழகோ அழகு அழகோ அழகு...... பெண் : ஒரு பக்கம் நெருப்பு மறுப் பக்கம் நிலவு இரு பக்கம் கொண்டது இளமையின் அழகோ அழகு அழகோ அழகு அழகோ அழகு...... பெண் : வல்லினம் மெல்லினம் இரண்டும் திரண்டு கலந்து புரண்டு வளர்ந்த பெண்ணானது வில்லினம் வேலினம் இரண்டும் நெளிந்து வளைந்து குழைந்து மலர்ந்த கண்ணானது பெண் : இடையினம் ஒரு கொடி போலே படர்ந்திட வரும் மடி மேலே இடையினம் ஒரு கொடி போலே படர்ந்திட வரும் மடி மேலே மதுக்குடம் அல்லவோ......பெண்ணாகி கண்ணா உன் முன்னாடி தள்ளாடுது......ஆ..ஆ.. பெண் : ஒரு பக்கம் நெருப்பு மறுப் பக்கம் நிலவு இரு பக்கம் கொண்டது இளமையின் அழகோ அழகு அழகோ அழகு அழகோ அழகு...... பெண் : காலையில் சூரியன் கிழக்கில் உதிக்கும் வரைக்கும் நமக்கு இனிக்கும் உல்லாசமே காமனின் சாஸ்திரம் உதட்டில் வரைந்து இருட்டில் விரைந்து படிக்கும் ஓய்யாரமே பெண் : அழகிய மலர் இவள் மேனி அருகினில் ஒரு இசை தேனீ அழகிய மலர் இவள் மேனி அருகினில் ஒரு இசை தேனீ அறிமுகம் இல்லையோ..........அன்றாடம் மன்னா உன் பொன் மாடம் வந்தாடவா ஆ...ஆ.... பெண் : ஒரு பக்கம் நெருப்பு மறுப் பக்கம் நிலவு இரு பக்கம் கொண்டது இளமையின் அழகோ அழகு அழகோ அழகு அழகோ அழகு......
Song information
Singer: L. R. Eswari
Music by: M. S. Viswanathan
Lyrics by: Vaali
Release information: From Vandikkaran Magan (1978) · Singer: L. R. Eswari · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: L. R. Eswari
- Film / album: Vandikkaran Magan
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Vaali