Roman script

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male Part

Vaazhkkai endru edhuvum illai

Unthan enthan kadhaiyaagum

Male Part

Nee paayum nadhi aanaai

Unnai thaangum karai aanaen

En vaazhkkaiyil nee paadhi

Un vaazhkkaiyil naan paadhi

Male Part

En kangalil samuththirangal

Adhil kaanbathu nampikkaigal

Vaazhkkai endru edhuvum illai

Unthan enthan kadhaiyaagum

Male Part

Oru paadal naan kettaen…

Male Part

En oomai kuyilondru

Idhu paadum naalendru

Un vaasagam ketkaathu

Vizhi vaasalum moodaathu

Male Part

En vaazhkkaiyin latchiyamae

Un vaaimozhi ketpathuthaan

Vaazhkkai endru edhuvum illai

Unthan enthan kadhaiyaagum

Female Part

Aa….aa…aaa….aaa….aa…aa…

Female Part

Vaazhkkai endru edhuvum illai

Unthan enthan kadhaiyaagum

Unthan enthan kadhaiyaagum

Both : Oru paadal naan kettaen

Un paasam adhil paarththaen

Vaazhkkai endru edhuvum illai

Unthan enthan kadhaiyaagum

Both : Oru paadal naan kettaen

Un paasam adhil paarththaen

Vaazhkkai endru edhuvum illai

Unthan enthan kadhaiyaagum

Both : Oru paadal naan kettaen….

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : வாழ்க்கை என்று எதுவும் இல்லை

உந்தன் எந்தன் கதையாகும்..

ஆண் : நீ பாயும் நதி ஆனாய்

உன்னை தாங்கும் கரை ஆனேன்

என் வாழ்க்கையில் நீ பாதி

உன் வாழ்க்கையில் நான் பாதி

ஆண் : என் கண்களில் சமுத்திரங்கள்

அதில் காண்பது நம்பிக்கைகள்

வாழ்க்கை என்று எதுவும் இல்லை

உந்தன் எந்தன் கதை ஆகும்..

ஆண் : ஒரு பாடல் நான் கேட்டேன்

ஆண் : என் ஊமை குயிலொன்று

இது பாடும் நாளென்று

உன் வாசகம் கேட்காது

விழி வாசலும் மூடாது

ஆண் : என் வாழ்க்கையின் லட்சியமே

உன் வாய்மொழி கேட்பதுதான்

வாழ்க்கை என்று எதுவும் இல்லை

உந்தன் எந்தன் கதையாகும்..

பெண் : ஆ......ஆ...ஆஆ..ஆஆ....ஆஆ....ஆ......

பெண் : வாழ்க்கை என்று எதுவும் இல்லை

உந்தன் எந்தன் கதையாகும்..

உந்தன் எந்தன் கதையாகும்

இருவர் : ஒரு பாடல் நான் கேட்டேன்

உன் பாசம் அதில் பார்த்தேன்....

வாழ்க்கை என்று எதுவும் இல்லை

உந்தன் எந்தன் கதையாகும்..

இருவர் : ஒரு பாடல் நான் கேட்டேன்

உன் பாசம் அதில் பார்த்தேன்....

வாழ்க்கை என்று எதுவும் இல்லை

உந்தன் எந்தன் கதையாகும்..

இருவர் : ஒரு பாடல் நான் கேட்டேன்

Song information

Singers: S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by: Shankar Ganesh

Lyrics by: Vaali

Release information: From Osai (1984) · Singer: S. P. Balasubrahmanyam and Vani Jairam · Lyricist: Vaali · Music: Shankar Ganesh

Explore this song