Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Female Part Hmm hmm…mm…mm…mm…. Hehmmm hmm mm mmm mm… Mm…mmm…mm…mm…mmm…. Male Part Oru paadal naan kettaen Un paasam adhil paarththaen Oru paadal naan kettaen Un paasam adhil paarththaen Vaazhkkai endru edhuvum illai Unthan enthan kadhaiyaagum Female Part Oru paadal naan kettaen… Female Part ……………. Female Part Naan paarkkum idam ellaam Kannil nee indri verillai En vaazhkkaiyin aadhaaram Entha naalilum neeyaagum Female Part Nee anbenum jeevanadhi En aalaya dheepam nee Male : Vaazhkkai endru edhuvum illai Unthan enthan kadhaiyaagum Both : Oru paadal naan kettaen… Male Part Nee paayum nadhi aanaai Unnai thaangum karai aanaen En vaazhkkaiyil nee paadhi Un vaazhkkaiyil naan paadhi Male Part En kangalil samuththirangal Adhil kaanbathu nampikkaigal Vaazhkkai endru edhuvum illai Unthan enthan kadhaiyaagum Both : Oru paadal naan kettaen… Male Part En kangal urangaathu Un poomugam kaanaathu Female : Naan vaazhvathum unnaalae Male : Nee kaaththidum anbaalae Female Part En aayiram jenmangalum Male : Un anbinai naan ketpaen Female : Vaazhkkai endru edhuvum illai Unthan enthan kadhaiyaagum Both : Oru paadal naan kettaen Un paasam adhil paarththaen Vaazhkkai endru edhuvum illai Unthan enthan kadhaiyaagum Both : Oru paadal naan kettaen….
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : ஹ்ம்ம் ஹ்ம்....ம்ம்....ம்ம்.....ம்.... ஹீஹிம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்.... ம்ம்...ம்ம்ம்....ம்ம்....ம்ம்....ம்ம்ம்..... ஆண் : ஒரு பாடல் நான் கேட்டேன்.... உன் பாசம் அதில் பார்த்தேன் ஒரு பாடல் நான் கேட்டேன்.... உன் பாசம் அதில் பார்த்தேன் வாழ்க்கை என்று எதுவும் இல்லை உந்தன் எந்தன் கதை ஆகும்... பெண் : ஒரு பாடல் நான் கேட்டேன்.... பெண் : ........................... பெண் : நான் பார்க்கும் இடம் எல்லாம் கண்ணில் நீ இன்றி வேறில்லை என் வாழ்க்கையின் ஆதாரம் எந்த நாளிலும் நீயாகும் பெண் : நீ அன்பெனும் ஜீவநதி என் ஆலய தீபம் நீ ஆண் : வாழ்க்கை என்று எதுவும் இல்லை உந்தன் எந்தன் கதையாகும் இருவர் : ஒரு பாடல் நான் கேட்டேன்.... ஆண் : நீ பாயும் நதி ஆனாய் உன்னை தாங்கும் கரை ஆனேன் என் வாழ்க்கையில் நீ பாதி உன் வாழ்க்கையில் நான் பாதி ஆண் : என் கண்களில் சமுத்திரங்கள் அதில் காண்பது நம்பிக்கைகள் வாழ்க்கை என்று எதுவும் இல்லை உந்தன் எந்தன் கதை ஆகும் இருவர் : ஒரு பாடல் நான் கேட்டேன்.... ஆண் : என் கண்கள் உறங்காது உன் பூமுகம் காணாது பெண் : நான் வாழ்வதும் உன்னாலே ஆண் : நீ காத்திடும் அன்பாலே பெண் : என் ஆயிரம் ஜென்மங்களும் ஆண் : உன் அன்பினை நான் கேட்பேன் பெண் : வாழ்க்கை என்று எதுவும் இல்லை உந்தன் எந்தன் கதையாகும்...... இருவர் : ஒரு பாடல் நான் கேட்டேன்.... உன் பாசம் அதில் பார்த்தேன் வாழ்க்கை என்று எதுவும் இல்லை உந்தன் எந்தன் கதை ஆகும்... இருவர் : ஒரு பாடல் நான் கேட்டேன்....
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Vani Jairam
Music by: Shankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Osai (1984) · Singer: S. P. Balasubrahmanyam and Vani Jairam · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Vani Jairam
- Film / album: Osai
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vaali