Roman script

Oru Naal Unnodu Song Lyrics from Upcoming Tamil Film “Angelina” which is directed by “Suseenthiran” and music done by top class music director “D.Imman“. This is the first single released by the Angelina FILM team. These are the cast members who are acted in the film “Krisha Kurup, Saran Sanjai, Soori & Devadarshini”
Singer : Sid Sriram
Music by : D. Imman
Male Part
Oru naal oru naal unnodu
Illaamal vaazhvadhu hoo oo oo
Oru naal oru naal en vaazhvil
Illaamal pogudhu hoo oo oo
Male Part
Oru naal oru naal unnodu
Illaamal vaazhvadhu hoo oo
Oru naal oru naal en vaazhvil
Illaamal pogudhu hoo oo
Male Part
Alai pesi adhu
Thodar varuvathum yeno
Tholai pesi adhai
Thoda marupathum yeno
Vendaadha aalaagi ponenaa
Sollanbae
Nogudhae…vazhi theriyavillai
Thavarenna sollamal thandiththu
Sellathae..
Kaadhalae…ondrum puriyavillai…ee…
Male Part
Oru naal oru naal unnodu
Illaamal vaazhvadhu hoo oo oo
Oru naal oru naal en vaazhvil
Illaamal pogudhu hoo oo oo hooo….
Male Part
Haa….aa..raaa….raa….aaa…..aaa..
Male Part
Enadhu manadhu
Kadigaaram thaanae
Iravum pagalum
Un neram thaanae
Ethanaal tholaivaai pogiraai
Ethiri polae paarkkiraai
Male Part
Unakkai muluthaai udalai
Dhaanam seithavan
Uyirai kettaal adhaiyum
Dhaanam seibavan
Male Part
Pogaathae pogaathae
En nenjam thaangathae
Kaadhalae….ae…….ae….ae…….ae….
Male Part
Haa….aa..raaa….raa….aaa…..aaa..
Male Part
Oru naal oru naal unnodu
Illaamal vaazhvadhu hoo oo oo
Oru naal oru naal en vaazhvil
Illaamal pogudhu hoo oo oo
Male Part
Adiyodu nee enai
Veruthidalaama
Kari posi en kanavu
Azhithidalaama
Male Part
Naan thappu seidhenaa
Un nenjai koithenaa
Kooradi…
Uyir valikkirathae
Poi yedhum sonnenaa
Kai meeri sendrenaa
Solladi….
Thalai vedikkirathae…ae….ae….ae…..
Male Part
Haa….aa..raaa….raa….aaa…..aaa..
Male Part
Oru naal oru naal unnodu……

தமிழ்

பாடகர் : சித் ஸ்ரீராம்
இசையமைப்பாளர் : டி. இமான்
ஆண் : ஒரு நாள் ஒரு நாள் உன்னோடு
இல்லாமல் வாழ்வது ஹோ ஓ ஓ
ஒரு நாள் ஒரு நாள் என் வாழ்வில்
இல்லாமல் போகுது ஹோ ஓ ஓ
ஆண் : ஒரு நாள் ஒரு நாள் உன்னோடு
இல்லாமல் வாழ்வது ஹோ ஓ ஓ
ஒரு நாள் ஒரு நாள் என் வாழ்வில்
இல்லாமல் போகுது ஹோ ஓ ஓ
ஆண் : அலைபேசி அது
தொடர் வருவதும் ஏனோ
தொலைபேசி அதை
தொட மறுப்பதும் ஏனோ
வேண்டாத ஆளாகி போனேனா
சொல்லன்பே
நோகுதே....வழி தெரியவில்லை
தவறென்ன சொல்லாமல் தண்டித்து
செல்லாதே...
காதலே....ஒன்றும் புரியவில்லை....ஈ....
ஆண் : ஒரு நாள் ஒரு நாள் உன்னோடு
இல்லாமல் வாழ்வது ஹோ ஓ ஓ
ஒரு நாள் ஒரு நாள் என் வாழ்வில்
இல்லாமல் போகுது ஹோ ஓ ஓ
ஆண் : ஹா....ஆஅ....ரா....ரா...ஆஅ....ஆஅ....
ஆண் : எனது மனது
கடிகாரம்தானே
இரவும் பகலும்
உன் நேரம்தானே
எதனால் தொலைவாய் போகிறாய்
எதிரி போலே பார்க்கிறாய்
ஆண் : உனக்காய் முழுதாய் உடலை
தானம் செய்தவன்
உயிரை கேட்டல் அதையும்
தானம் செய்பவன்
ஆண் : போகாதே போகாதே
என் நெஞ்சம் தாங்காதே
காதலே....ஏ....ஏ....ஏ....ஏ.....
ஆண் : ஹா....ஆஅ....ரா....ரா...ஆஅ....ஆஅ....
ஆண் : ஒரு நாள் ஒரு நாள் உன்னோடு
இல்லாமல் வாழ்வது ஹோ ஓ ஓ
ஒரு நாள் ஒரு நாள் என் வாழ்வில்
இல்லாமல் போகுது ஹோ ஓ ஓ
ஆண் : அடியோடு நீ எனை
வெறுத்திடலாமா
கரி பூசி என் கனவு
அழித்திடலாமா
ஆண் : நான் தப்பு செய்தேனா
உன் நெஞ்சை கொய்தேனா
கூறடி...
உயிர் வலிக்கிறதே
பொய் ஏதும் சொன்னேனா
கை மீறி சென்றேனா
சொல்லடி....
தலை வெடிக்கிறதே...ஏ...ஏ....ஏ...
ஆண் : ஹா....ஆஅ....ரா....ரா...ஆஅ....ஆஅ....
ஆண் : ஒரு நாள் ஒரு நாள் உன்னோடு.....

Song details

Music by: D. Imman

Release information: From Angelina (2019) · Lyricist: Viveka