Roman script
Oru Naal Irunthen Song Lyrics is a track from Ethirigal Jakkirathai Tamil Film– 1967, Starring Ravichandran, R. S. Manohar, Thengai Srinivasan, V. S. Raghavan, Master Prabakar, C. L. Ananthan, L. Vijayalakshmi, Manimala and Vijayalalitha. This song was sung by T. M. Soundarajan, P. Susheela and B. Vasantha and the music was composed by S. Vedhachalam. Lyrics works are penned by Kannadasan. Singers : T. M. Soundarajan, P. Susheela and B. Vasantha Music Director : S. Vedhachalam Lyricist : Kannadasan Male and Child : Humming… Male Part Oru naal irunthen thaniyaaga Oru pen nadanthaal aruge… Sirithen sirithaal methuvaaga Sivakkum roja malare… Child : Appa pakkam Vanthaar Amma mutham thanthaa Male Part Shabash da kannu Child : Appa pakkam Vanthaar Amma mutham thanthaa Female Part Kulungum vasantham avalaanaal Kuvalai malaraai malarnthaal Thavazhum thendral avanaanaan Thazhuvum malarai mananthaan Child : Appa pakkam Vanthaar Amma mutham thanthaa Male Part ho ho ho Child : Appa pakkam Vanthaar Amma mutham thanthaa Male Part ha ha ha Male Part Pazhagum kaadhal parisaagap Paavai kettal unnai Female Part Kaetten koduthaar thunaiyaaga Eduthen anaithen annai Child : Appa pakkam Vanthaar Male Part Amma mutham thanthaa Child : Appa pakkam Vanthaar Male Part Amma mutham thanthaa Male and Child : Humming Ha ha ha
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன், பி. சுஷீலா மற்றும் பீ. வசந்தா இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் மற்றும் குழந்தை : முனங்கல் ஆண் : ஒரு நாள் இருந்தேன் தனியாக ஒரு பெண் நடந்தாள் அருகே........ சிரித்தேன் சிரித்தாள் மெதுவாக சிவக்கும் ரோஜா மலரே........ குழந்தை :அப்பா பக்கம் வந்தார்..... அம்மா முத்தம் தந்தா...... ஆண் : சபாஷ் டா கண்ணு குழந்தை :அப்பா பக்கம் வந்தார்..... அம்மா முத்தம் தந்தா...... பெண் : குலுங்கும் வசந்தம் அவளானாள் குவளை மலராய் மலர்ந்தாள்...... தவழும் தென்றல் அவனானான் தழுவும் மலரை மணந்தான்........ குழந்தை :அப்பா பக்கம் வந்தார்..... அம்மா முத்தம் தந்தா...... ஆண் : ஹோ ஹோ ஹோ குழந்தை :அப்பா பக்கம் வந்தார்..... அம்மா முத்தம் தந்தா...... ஆண் : ஹாஹாஹா ஆண் : பழகும் காதல் பரிசாகப் பாவை கேட்டாள் உன்னை பெண் : கேட்டேன் கொடுத்தார் துணையாக எடுத்தேன் அணைத்தேன் அன்னை..... குழந்தை :அப்பா பக்கம் வந்தார்..... ஆண் : அம்மா முத்தம் தந்தா...... குழந்தை :அப்பா பக்கம் வந்தார்..... ஆண் : அம்மா முத்தம் தந்தா...... ஆண் மற்றும் குழந்தை : முனங்கல் ஹாஹாஹா
Song information
Singers: T. M. Soundarajan, P. Susheela and B. Vasantha
Release information: From Ethirigal Jakkirathai (1967) · Singer: T. M. Soundarajan, P. Susheela and B. Vasantha · Lyricist: Kannadasan · Music: S. Vedhachalam
Explore this song
- Singer: T. M. Soundarajan
- Singer: P. Susheela and B. Vasantha
- Film / album: Ethirigal Jakkirathai