Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : T. Rajendar Lyrics by : T. Rajendar Male Part Mhimmm aahaahhaa Male Part Oru moga raagam naan paadum neram Oru moga raagam naan paadum neram Anbinai pozhiya ambigai vanthaal Pookkalai thoovinaen paakkalai paadinaen Female Part Oru moga raagam naan paadum neram Oru moga raagam naan paadum neram Anbinai pozhiya ambigai vanthaal Pookkalai thoovinaen paakkalai paadinaen Chorus ………………. Male Part Malar konda poonthoppu Viyanthathu idhzh paarththu Female : Aahaan Kani sinthum maanthoppu Malaiththathu unai paarththu Male Part Vendinaal marukkiraal Theendinaal sirikkiraal Female Part Bakthan nee nee pakkam vaa vaa Bakthan nee nee pakkam vaa vaa Devi naan thorkiraen THevaiyai theerkkiraen aaa…… Male Part Haah oru moga raagam naan paadum neram Oru moga raagam naan paadum neram Anbinai pozhiya ambigai vanthaal Pookkalai thoovinaen paakkalai paadinaen Female Part Iniththidum karumbennai Pizhinthida thudikkindraan Pooththitta arumbennai Udhirththida ninaikkirndraan Female Part Paavai naan valaikiraen Paambena neligiraen Male Part Azhagae nee nee alli thaa thaa Azhagae nee nee alli thaa thaa Sammatham ketkiraen En vasam saerkkiraen Female Part Haah oru moga raagam naan paadum neram Oru moga raagam naan paadum neram Anbinai pozhiya ambigai vanthaal Pookkalai thoovinaen paakkalai paadinaen
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : டி. ராஜேந்திரர் பாடலாசிரியர் : டி. ராஜேந்திரர் ஆண் : ம்ஹீம்ம்ம் ஆஹாஹ்ஹா ஆண் : ஒரு மோக ராகம் நான் பாடும் நேரம் ஒரு மோக ராகம் நான் பாடும் நேரம் அன்பினை பொழிய அம்பிகை வந்தாள் பூக்களை தூவினேன் பாக்களை பாடினேன் பெண் : ஒரு மோக ராகம் நீ பாடும் நேரம் ஒரு மோக ராகம் நீ பாடும் நேரம் அன்பினை பொழிய அம்பென வந்தேன் பூக்களை தூவினாய் பாக்களை பாடினாய்.. குழு : ........................ ஆண் : மலர் கொண்ட பூந்தோப்பு வியந்தது இதழ் பார்த்து பெண் : ஆஹான் கனி சிந்தும் மாந்தோப்பு மலைத்தது உனைப் பார்த்து ஆண் : வேண்டினால் மறுக்கிறாள் தீண்டினால் சிரிக்கிறாள் பெண் : பக்தன் நீ நீ பக்கம் வா வா பக்தன் நீ நீ பக்கம் வா வா தேவி நான் தோற்கிறேன் தேவையை தீர்க்கிறேன் ஆஆ........ ஆண் : ஹாஹ் ஒரு மோக ராகம் நான் பாடும் நேரம் ஒரு மோக ராகம் நான் பாடும் நேரம் அன்பினை பொழிய அம்பிகை வந்தாள் பூக்களை தூவினேன் பாக்களை பாடினேன் பெண் : இனித்திடும் கரும்பென்னை பிழிந்திட துடிக்கின்றான் பூத்திட்ட அரும்பென்னை உதிர்த்திட நினைக்கின்றான் பெண் : பாவை நான் வளைகிறேன் பாம்பென நெளிகிறேன் ஆண் : அழகே நீ நீ அள்ளித் தா தா அழகே நீ நீ அள்ளித் தா தா சம்மதம் கேட்கிறேன் என் வசம் சேர்கிறேன் பெண் : ஹாஹ் ஒரு மோக ராகம் நீ பாடும் நேரம் ஒரு மோக ராகம் நீ பாடும் நேரம் அன்பினை பொழிய அம்பென வந்தேன் பூக்களை தூவினாய் பாக்களை பாடினாய்..
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: T. Rajendar
Lyrics by: T. Rajendar
Release information: From Unakkaga Oru Roja (1985) · Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki · Lyricist: T. Rajendar · Music: T. Rajendar
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Unakkaga Oru Roja
- Composer: T. Rajendar
- Lyricist: T. Rajendar