Roman script

Singer : Sathya Prakash

Music by : Santhosh Narayanan

Male Part

Oru mara nizhalil

Neeyum naanum irunthom

Munnooru varusham kaluchi thirumba

Kaadhal kannu kalandhom

Male Part

Un moochi kuda

Pechi thaannu kurippudethu kedanthen

Un vagadu varainja

Paadhai yeri iruttu kulla tholainjen

Male Part

Oru mara nizhalil

Neeyum naanum irunthom

Male Part

Ahaaa…aaa…ahaa…aaa…

Ahaaa…aaa…ahaa…aaa..

Male Part

Namma thanimai kalaikka

Manasu illamma

Kaathu othungi pochi

Antha nelavu ilukka

Parantha paravai

Koodu thirumbiyaachu

Male Part

Namma konji kolavum

Saththatha ottu kekka

Elaiya othukkum kele

Namma kaadhal alli thinnuttu

Micham kootti

Poova kakkum chediyaeee…

Male Part

Ahaaa…aaa…ahaa…aaa…

Ahaaa…aaa…ahaa…aaa..

தமிழ்

பாடகர் : சத்ய பிரகாஷ்

இசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்

ஆண் : ஒரு மர நிழலில்

நீயும் நானும் இருந்தோம்

முன்னூறு வருஷம் கழிச்சி

திரும்ப காதல் கண்ணு

கலந்தோம்

ஆண் : உன் மூச்சி கூட

பேச்சி தான்னு குறிப்பெடுத்து

கிடந்தேன் உன் வகடு வரைஞ்ச

பாதை ஏறி இருட்டு குள்ள

தொலைஞ்சேன்

ஆண் : ஒரு மர நிழலில்

நீயும் நானும் இருந்தோம்

ஆண் : ஆஹா ஆஆ

ஆஹா ஆஆ ஆஹா

ஆஆ ஆஹா ஆஆ

ஆண் : நம்ம தனிமை

கலைக்க மனசு இல்லாம

காத்து ஒதுங்கி போச்சி

அந்த நெலவு இழுக்க

பறந்த பறவை கூடு

திரும்பியாச்சு

ஆண் : நம்ம கொஞ்சி

குலவும் சத்தத்த ஒட்டு

கேக்க இலைய ஒதுக்கும்

கீழ நம்ம காதல் அள்ளி

தின்னுட்டு மிச்சம் கூட்டி

பூவ காக்கும் செடியே

ஆண் : ஆஹா ஆஆ

ஆஹா ஆஆ ஆஹா

ஆஆ ஆஹா ஆஆ

Song information

Singer: Sathya Prakash

Music by: Santhosh Narayanan

Release information: From Mercury (2018) · Lyricist: Vivek

Explore this song