Roman script
Singers : K. J. Yesudas and T. K. Kala Music by : V. Dakshinamurthy Lyrics by : Pulamaipithan Male Part Oru kadhal saamrajiyam Kannil varainthaal Kanavennum mudisoodi kannam sivanthaal Female Part Urangaatha ullam naan ariyaatha paruvam Nilavin mayakathil neenthum mugam Nee arugil irunthaalae deiva sugam Both : Oru kadhal saamrajiyam Kannil varainthaal Kanavennum mudisoodi kannam sivanthaal Male Part Idaiyodu vilaiyaada Idam thedi vanthaen Idhazhodu thaen paaya naan aadugindraen Idaiyodu vilaiyaada Idam thedi vanthaen Idhazhodu thaen paaya naan aadugindraen Female Part Pagalaana iravodu azhagaana malarodu Manathodu isaipaadi vizhiyodu aadu…aadu…. Both : Oru kadhal saamrajiyam Kannil varainthaal Kanavennum mudisoodi kannam sivanthaal Both : Urangaatha ullam naan ariyaatha paruvam Nilavin mayakathil neenthum mugam Nee arugil irunthaalae deiva sugam Both : Oru kadhal saamrajiyam Kannil varainthaal Kanavennum mudisoodi kannam sivanthaal Female Part Thaniyaana kaniyodu thunaiyaaga vanthaen Suvai thaedi imai moodi sugam gaana vanthaen Thaniyaana kaniyodu thunaiyaaga vanthaen Suvai thaedi imai moodi sugam gaana vanthaen Male Part Nizhalodu uravaasa ninaivodu nadamaada Thodumpothu sudugindra nadhi neeril aadu Both : Oru kadhal saamrajiyam Kannil varainthaal Kanavennum mudisoodi kannam sivanthaal Both : Urangaatha ullam naan ariyaatha paruvam Nilavin mayakathil neenthum mugam Nee arugil irunthaalae deiva sugam Both : Oru kadhal saamrajiyam Kannil varainthaal Kanavennum mudisoodi kannam sivanthaal
தமிழ்
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் டி. கே. கலா இசையமைப்பாளர் : வி. தட்சிணாமூர்த்தி பாடலாசிரியர் : புலமைபித்தன் ஆண் : ஒரு காதல் சாம்ராஜ்யம் கண்ணில் வரைந்தாள் கனவென்னும் முடி சூடி கன்னம் சிவந்தாள் பெண் : உறங்காத உள்ளம் நான் அறியாத பருவம் நிலவின் மயக்கத்தில் நீந்தும் முகம் நீ அருகில் இருந்தாலே தெய்வ சுகம் இருவர் : ஒரு காதல் சாம்ராஜ்யம் கண்ணில் வரைந்தாள்... கனவென்னும் முடி சூடி கன்னம் சிவந்தாள் ஆண் : இடையோடு விளையாட இடம் தேடி வந்தேன் இதழோடு தேன் பாய நான் ஆடுகின்றேன் இடையோடு விளையாட இடம் தேடி வந்தேன் இதழோடு தேன் பாய நான் ஆடுகின்றேன் பெண் : பகலான இரவோடு அழகான மலரோடு மனதோடு இசை பாடி விழியோடு ஆடு....ஆடு இருவர் : ஒரு காதல் சாம்ராஜ்யம் கண்ணில் வரைந்தாள் கனவென்னும் முடி சூடி கன்னம் சிவந்தாள் இருவர் : உறங்காத உள்ளம் நான் அறியாத பருவம் நிலவின் மயக்கத்தில் நீந்தும் முகம் நீ அருகில் இருந்தாலே தெய்வ சுகம் இருவர் : ஒரு காதல் சாம்ராஜ்யம் கண்ணில் வரைந்தாள்...... கனவென்னும் முடி சூடி கன்னம் சிவந்தாள் பெண் : தனியான கனியோடு துணையாக வந்தேன் சுவை தேடி இமை மூடி சுகம் காண வந்தேன் தனியான கனியோடு துணையாக வந்தேன் சுவை தேடி இமை மூடி சுகம் காண வந்தேன் ஆண் : நிழலோடு உறவாட நினைவோடு நடமாட தொடும்போது சுடுகின்ற நதி நீரில் ஆடு இருவர் : ஒரு காதல் சாம்ராஜ்யம் கண்ணில் வரைந்தாள் கனவென்னும் முடி சூடி கன்னம் சிவந்தாள் இருவர் : உறங்காத உள்ளம் நான் அறியாத பருவம் நிலவின் மயக்கத்தில் நீந்தும் முகம் நீ அருகில் இருந்தாலே தெய்வ சுகம் இருவர் : ஒரு காதல் சாம்ராஜ்யம் கண்ணில் வரைந்தாள்........ கனவென்னும் முடி சூடி கன்னம் சிவந்தாள்
Song information
Singers: K. J. Yesudas and T. K. Kala
Music by: V. Dakshinamurthy
Lyrics by: Pulamaipithan
Release information: From Nanda En Nila (1977) · Singer: K. J. Yesudas and T. K. Kala · Lyricist: Pulamaipithan · Music: V. Dakshinamurthy
Explore this song
- Singer: K. J. Yesudas and T. K. Kala
- Film / album: Nanda En Nila
- Composer: V. Dakshinamurthy
- Lyricist: Pulamaipithan