Roman script
Singers : P. Leela and M. L. Vasanthakumari Music by : V. Dakshinamurthy Female Part Kalaigal miguntha Engal thamizh vaazhgavae Kalaigal miguntha Engal thamizh vaazhgavae Endrum nilaiyaana mozhiyae Un pugazh paaduvaen arumai Female Part Kalaigal miguntha Engal thamizh vaazhgavae Endrum nilaiyaana mozhiyae Un pugazh paaduvaen arumai Female Part Kalaigal miguntha Engal thamizh vaazhgavae Endrum nilaiyaana mozhiyae Un pugazh paaduvaen arumai Female Part Kalaigal miguntha Engal thamizh vaazhgavae Female Part Alai mevum kadal thantha Aaramuthae pol….oo….oo….oo…. Alai mevum kadal thantha Aaramuthae pol…. Alai mevum kadal thantha Aaramuthae pol…. Inaiyae illai enavae In suvaiyaagavae Inaiyae illai enavae In suvaiyaagavae valarum Female Part Kalaigal miguntha Engal thamizh vaazhgavae Female Part Karumbaana kaaviyam kambanin paadalae Thaen vazhinthodum naddhipol nal virunthaagumae Karumbaana kaaviyam kambanin paadalae Thaen vazhinthodum naddhipol nal virunthaagumae Veeran bharathi paadal ahzgaal Veeran bharathi paadal ahzgaal Veeran bharathi paadal ahzgaal dhesam uyarvaagumae….. Female Part Ae….ae…ae…ae…. Karumbaana kaaviyam kambanin paadalae Thaen vazhinthodum naddhipol nal virunthaagumae Female Part Valluvan kuralaalae valarntha thaaimozhi Ullam kollai kollum ilakkiyam saermozhi Valluvan kuralaalae valarntha thaaimozhi Ullam kollai kollum ilakkiyam saermozhi Thellukkavi malargal thedi nidham thantha Both : Thellukkavi malargal thedi nidham thantha Avvaiyum ilangovum yaavarum pottriya Both : Kalaigal miguntha Engal thamizh vaazhgavae Endrum nilaiyaana mozhiyae Un pugazh paaduvaen arumai Both : Kalaigal miguntha Engal thamizh vaazhgavae
தமிழ்
பாடகர்கள் : பி. லீலா மற்றும் எம். எல். வசந்தகுமாரி இசையமைப்பாளர் : வி. தக்ஷனாமூர்த்தி பெண் : கலைகள் மிகுந்த எங்கள் தமிழ் வாழ்கவே கலைகள் மிகுந்த எங்கள் தமிழ் வாழ்கவே என்றும் நிலையான மொழியே உன் புகழ் பாடுவேன் அருமை பெண் : கலைகள் மிகுந்த எங்கள் தமிழ் வாழ்கவே என்றும் நிலையான மொழியே உன் புகழ் பாடுவேன் அருமை பெண் : கலைகள் மிகுந்த எங்கள் தமிழ் வாழ்கவே என்றும் நிலையான மொழியே உன் புகழ் பாடுவேன் அருமை பெண் : கலைகள் மிகுந்த எங்கள் தமிழ் வாழ்கவே பெண் : அலை மேவும் கடல் தந்த ஆரமுதே போல்.......ஓ......ஓ......ஓ...... அலை மேவும் கடல் தந்த ஆரமுதே போல் அலை மேவும் கடல் தந்த ஆரமுதே போல் இணையே இல்லை எனவே இன் சுவையாகவே இணையே இல்லை எனவே இன் சுவையாகவே வளரும் பெண் : கலைகள் மிகுந்த எங்கள் தமிழ் வாழ்கவே பெண் : கரும்பான காவியம் கம்பனின் பாடலே தேன் வழிந்தோடும் நதிபோல் நல் விருந்தாகுமே கரும்பான காவியம் கம்பனின் பாடலே தேன் வழிந்தோடும் நதிபோல் நல் விருந்தாகுமே வீரன் பாரதி பாடல் அழகால் வீரன் பாரதி பாடல் அழகால் வீரன் பாரதி பாடல் அழகால் தேசம் உயர்வாகுமே..... பெண் : ஏ....ஏ....ஏ....ஏ....... கரும்பான காவியம் கம்பனின் பாடலே...... தேன் வழிந்தோடும் நதிபோல் நல் விருந்தாகுமே பெண் : வள்ளுவன் குறளாலே வளர்ந்த தாய்மொழி உள்ளம் கொள்ளை கொள்ளும் இலக்கியம் சேர்மொழி வள்ளுவன் குறளாலே வளர்ந்த தாய்மொழி உள்ளம் கொள்ளை கொள்ளும் இலக்கியம் சேர்மொழி தெள்ளுகவி மலர்கள் தேடி நிதம் தந்த இருவர் : தெள்ளுகவி மலர்கள் தேடி நிதம் தந்த ஔவையும் இளங்கோவும் யாவரும் போற்றிய இருவர் : கலைகள் மிகுந்த எங்கள் தமிழ் வாழ்கவே என்றும் நிலையான மொழியே உன் புகழ் பாடுவேன் அருமை இருவர் : கலைகள் மிகுந்த எங்கள் தமிழ் வாழ்கவே
Song information
Singers: P. Leela and M. L. Vasanthakumari
Music by: V. Dakshinamurthy
Release information: From Asai Magan (1953) · Lyricist: Kuyilan
Explore this song
- Singer: P. Leela and M. L. Vasanthakumari
- Film / album: Asai Magan
- Composer: V. Dakshinamurthy