Roman script
Singer : Chinmayi Music by : RN. Uthamaraja Female Part Hmmm…mm…mmm.. Oooo…ooo…ooo Thana naa nana naa nana naaa Thana naa nana naa nana naaa Female Part Oru kaadhal kalavani Usura thirudi ponaanae Poi pesum kannaala Manasa maraichu vechanae Female Part Avan moochu kaathaaga Maaravenum aththaadi Thannaala porenae Avan kooda pinnadi Female Part Pollatha kaadhal vanthu Kollamaa ennai kolluthae Sollatha vekkam vanthu Ullu kullae thaakkuthae Female Part Oru kaadhal kalavani Usura thirudi ponaanae Chorus Manakkolam konda pennae Maalai soodi manamedai vantha kannae Maangalyam thanthunaanae Kannaalanum malar malai soodi naanae Female Part Kathiruntha kazhugaai thanae Unnai thedi paarkiren Kandathumae paambai pola Pathungi kolgiren Female Part Kaalai enthan kanavil thanae Unnai thinam kangiren Konji konji pesi naanum Kuzhandhayagiren Female Part Poothu poothu naan ingae Solai aaga maarinenae Unnai kaanavillai endral Paalayaagiren Female Part Unnai sernthidavae Ingu naan piranthen Ini vazhnthidavae Angu naan varuven Neeyae vanthu nillu Neethan venumnu sollu Female Part Oru kaadhal kalavani Usura thirudi ponaanae Poi pesum kannala Manasa maraichu vechanae Female Part Avan moochu kaathaaga Maaravenum aththaadi Thannaala porenae Avan kooda pinnadi Female Part Pollatha kaadhal vanthu Kollamaa ennai kolluthae Sollatha vekkam vanthu Ullu kullae thaakkuthae Female Part Thana naa naa nana nana naa Thaana naa naa nana naa Thana naa naa nana nana naa Naana naa naa naana naa
தமிழ்
பாடகி : சின்மயி இசையமைப்பாளர் : ஆர்.என். உத்தமராஜா பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஓஓ ஓஓ ஓஓ தன நா நன னா நன னா தன நா நன னா நன னா பெண் : ஒரு காதல் களவாணி உசுர திருடி போனானே பொய் பேசும் கண்ணால மனச மறைச்சு வெச்சானே பெண் : அவன் மூச்சு காத்தாக மாற வேணும் ஆத்தாடி தன்னால போறேனே அவன் கூட பின்னாடி பெண் : பொல்லாத காதல் வந்து கொல்லாம என்னை கொல்லுதே சொல்லாத வெக்கம் வந்து உள்ளு குள்ளே தாக்குதே பெண் : ஒரு காதல் களவாணி உசுர திருடி போனானே குழு : மணக்கோலம் கொண்ட பெண்ணே மாலை சூடி மணமேடை வந்த கண்ணே மாங்கல்யம் தந்துனானே கண்ணாலனும் மலர் மாலை சூடி நானே பெண் : காத்திருந்த கழுகாய் தானே உன்னை தேடி பார்க்கிறேன் கண்டதுமே பாம்பை போல பதுங்கி கொள்கிறேன் பெண் : காலை எந்தன் கனவில் தானே உன்னை தினம் காண்கிறேன் கொஞ்சி கொஞ்சி பேசி நானும் குழந்தையாகிறேன் பெண் : பூத்து பூத்து நான் இங்கே சோலை ஆக மாறினேனே உன்னை காணவில்லை என்றால் பாலையாகிறேன் பெண் : உன்னை சேர்ந்திடவே இங்கு நான் பிறந்தேன் இனி வாழ்ந்திடவே அங்கு நான் வருவேன் நீயே வந்து நில்லு நீதான் வேணும்னு சொல்லு பெண் : ஒரு காதல் களவாணி உசுர திருடி போனானே பொய் பேசும் கண்ணால மனச மறைச்சு வெச்சானே பெண் : அவன் மூச்சு காத்தாக மாற வேணும் ஆத்தாடி தன்னால போறேனே அவன் கூட பின்னாடி பெண் : பொல்லாத காதல் வந்து கொல்லாம என்னை கொல்லுதே சொல்லாத வெக்கம் வந்து உள்ளு குள்ளே தாக்குதே பெண் : தன னா னா நன நன னா தன னா னா நன னா தன னா னா நன நன னா நான னா னா நான னா
Song information
Singer: Chinmayi
Music by: RN. Uthamaraja
Release information: From Thodraa (2018) · Lyricist: SBI Mohan
Explore this song
- Singer: Chinmayi
- Film / album: Thodraa
- Composer: RN. Uthamaraja