Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Minmini Music by : Ilaya Gangai Male Part Oru kadhal raagam naan paaduvaen Urangaamal yaagam naan seigiraen Male Part Nilave malarae uyirae urave Ennai nerungi vaa Unaiththaan ninaiththaen Manathai koduthaen sontham kondu vaa Male Part Oru kadhal raagam naan paaduvaen Urangaamal yaagam naan seigiraen Male Part Nilave malarae uyirae urave Ennai nerungi vaa Unaiththaan ninaiththaen Manathai koduthaen sontham kondu vaa Male Part Oru kadhal raagam naan paaduvaen Urangaamal yaagam naan seigiraen Male Part Vaanamennum paadhai thannil odum nilave Enthan nenil endrum thondrum unthan mugamae Thendral vanthu theendum inbam kodi sugamae Sonthamaaga naan paadum pudhiya raagamae Male Part Kann imakkaatha vizhaigal Manmathan thoduththa kanaigal Thaen sinthum idhazhgal mella Adhu pesum mozhigal Paavaiyae bodhaiyae en raathaiyae Male Part Oru kadhal raagam naan paaduvaen Urangaamal yaagam naan seigiraen Male Part Poovai pola ennai paarththu Neeyum siriththaai Paarvaiyaalae kadhal valaiyai Mella viriththaai Male Part Paarkka paarkka nenjam yaenga Pazhaga thudiththaen Paavai unnai thaanae naanum Dhinamum ninaththaen Male Part Un mugam paarththaen maanae En vizhi pooththaen naanae Unakkagaththaanae naan uyir vaazhgindrenae Paavaiyae bethaiyae en raathaiyae Male Part Oru kadhal raagam naan paaduvaen Urangaamal yaagam naan seigiraen Male Part Nilave malarae uyirae urave Ennai nerungi vaa Unaiththaan ninaiththaen Manathai koduthaen sontham kondu vaa Male Part Oru kadhal raagam naan paaduvaen Urangaamal yaagam naan seigiraen
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் மின்மினி இசையமைப்பாளர் : இளையகங்கை ஆண் : ஒரு காதல் ராகம் நான் பாடுவேன் உறங்காமல் யாகம் நான் செய்கிறேன்..... ஆண் : நிலவே மலரே உயிரே உறவே என்னை நெருங்கி வா உனைத்தான் நினைத்தேன் மனதை கொடுத்தேன் சொந்தம் கொண்டு வா.... ஆண் : ஒரு காதல் ராகம் நான் பாடுவேன் உறங்காமல் யாகம் நான் செய்கிறேன் ஆண் : நிலவே மலரே உயிரே உறவே என்னை நெருங்கி வா உனைத்தான் நினைத்தேன் மனதை கொடுத்தேன் சொந்தம் கொண்டு வா.... ஆண் : ஒரு காதல் ராகம் நான் பாடுவேன் உறங்காமல் யாகம் நான் செய்கிறேன் ஆண் : வானமென்னும் பாதை தன்னில் ஓடும் நிலவே எந்தன் நெஞ்சில் என்றும் தோன்றும் உந்தன் முகமே தென்றல் வந்து தீண்டும் இன்பம் கோடி சுகமே சொந்தமாக நான் பாடும் புதிய ராகமே ஆண் : கண் இமைக்காத விழிகள் மன்மதன் தொடுத்த கணைகள் தேன் சிந்தும் இதழ்கள் மெல்ல அது பேசும் மொழிகள் பாவையே பேதையே என் ராதையே ஆண் : ஒரு காதல் ராகம் நான் பாடுவேன் உறங்காமல் யாகம் நான் செய்கிறேன் ஆண் : பூவைப் போல என்னைப் பார்த்து நீயும் சிரித்தாய் பார்வையாலே காதல் வலையை மெல்ல விரித்தாய் ஆண் : பார்க்க பார்க்க நெஞ்சம் ஏங்க பழகத் துடித்தேன் பாவை உன்னைத் தானே நானும் தினமும் நினைத்தேன் ஆண் : உன் முகம் பார்த்தேன் மானே என் விழிப் பூத்தேன் நானே உனக்காகத்தானே நான் உயிர் வாழ்கின்றேனே பாவையே பேதையே என் ராதையே ஆண் : ஒரு காதல் ராகம் நான் பாடுவேன் உறங்காமல் யாகம் நான் செய்கிறேன் ஆண் : நிலவே மலரே உயிரே உறவே என்னை நெருங்கி வா உனைத்தான் நினைத்தேன் மனதை கொடுத்தேன் சொந்தம் கொண்டு வா.... ஆண் : ஒரு காதல் ராகம் நான் பாடுவேன் உறங்காமல் யாகம் நான் செய்கிறேன்....
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Minmini
Music by: Ilaya Gangai
Release information: From Manathile Oru Paattu (1995) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Minmini
- Film / album: Manathile Oru Paattu
- Composer: Ilaya Gangai