Roman script

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chitra

Music by : Ilaya Gangai

Male Part

Kannae azhagiya kannae

Kamban karpanai pennae

Male Part

Kannae azhagiya kannae

Kamban karpanai pennae

Kannae azhagiya kannae

Kamban karpanai pennae

Male Part

Paaraamal vizhigalum thoongaathu

Pesaamal en manam thaangaathu

Kanavilum ninaivilum un mugam theriyaathu

Female Part

Kannaa manmatha kannaa

Kadhal dhesaththu mannaa

Male Part

Ananatha vellam ingae aaraaga odum

Female : Aasaikku penmai angae anai pottu moodum

Male : Ananatha vellam ingae aaraaga odum

Female : Aasaikku penmai angae anai pottu moodum

Male Part

Idhazhgalil oorum inba thaen virunthaagum

Female : Parugidum pothu penmai naanaththil odum

Male Part

Poo meani….

Female : Thaangaathu….

Male : Ennaasai….

Female : Theeraathu…

Male : Pidivaatham

Female : Maaraathu

Male : Manmaanaal

Female : Thappaethu

Male : Kanavilum ninaivilum un mugam theriyuthu

Male Part

Kannae azhagiya kannae

Kamban karpanai pennae

Female : Kannaa manmatha kannaa

Kadhal dhesaththu mannaa

Male Part

Paaraamal vizhigalum thaangaathu

Female : Pesaamal en manam thaangaathu

Male : Kanavilum ninaivilum un mugam theriyaathu

Female Part

Kannaa manmatha kannaa

Male : Kannae azhagiya kannae

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையகங்கை

ஆண் : கண்ணே அழகிய கண்ணே

கம்பன் கற்பனை பெண்ணே....

ஆண் : கண்ணே அழகிய கண்ணே

கம்பன் கற்பனை பெண்ணே

கண்ணே அழகிய கண்ணே

கம்பன் கற்பனை பெண்ணே

ஆண் : பாராமல் விழிகளும் தூங்காது

பேசாமல் என் மனம் தாங்காது

கனவிலும் நினைவிலும்

உன் முகம் தெரியுது

பெண் : கண்ணா மன்மத கண்ணா

காதல் தேசத்து மன்னா

ஆண் : ஆனந்த வெள்ளம் இங்கே ஆறாக ஓடும்

பெண் : ஆசைக்கு பெண்மை அங்கே அணை போட்டு மூடும்

ஆண் : ஆனந்த வெள்ளம் இங்கே ஆறாக ஓடும்

பெண் : ஆசைக்கு பெண்மை அங்கே அணை போட்டு மூடும்

ஆண் : இதழ்களில் ஊறும் இன்ப தேன் விருந்தாகும்

பெண் : பருகிடும் போது பெண்மை நாணத்தில் ஒடும்

ஆண் : பூமேனி......

பெண் : தாங்காது......

ஆண் : என்னாசை......

பெண் : தீராது......

ஆண் : பிடிவாதம்......

பெண் : மாறாது......

ஆண் : மணமானால்......

பெண் : தப்பேது......

ஆண் : கனவிலும் நினைவிலும் உன் முகம் தெரியுது

பெண் : கண்ணா மன்மத கண்ணா

காதல் தேசத்து மன்னா

பெண் : காலங்கள் தோறும் எந்தன் காதல்தான் வாழும்

ஆண் : ராகங்கள் பாடும் நெஞ்சம் காலத்தை மாற்றும்

பெண் : காலங்கள் தோறும் எந்தன் காதல்தான் வாழும்

ஆண் : ராகங்கள் பாடும் நெஞ்சம் காலத்தை மாற்றும்

பெண் : மோகத்தை தேடும் அன்பே பாதையை மாற்று

ஆண் : பாதையை மாற்றும் பெண்ணே மாலையை சூட்டு

பெண் : நேரங்கள்......

ஆண் : கூடட்டும்......

பெண் : சொந்தங்கள்......

ஆண் : வாழ்த்தட்டும்

பெண் : உள்ளங்கள்......

ஆண் : சேரட்டும்......

பெண் : மேளங்கள்......

ஆண் : கொட்டட்டும்

பெண் : கனவிலும் நினைவிலும் உன் முகம் தெரியுது

ஆண் : கண்ணே அழகிய கண்ணே

கம்பன் கற்பனை பெண்ணே

பெண் : கண்ணா மன்மத கண்ணா

காதல் தேசத்து மன்னா

ஆண் : பாராமல் விழிகளும் தூங்காது

பெண் : பேசாமல் என் மனம் தாங்காது

ஆண் : கனவிலும் நினைவிலும் உன் முகம் தெரியுது

பெண் : கண்ணா மன்மத கண்ணா......

ஆண் : கண்ணே அழகிய கண்ணே......

Song information

Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chitra

Music by: Ilaya Gangai

Release information: From Manathile Oru Paattu (1995) · Lyricist: Sembaiah

Explore this song