Roman script

Singer : Roop Kumar Rathod

Music by : Yuvan Shankar Raja

Chorus

………….

Male Part

Oru devathai paarkum

Neram ithu

Miga aruginil irunthum

Dhooram ithu

Male Part

Ithayamae ohh

Ivalidam ohh

Uruguthae ohhoo hoo

Intha kaadhal ninaivugal

Thaangaathae

Athu thoongum pothilum

Thoongaathae

Paarkaathae ohh yendraalum ohh

Ketkkaathae ohhoo hoo

Male Part

Yeii aaahaaa…aaa..

Ennai enna seithaai pennae

Neram kaalam maranthenae

Kaalgal irandum tharaiyil irunthum

Vaanil parakkiren

Ennavaagiren engu pogiren

Vazhigal therinthum

Tholainthu pogiren

Kaadhal endraal ohh

Pollaathathu…uu

Purigindrathu ohhoo hoo

Male Part

ohhoo hoo kangal irukkum

Kaaranam enna

Ennai naanae kettenae

Unathu azhagai kaana thaanae

Kangal vaazhuthae

Marana nerathil

Un madiyin orathil

Idamum kidaithaal

Iranthum vaazhuven…

Un paathathil mudigindrathae

En saalaigal ohhoo hoo

Male Part

Intha kaadhal ninaivugal

Thaangaathae

Athu thoongum pothilum

Thoongaathae

Male Part

Oru devathai paarkkum

Neram ithu…aaa…aaahh

Miga aruginil irunthum

Thooram ithu ..aahh

தமிழ்

பாடகர் : ரூப் குமார் ரத்தோட்

இசையமைப்பாளர் :

யுவன் சங்கர் ராஜா

குழு : .....................................

ஆண் : ஒரு தேவதை பார்க்கும்

நேரம் இது

மிக அருகினில் இருந்தும்

தூரம் இது

ஆண் : இதயமே...ஓ.

இவளிடம்...ஓ

உருகுதே...ஓ...ஹோ ஓ

இந்த காதல் நினைவுகள்

தாங்காதே...

அது தூங்கும் போதிலும்

தூங்காதே...

பார்க்காதே...ஓ..என்றாலும் ஓ..

கேட்காதே .ஓ ஹோ ஓ...

ஆண் : என்னை என்ன

செய்தாய் பெண்ணே

நேரம் காலம் மறந்தேனே

கால்கள் இரண்டும்

தரையில் இருந்தும்

வானில் பறக்கிறேன்

என்ன ஆகிறேன் எங்கு போகிறேன்

வழிகள் தெரிந்தும்

தொலைந்து போகிறேன்

காதல் என்றால் ஓ..

பொல்லாதது.....

புரிகின்றது.....ஓ..ஹோ ஓ..

ஆண் : ஓ....ஓ....கண்கள் இருக்கும்

காரணம் என்ன

என்னை நானே கேட்டேனே

உனது அழகை காணத்தானே

கண்கள் வாழுதே

ஆண் : மரண நேரத்தில்

உன் மடியின் ஓரத்தில்

இடமும் கிடைத்தால்

இறந்தும் வாழுவேன்...

உன் பாதத்தில் முடிகின்றதே

என் சாலைகள் ஓ....ஓ...

ஆண் : இந்தக்காதல் நினைவுகள்

தாங்காதே.....

அது தூங்கும் போதிலும்

தூங்காதே

ஆண் : ஒரு தேவதைப் பார்க்கும்

நேரம் இது

மிக அருகினில் இருந்தும்

தூரம் இது...

Song information

Singer: Roop Kumar Rathod

Music by: Yuvan Shankar Raja

Release information: From Vaamanan (2009) · Lyricist: Na. Muthu Kumar

Explore this song