Roman script

Singer : Deepak

Music by : Natarajan Sankaran

Male Part

Kaadhal thaniyaayo

Natpu magizhaayo

Male Part

Oru cup-u

Acid eduthu

Ice pottu kudipiya nee …

Male Part

Transformer

Mela poi

Thala vachu paduppiya ..

Male Part

Aadu-nu tag-ah

Maatikkittu

Kasaapu kadayila nuzhaiyiruyae

Male Part

Gaali

Kaadhal vandhaa

Life-ey gaali

Gaali

Male Part

Rekkai konda

Vellai yaanai pola

Ennai seiyidhindha kaadhal

Male Part

Poovil sikkikonda

Megam pola

Ennai seiyidhindha kaadhal

Male Part

Kaadhal yen endru

Nee ennai kettaal

Swaasam yen thozhanae…

Male Part

Kaatrae vendaamae

Kadhal ondrae podhaadhaa…

Male Part

Gaali galli

Kaadhal vandhaa

Life-ey gaali

Gaali

Male Part

Oru singam

Vaaikullae poi

How are you-nu ..

Ketppiyaa nee ..

Male Part

Road roller

Yeththithaan

Massage-u eduppiya …

Male Part

First day first show

Ticket-a

Beep beep padathukku vaangviyaa..

Male Part

Gaali

Kaadhal vandhaa

Life-ey gaali

Gaali

Male Part

Vaanam endra ondru

Illai endraal

Vaazhkkai ondru illai

Male Part

Kaadhal endra ondru

Illai endraal

Thamizh cinema illai

Male Part

Broccoli poovum

Kaadhal kondaal

Rojaavaai maarumae

Male Part

Paagarkkaai kooda

Kaadhal kondaal

Thiththikkumae..

Male Part

Gaali galli

Kaadhal vandhaa

Life-ey gaali

Gaali

Male Part

Oru cup-u

Acid eduthu

Ice pottu kudipiya nee …

Male Part

Transformer

Mela poi

Thala vachu paduppiya ..

Male Part

Aadu-nu tag-ah

Maatikkittu

Kasaapu kadayila nuzhaiyiruyae

Male Part

Gaali

Kaadhal vandhaa

Life-ey gaali

Gaali

Male Part

Gaaliii…..

தமிழ்

பாடகர் : தீபக்

இசையமைப்பாளர் : நடராஜன் சங்கரன்

ஆண் : காதல் தனியாயோ

நட்பு மகிழாயோ

ஆண் : ஒரு கப்பு

ஆஸிட் எடுத்து

ஐஸ் போட்டு குடிப்பியா நீ....

ஆண் : டிரான்ஸ்பார்மர்

மேல போயி

தலை வச்சு படுப்பியா.....

ஆண் : ஆடுன்னு நீ டாக்க

மாட்டிக்கிட்டு

கசாப்பு கடையில நுழையிருயே

ஆண் : காலி காதல் வந்தால்

லைஃப்பே காலி

காலி

ஆண் : ரெக்கை கொண்ட

வெள்ளை யானை போல

என்ன செய்திந்த காதல்

ஆண் : பூவில் சிக்கிக் கொண்ட

மேகம் போல

என்ன செய்திந்த காதல்

ஆண் : காதல் ஏன் என்று

நீ என்னை கேட்டால்

சுவாசம் என் தோழனே....

ஆண் : காற்றே வேண்டாமே

காதல் ஒன்றே போதாதா....

ஆண் : காலி காலி

காதல் வந்தால்

லைஃப்பே காலி காலி

ஆண் : ஒரு சிங்கம்

வாய்க்குள்ளே போயி

ஹௌ ஆர் யூன்னு

கேட்ப்பியா நீ.....

ஆண் : ரோடு ரோலர்

ஏத்திதான்

மஜாஜ்ஜு எடுப்பியா...

ஆண் : பர்ஸ்ட் டே பர்ஸ்ட்

ஷோவ் டிக்கெட்ட

பீப் பீப் படத்துக்கு வாங்குவியா

ஆண் : காலி காதல் வந்தால்

லைஃப்பே காலி காலி

ஆண் : வானம் என்ற ஒன்று

இல்லை என்றால்

வாழ்க்கை என்ற ஒன்று இல்லை

ஆண் : காதல் என்ற ஒன்று

இல்லை என்றால்

தமிழ் சினிமா இல்லை

ஆண் : பிராக்கோழி கூவும்

காதல் கொண்டால்

ரோஜாவாய் மாறுமே

ஆண் : பாகற்க்காய் கூட

காதல் கொண்டால்

தித்திக்குமே

ஆண் : காலி காலி

காதல் வந்தால்

லைஃப்பே காலி

காலி

ஆண் : ஒரு கப்பு

ஆஸிட் எடுத்து

ஐஸ் போட்டு குடிப்பியா நீ....

ஆண் : டிரான்ஸ்பார்மர்

மேல போயி

தலை வச்சு படுப்பியா.....

ஆண் : ஆடுன்னு நீ டாக்க

மாட்டிக்கிட்டு

கசாப்பு கடையில நுழையிருயே

ஆண் : காலி காதல் வந்தால்

லைஃப்பே காலி காலி

ஆண் : காலி....

Song information

Singer: Deepak

Music by: Natarajan Sankaran

Release information: From Kappal (2014) · Lyricist: Madhan Karky

Explore this song