Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Hamsalekha Male Part Oru aanum pennum Ittukollum mutham Idhu poovum poovum Modhikollum saththam Idhu pattuppondra dhegam Viral thottu paarkka nogum Ival sirithadhum sivandhu vidum Female Part Oru aanum pennum Ittukollum mutham Idhu poovum poovum Modhikollum saththam Ivan manjam podum mannan Ivan konjumbodhu kannan En uyirvarai parugiyavan Male Part Unnai ennithaane en veetil Nandhavanam endru chedi nattu vaikkiren Female Part Unnai ennithaanae kannaalaa Padukkayil paadhiyidam vittu vaikkiren Male Part Ennai unakkul tholaithuvitten Indha kanniye enni enniyae Ilaiththuvittaen Female Part En kombuthaene Unnai nambithaanae En thanga koondai thaandi vandhenae Male Part Oru aanum pennum Ittukollum mutham Idhu poovum poovum Modhikollum saththam Female : Ivan manjam podum mannan Ivan konjumbodhu kannan En uyirvarai parugiyavan Female Part Undhan perai sonnaal ennaalum Ullukullae thaen surakkum ucharikkiren Male Part Thandha mutham enna ippodhae Vattiyittu thandhuvidu echarikkiren Female Part Inba kadalil irangivitten Nanaindhuvitten muthukkulikka marandhuvitten Male Part En kannithenae unai mannithenae En kattilmeedhu kappam katta vaa Female Part Oru aanum pennum Ittukollum mutham Idhu poovum poovum Modhikollum saththam Female Part Hahha.. Male Part Ival sirithadhum sivandhuvidum
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : ஹம்சலேகா ஆண் : ஒரு ஆணும் இட்டுக் கொள்ளும் முத்தம் இது பூவும் பூவும் மோதிக் கொள்ளும் சத்தம் இது பட்டுப் போன்ற தேகம் விரல் தொட்டுப் பார்க்க நோகும் இவள் சிரித்ததும் சிவந்து விடும் பெண் : ஒரு ஆணும் பெண்ணும் இட்டுக் கொள்ளும் முத்தம் இது பூவும் பூவும் மோதிக் கொள்ளும் சத்தம் இவன் மஞ்சம் போடும் மன்னன் இவன் கொஞ்சும் போது கண்ணன் என் உயிர்வரை பருகியவன் ஆண் : உன்னை எண்ணித்தானே என் வீட்டில் நந்தவனம் என்று செடி நட்டு வைக்கிறேன் பெண் : உன்னை எண்ணித்தானே கண்ணாளா படுக்கையில் பாதியிடம் விட்டுவைக்கிறேன் ஆண் : என்னை உனக்குள் தொலைத்து விட்டேன் இந்தக் கன்னியே எண்ணி எண்ணியே இளைத்து விட்டேன் பெண் : என் கொம்புத்தேனே உனை நம்பித்தானே என் தங்கக் கூண்டைத் தாண்டி வந்தேனே ஆண் : ஒரு ஆணும் பெண்ணும் இட்டுக் கொள்ளும் முத்தம் இது பூவும் பூவும் மோதிக் கொள்ளும் சத்தம் பெண் : இவன் மஞ்சம் போடும் மன்னன் இவன் கொஞ்சும் போது கண்ணன் என் உயிர்வரை பருகியவன் பெண் : உந்தன் பேரைச் சொன்னால் எந்நாளும் உள்ளுக்குள்ளே தேன் சுரக்கும் உச்சரிக்கிறேன் ஆண் : தந்த முத்தம் என்ன இப்போதே வட்டியிட்டுத் தந்துவிடு எச்சரிக்கிறேன் பெண் : இன்பக் கடலில் இறங்கி விட்டேன் நனைந்து விட்டேன் முத்துக் குளிக்க மறந்து விட்டேன் ஆண் : என் கன்னித் தேனே உனை மன்னித்தேனே என் கட்டில் மீது கப்பம் கட்ட வா பெண் : ஒரு ஆணும் பெண்ணும் இட்டுக் கொள்ளும் முத்தம் இது பூவும் பூவும் மோதிக் கொள்ளும் சத்தம் பெண் : ஹஹ்ஹ.... ஆண் : இவள் சிரித்ததும் சிவந்து விடும்
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Hamsalekha
Release information: From Paruva Raagam (1987) · Lyricist: Panchu Arunachalam
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Paruva Raagam
- Composer: Hamsalekha