Roman script

Singers : D. Srinivas and P. Susheela
Music by : Shankar Ganesh
Lyricist : Pulamaipithan
Male Part
Orr inaththu paravaigalae onnaa serunga
Rendil ondru paarththukkalaam vanthu koodunga

Female Part
Panam padaiththa koottam ingu veru jaadhithaan dhinam
Paadupadum neeyum naanum orae jaadhithaan

Naalai naalai endru solli yaengividaathae
Nalla velai varum neraththilae thoongividaathae
Naalai naalai endru solli yaengividaathae
Nalla velai varum neraththilae thoongividaathae
Female Part
Pitchai endru podum kooli vaangividaathae
Avar itchai mozhi kettu ullam mayangividaathae
Pitchai endru podum kooli vaangividaathae
Avar itchai mozhi kettu ullam mayangividaathae
Male Part
Orr inaththu paravaigalae onnaa serunga
Rendil ondru paarththukkalaam vanthu koodunga
Male Part
Yaeru kalappai thookkuvathu namathu kaigalthaan
Ingu yaettrathaazhvu neekkuvathu namathu kadamaithaan

Ulagaththaiyae thaanguvathu namathu tholgalthaan
Intha bhoomiyengum uzhaikkum varkkam orey jaadhithaan
Ulagaththaiyae thaanguvathu namathu tholgalthaan
Intha bhoomiyengum uzhaikkum varkkam orey jaadhithaan
Male Part
Orr inaththu paravaigalae onnaa serunga
Rendil ondru paarththukkalaam vanthu koodunga
Male Part
Rendu jaadhi rendu needhi ingu vendumaa
Ulagil innum kooda varkkabedham vaazhvendumaa

Both : Oraey jaadhi oraey jaadhi endru solluvom engum
Oraey jaadhi oraey jaadhi endru muzhanguvim
Oraey jaadhi oraey jaadhi endru solluvom engum
Oraey jaadhi oraey jaadhi endru muzhanguvim
All : Orr inaththu paravaigalae onnaa serunga
Rendil ondru paarththukkalaam vanthu koodunga
Orr inaththu paravaigalae onnaa serunga
Rendil ondru paarththukkalaam vanthu koodunga
Chorus
………………..
All : Orr inaththu paravaigalae onnaa serunga
Rendil ondru paarththukkalaam vanthu koodunga

தமிழ்

பாடகர்கள் : டி. ஸ்ரீநிவாஸ் மற்றும் பி. சுஷீலா
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பாடலாசிரியர்  : புலமைபித்தன்
ஆண் : ஓர் இனத்து பறவைகளே ஒண்ணா சேருங்க
ரெண்டில் ஒன்று பார்த்துக்கலாம் வந்து கூடுங்க....

ஓர் இனத்து பறவைகளே ஒண்ணா சேருங்க

பெண் : பணம் படைத்த கூட்டம் இங்கு வேறு ஜாதிதான் தினம்
பாடுபடும் நீயும் நானும் ஒரே ஜாதிதான்....
பணம் படைத்த கூட்டம் இங்கு வேறு ஜாதிதான் தினம்
பாடுபடும் நீயும் நானும் ஒரே ஜாதிதான்....
ஆண் : நாளை நாளை என்று சொல்லி ஏங்கிவிடாதே
நல்ல வேளை வரும் நேரத்திலே தூங்கிவிடாதே
நாளை நாளை என்று சொல்லி ஏங்கிவிடாதே
நல்ல வேளை வரும் நேரத்திலே தூங்கிவிடாதே
பெண் : பிச்சை என்று போடும் கூலி வாங்கிவிடாதே
அவர் இச்சை மொழி கேட்டு உள்ளம் மயங்கிவிடாதே.....
பிச்சை என்று போடும் கூலி வாங்கிவிடாதே
அவர் இச்சை மொழி கேட்டு உள்ளம் மயங்கிவிடாதே.....
ஆண் : ஓர் இனத்து பறவைகளே ஒண்ணா சேருங்க
ரெண்டில் ஒன்று பார்த்துக்கலாம் வந்து கூடுங்க....
ஆண் : ஏரு கலப்பை தூக்குவது நமது கைகள்தான்
இங்கு ஏற்றத்தாழ்வு நீக்குவது நமது கடமைதான்
ஏரு கலப்பை தூக்குவது நமது கைகள்தான்
இங்கு ஏற்றத்தாழ்வு நீக்குவது நமது கடமைதான்
பெண் : உலகத்தையே தாங்குவது நமது தோள்கள்தான்
இந்த பூமியெங்கும் உழைக்கும் வர்க்கம் ஒரே ஜாதிதான்....
உலகத்தையே தாங்குவது நமது தோள்கள்தான்
இந்த பூமியெங்கும் உழைக்கும் வர்க்கம் ஒரே ஜாதிதான்....
ஆண் : ஓர் இனத்து பறவைகளே ஒண்ணா சேருங்க
ரெண்டில் ஒன்று பார்த்துக்கலாம் வந்து கூடுங்க....
ஆண் : ரெண்டு ஜாதி ரெண்டு நீதி இங்கு வேண்டுமா
உலகில் இன்னும் கூட வர்க்கபேதம் வாழவேண்டுமா
ரெண்டு ஜாதி ரெண்டு நீதி இங்கு வேண்டுமா
உலகில் இன்னும் கூட வர்க்கபேதம் வாழவேண்டுமா
இருவர் : ஒரே ஜாதி ஒரே ஜாதி என்று சொல்லுவோம் எங்கும்
ஒரே நீதி ஒரே நீதி என்று முழங்குவோம்.....
ஒரே ஜாதி ஒரே ஜாதி என்று சொல்லுவோம் எங்கும்
ஒரே நீதி ஒரே நீதி என்று முழங்குவோம்.....
அனைவரும் : ஓர் இனத்து பறவைகளே ஒண்ணா சேருங்க
ரெண்டில் ஒன்று பார்த்துக்கலாம் வந்து கூடுங்க....
ஓர் இனத்து பறவைகளே ஒண்ணா சேருங்க
ரெண்டில் ஒன்று பார்த்துக்கலாம் வந்து கூடுங்க....
குழு : ஆஅ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ...எ....எஏ......
அனைவரும் : ஓர் இனத்து பறவைகளே ஒண்ணா சேருங்க
ரெண்டில் ஒன்று பார்த்துக்கலாம் வந்து கூடுங்க....

Song details

Singers: D. Srinivas and P. Susheela

Music by: Shankar Ganesh

Release information: From Jadhikkoru Needhi (1981) · Lyricist: Pulamaipithan