Roman script
Singer : T. M. Soundararajan Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male Part Orae vaanam orae bhoomi Orae jaathi orae needhi Orae vaanam orae bhoomi Orae jaathi orae needhi Male Part Enathu kannilae bedhangal illai Enathu kannilae bedhangal illai Ellorum naanum oru thaai pillai Ellorum naanum oru thaai pillai Male Part Orae vaanam orae bhoomi Orae jaathi orae needhi Male Part Abraham lincoln than anbaal vendraar Karupenna velupenna ondrae endraar Abraham lincoln than anbaal vendraar Karupenna velupenna ondrae endraar Male Part Inaveri illaamal niraveri kollaamal Eththanai munnorgal thaththuvam sonnaargal Ulaga makkalae orr inam endru sonnaanae Ungal kennadi andru…. Male Part Orae vaanam orae bhoomi Orae jaathi orae needhi Male Part Odidum megangal konjum vannam Oongiya maaligaigal nenjai allum Odidum megangal konjum vannam Oongiya maaligaigal nenjai allum Male Part Manithanum avvaaru uyarvathu eppothu Pudhuyugam thannaalae udhiththidum appothu Male Part Uzhaikkum varkkamae Naanthaan ungal pakkam Undaagum selvam Namakkae sontham Male Part Orae vaanam orae bhoomi Orae jaathi orae needhi Male Part Aayiram dhesangal mannil undu Maanida dharmangal engum ondru Paravaigal iraithaedi paranthida thadaiyaedhu Virinthidum vaanaththil pirivugal kidaiyaathu Male Part Enathu thaayagam gandhiyin desam Enathu thaayagam gandhiyin desam Ennaalum solvaen ahimsai vedham Ennaalum solvaen ahimsai vedham Male Part Orae vaanam orae bhoomi Orae jaathi orae needhi
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : ஒரே வானம்..ஒரே பூமி... ஒரே ஜாதி...ஒரே நீதி... ஒரே வானம்..ஒரே பூமி... ஒரே ஜாதி...ஒரே நீதி... ஆண் : எனது கண்ணிலே பேதங்கள் இல்லை எனது கண்ணிலே பேதங்கள் இல்லை எல்லோரும் நானும் ஒருதாய் பிள்ளை எல்லோரும் நானும் ஒருதாய் பிள்ளை ஆண் : ஒரே வானம்.....ஒரே பூமி...... ஒரே ஜாதி......ஒரே நீதி...... ஆண் : ஆப்ரகாம் லிங்கன் தன் அன்பால் வென்றார் கருப்பென்ன வெளுப்பென்ன ஒன்றே என்றார் ஆப்ரகாம் லிங்கன் தன் அன்பால் வென்றார் கருப்பென்ன வெளுப்பென்ன ஒன்றே என்றார் ஆண் : இனவெறி இல்லாமல் நிறவெறி கொள்ளாமல் எத்தனை முன்னோர்கள் தத்துவம் சொன்னார்கள் உலக மக்களே ஓர் இனம் என்று சொன்னானே உங்கள் கென்னடி அன்று......... ஆண் : ஒரே வானம்.....ஒரே பூமி...... ஒரே ஜாதி........ஒரே நீதி...... ஆண் : ஓடிடும் மேகங்கள் கொஞ்சும் வண்ணம் ஓங்கிய மாளிகைகள் நெஞ்சை அள்ளும் ஓடிடும் மேகங்கள் கொஞ்சும் வண்ணம் ஓங்கிய மாளிகைகள் நெஞ்சை அள்ளும் ஆண் : மனிதனும் அவ்வாறு உயர்வது எப்போது புதுயுகம் தன்னாலே உதித்திடும் அப்போது ஆண் : உழைக்கும் வர்க்கமே நான்தான் உங்கள் பக்கம் உண்டாகும் செல்வம் நமக்கே சொந்தம் ஆண் : ஒரே வானம்.....ஒரே பூமி...... ஒரே ஜாதி........ஒரே நீதி...... ஆண் : ஆயிரம் தேசங்கள் மண்ணில் உண்டு மானிட தர்மங்கள் எங்கும் ஒன்று பறவைகள் இறைதேடி பறந்திட தடையேது விரிந்திடும் வானத்தில் பிரிவுகள் கிடையாது ஆண் : எனது தாயகம் காந்தியின் தேசம் எனது தாயகம் காந்தியின் தேசம் எந்நாளும் சொல்வேன் அகிம்சை வேதம் எந்நாளும் சொல்வேன் அகிம்சை வேதம் ஆண் : ஒரே வானம்.....ஒரே பூமி...... ஒரே ஜாதி........ஒரே நீதி......
Song information
Singer: T. M. Soundararajan
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Ore Vanam Ore Boomi (1979) · Singer: T. M. Soundararajan · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Ore Vanam Ore Boomi
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan