Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : V. Kumar Lyrics by : Vaali Male Part Oorayiram karpanai Noor aayiram sindhanai Raagamae thaalamae Baavamae odivaa odivaa Male Part Oorayiram karpanai Noor aayiram sindhanai Raagamae thaalamae Baavamae odivaa odivaa Male Part Naan paadum raagangal Kaarkaala megangal Naan paadum raagangal Kaarkaala megangal Thaen maari peiyum Theerum thaagangal Male Part Thendralin osai pattaaga Thennaiyil aadum keetraaga En manam aadum thaanaaga Geethamae nadhamae odivaa Male Part Oorayiram karpanai Noor aayiram sindhanai Male Part Oru kodi inbangal Ondraaga vandhaalum Oru kodi inbangal Ondraaga vandhaalum Uravaadum ullam isai pannodu Male Part Ethanai kaalam vaazhndhaalum Enenna kolam kondaalum Ennuyir naadham sangeetham Geethamae naadhamae odivaa Male Part Oorayiram karpanai Noor aayiram sindhanai Raagamae thaalamae Baavamae odivaa odivaa Odivaa odivaa odivaa
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : வி. குமார் பாடல் ஆசிரியர் : வாலி ஆண் : ஓராயிரம் கற்பனை நூறாயிரம் சிந்தனை ராகமே தாளமே பாவமே ஓடிவா ஓடிவா ஆண் : ஓராயிரம் கற்பனை நூறாயிரம் சிந்தனை ராகமே தாளமே பாவமே ஓடிவா ஓடிவா ஆண் : நான் பாடும் ராகங்கள் கார்கால மேகங்கள் நான் பாடும் ராகங்கள் கார்கால மேகங்கள் தேன் மாரி பெய்யும் தீரும் தாகங்கள் ஆண் : தென்றலின் ஓசை பாட்டாக தென்னையில் ஆடும் கீற்றாக என் மனம் ஆடும் தானாக கீதமே நாதமே ஓடிவா ஆண் : ஓராயிரம் கற்பனை நூறாயிரம் சிந்தனை ஆண் : ஒரு கோடி இன்பங்கள் ஒன்றாக வந்தாலும் ஒரு கோடி இன்பங்கள் ஒன்றாக வந்தாலும் உறவாடும் உள்ளம் இசை பண்ணோடு ஆண் : எத்தனைக் காலம் வாழ்ந்தாலும் என்னென்ன கோலம் கொண்டாலும் என்னுயிர் நாதம் சங்கீதம் கீதமே நாதமே ஓடிவா ஆண் : ஓராயிரம் கற்பனை நூறாயிரம் சிந்தனை ராகமே தாளமே பாவமே ஓடிவா ஓடிவா ஓடிவா ஓடிவா ஓடிவா
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: V. Kumar
Lyrics by: Vaali
Release information: From Ezhaikkum Kalam Varum (1975) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Vaali · Music: V. Kumar
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Ezhaikkum Kalam Varum
- Composer: V. Kumar
- Lyricist: Vaali