Roman script
Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : K. V. Mahadevan Female Part Orae murai thaan Unnodu pesi paarthaen Nee oru thani piravi Orae mayakkam ammammaa Podhum podhum Yen ini maru piravi Female Part Orae murai thaan Unnodu pesi paarthaen Nee oru thani piravi Orae mayakkam ammammaa Podhum podhum Yen ini maru piravi Female Part Orae murai thaan… Female Part Vaanam paartha boomiyin melae Mazhaiyena vizhundhaayae Male Part Neelam pootha vizhighalinaalae Nee enai azhaithaayae Female Part Vaanam paartha boomiyin melae Mazhaiyena vizhundhaayae Male Part Neelam pootha vizhighalinaalae Nee enai azhaithaayae Female Part Vasantha kaala pookkalin melae Vandena amarndhaayae Male Part Amarndha vandu parandhu vidaamal Aasaiyil anaithaayae… ohohoho Male Part Orae murai thaan Unnodu pesi paarthaen Nee oru thani piravi Orae mayakkam ammammaa Podhum podhum Yen ini maru piravi Male : Orae murai thaan… Female Part Kaalaiyar tholai thaedi maghizhndhaal Kaadhal suvaiyaagum Male Part Kanni pennin kannadi vizhundhaal Kallum malaraagum Female Part Aa…aaa….aaa….. Kaalaiyar tholai thaedi maghizhndhaal Kaadhal suvaiyaagum Male Part Kanni pennin kannadi vizhundhaal Kallum malaraagum Female Part Pollaa manadhil aasai pugundhaal Pozhudhum kadhaiyaagum… Male Part Pullaanguzhalil kaattru nuzhaindhaal Pudhuppudhu isaiyaagum… ohohoho Female Part Orae murai thaan Unnodu pesi paarthaen Nee oru thani piravi Male : Orae mayakkam ammammaa Podhum podhum Yen ini maru piravi Both : Orae murai thaan Unnodu pesi paarthaen Nee oru thani piravi M…mmm…mhum… M…mmm…mhum…mm…mm…
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : ஒரே முறைதான் உன்னோடு பேசிப் பார்த்தேன் நீ ஒரு தனிப்பிறவி ஒரே மயக்கம் அம்மம்மா போதும் போதும் ஏன் இனி மறுபிறவி பெண் : ஒரே முறைதான் உன்னோடு பேசிப் பார்த்தேன் நீ ஒரு தனிப்பிறவி ஒரே மயக்கம் அம்மம்மா போதும் போதும் ஏன் இனி மறுபிறவி பெண் : ஒரே முறைதான் பெண் : வானம் பார்த்த பூமியின் மேலே மழை என விழுந்தாயே ஆண் : நீலம் பூத்த விழிகளினாலே நீ எனை அழைத்தாயே பெண் : வானம் பார்த்த பூமியின் மேலே மழை என விழுந்தாயே ஆண் : நீலம் பூத்த விழிகளினாலே நீ எனை அழைத்தாயே பெண் : வசந்த காலப் பூக்களின் மேலே வண்டென அமர்ந்தாயே ஆண் : அமர்ந்த வண்டு பறந்து விடாமல் ஆசையில் அணைத்தாயே.....ஓஹோஹோ ஆண் : ஒரே முறைதான் உன்னோடு பேசிப் பார்த்தேன் நீ ஒரு தனிப்பிறவி ஒரே மயக்கம் அம்மம்மா போதும் போதும் ஏன் இனி மறுபிறவி ஆண் : ஒரே முறைதான் பெண் : காளையர் தோளில் தேடி மகிழ்ந்தால் காதல் சுவையாகும் ஆண் : கன்னிப் பெண்ணின் கண்ணடி விழுந்தால் கல்லும் மலராகும் பெண் : ஆ......ஆஅ......ஆஅ.... காளையர் தோளில் தேடி மகிழ்ந்தால் காதல் சுவையாகும் ஆண் : கன்னிப் பெண்ணின் கண்ணடி விழுந்தால் கல்லும் மலராகும் பெண் : பொல்லா மனதில் ஆசை புகுந்தால் பொழுதும் பகையாகும் ஆண் : புல்லாங்குழலில் காற்று நுழைந்தால் புதுப்புது இசையாகும் பெண் : ஒரே முறைதான் உன்னோடு பேசிப் பார்த்தேன் நீ ஒரு தனிப்பிறவி ஆண் : ஒரே மயக்கம் அம்மம்மா போதும் போதும் ஏன் இனி மறுபிறவி இருவர் : ஒரே முறைதான் உன்னோடு பேசிப் பார்த்தேன் நீ ஒரு தனிப்பிறவி ம்......ம்ம்ம்ம்.....ம்ஹும்..... ம்....ம்ம்ம்.....ம்ஹும்.....ம்ம்.....ம்ம்....
Song information
Singers: T. M. Soundararajan and P. Susheela
Music by: K. V. Mahadevan
Release information: From Thanippiravi (1966) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundararajan and P. Susheela
- Film / album: Thanippiravi
- Composer: K. V. Mahadevan