Roman script
Singers : V. V. Prasanna and Pragathi Guruprasad Music by : G. V. Prakash Kumar Female Part Aaaa….aaaa….aaaa.. Aaaa….aaaa…. Aaaaa….a.aaa….aaaa….aaaa… Aaaa….aaa…aaa…aaaa…aaa….. Male Part Yaaththae kaala koothae Vaazhvae pazhuthaachae Ezhai paadu paathae Kaadum azhuthaachae Male Part Or mirugam Or mirugam thannai Thaannadimai seivadhum illai Or manidhan Or adimai endraal Adhu manidhan seiyum velai Female Part Yaaththae kaala koothae Vaazhvae pazhuthaachae Male Part Aaaa….aaaa….aaaa..aaa Aaaa….aaaa…. Aaaaa….aaaa….aaaa….aaaa… Aaaa….aaaa… Female Part Thaal pona veedu Kaal pona aadu Onnodu onnaa Thunai aanadhae Thaaipola nenjil Thaalaadha anbu Mazhai thanniyoda Maasiyillaiyae Female Part Vali sollavae Illaiyae vaaimozhi Kanneeru thaan Ezhaiyin thaai mozhi Engo thavikkum un pillaiyae Ingae uravu en pillaiyae Male Part Kai konda nellu Umiyaagum podhu Kathaazhai soarum Soaraagumae Undaana sondham Udaigindra poadhu Illaadha sondham Uravaagumae Male Part Oru jeevano Uravilae serudhae Iru jeevano oththaiyil vaadudhae Kanneer thudaikka aal illaiyae Kaalam nadakkum kaal illaiyae Male Part Yaaththae kaala koothae Vaazhvae pazhuthaachae Ezhai paadu paathae Kaadum azhuthaachae Male Part Or mirugam Or mirugam thannai Thaannadimai seivadhum illai Or manidhan Or adimai endraal Adhu manidhan seiyum velai
தமிழ்
பாடகர்கள் : வி. வி. பிரசன்னா மற்றும் பிரகதி குருபிரசாத் இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பெண் : ஆஆஆஆஆஆஅ...... ஆஆஆஅ.......... ஆஆஆஆ................. ஆண் : யாத்தே கால கூத்தே வாழ்வே பழுதாச்சே ஏழை பாடு பார்த்தே காடும் அழுதாச்சே ஆண் : ஓர் மிருகம் ஓர் மிருகம் தன்னை தன்னடிமை செய்வதும் இல்லை ஓர் மனிதன் ஓர் அடிமை என்றால் அது மனிதன் செய்யும் வேலை பெண் : யாத்தே கால கூத்தே வாழ்வே பழுதாச்சே ஆண் : ஆஆஆஅ ஆஆஅ... ஆஆஅ ஆஆஅ....... பெண் : தாழ் போன வீடு கால் போன ஆடு ஒன்னோட ஒன்னா துணையானதே தாய் போல நெஞ்சு தாளாத அன்பு மழை தண்ணியோடு மாசில்லையே பெண் : வலி சொல்லவே இல்லையே வாய்மொழி கண்ணீரு தான் ஏழையின் தாய்மொழி எங்கோ தவிக்கும் உன் பிள்ளையே இங்கே உறவு என் பிள்ளையே ஆண் : கை கொண்ட நெல்லு உமியாகும் போது கத்தாலை சோறும் சோறாகுமே உண்டான சொந்தம் உடைகின்ற போது இல்லாத சொந்தம் உறவாகுமே ஆண் : ஒரு ஜீவனோ உறவிலே சேருதே இரு ஜீவனோ ஒத்தையில் வாடுதே கண்ணீர் துடைக்க ஆளில்லையே காலம் நடக்கும் காலில்லையே ஆண் : யாத்தே கால கூத்தே வாழ்வே பழுதாச்சே ஏழை பாடு பார்த்தே காடும் அழுதாச்சே ஆண் : ஓர் மிருகம் ஓர் மிருகம் தன்னை தன்னடிமை செய்வதும் இல்லை ஓர் மனிதன் ஓர் அடிமை என்றால் அது மனிதன் செய்யும் வேலை
Song information
Singers: V. V. Prasanna and Pragathi Guruprasad
Music by: G. V. Prakash Kumar
Release information: From Paradesi (2013) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: V. V. Prasanna and Pragathi Guruprasad
- Film / album: Paradesi
- Composer: G. V. Prakash Kumar