Roman script
Or Kamugan Vinaiyale Song Lyrics is the track from Veettukku Vandha Varalakshmi Tamil Film– 1958, Starring N. T. Rama Rao, Relangi, Jamuna, Sowkar Janaki, E. V. Saroja and M. Hemalatha. This song was sung by Vaidegi and the music was composed by Pendyala Nageswara Rao. Lyrics works are penned by Kuyilan. Singer : Vaidegi Music Director : Pendyala Nageswara Rao Lyricist : Kuyilan Female Part Ho o o o o Or kaamugan vinaiyaale Eri theeyinil vittil polae Or kaamugan vinaiyaale Eri theeyinil vittil polae Abalai innal adaigirenae Abalai innal adaigirenae Or kaamugan vinaiyaale Eri theeyinil vittil polae Female Part Naadhiyindri kurooranaal Paedhai madiyalaandhae Naadhiyindri kurooranaal Paedhai madiyalaandhae En innal theerpavan Vandhu servaanoo Naan ini sagipaeno yee maadha Or kaamugan vinaiyaale Eri theeyinil vittil polae Female Part Ezhaiullam vaadavo Endhan iniya raajane Ezhaiullam vaadavo Endhan iniya raajane Kaappaai nee kaadhala Kaarunya enai Neel puviyil kadhi verevaroo
தமிழ்
பாடகி : வைதேகி இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ் பாடல் ஆசிரியர் : குயிலன் பெண் : ஹோ ஓ ஓ ஓ ஓ ஓ ஓர் காமுகன் வினையாலே எரி தீயினில் விட்டில் போலே ஓர் காமுகன் வினையாலே எரி தீயினில் விட்டில் போலே அபலை இன்னல் அடைகிறேனே அபலை இன்னல் அடைகிறேனே ஓர் காமுகன் வினையாலே எரி தீயினில் விட்டில் போலே பெண் : நாதியின்றி க்ரூரனால் பேதை மடியலானதே நாதியின்றி க்ரூரனால் பேதை மடியலானதே என் இன்னல் தீர்ப்பவன் வந்து சேர்வானோ நானினி சகிப்பேனோ ஏ மாதா ஓர் காமுகன் வினையாலே எரி தீயினில் விட்டில் போலே பெண் : ஏழையுள்ளம் வாடவோ எந்தன் இனிய ராஜனே ஏழையுள்ளம் வாடவோ எந்தன் இனிய ராஜனே காப்பாய் நீ காதலா காருண்யா எனை நீள் புவியில் கதி வேறெவரோ
Song information
Singer: Vaidegi
Release information: From Veettukku Vandha Varalakshmi (1958) · Singer: Vaidegi · Lyricist: Kuyilan · Music: Pendyala Nageswara Rao
Explore this song
- Singer: Vaidegi
- Film / album: Veettukku Vandha Varalakshmi