Roman script
Ek Butti Aattanaa Song Lyrics is the track from Veettukku Vandha Varalakshmi Tamil Film– 1958, Starring N. T. Rama Rao, Relangi, Jamuna, Sowkar Janaki, E. V. Saroja and M. Hemalatha. This song was sung by Vaidegi and M. Sathiyam and the music was composed by Pendyala Nageswara Rao. Lyrics works are penned by Kuyilan. Singers : Vaidegi and M. Sathiyam Music Director : Pendyala Nageswara Rao Lyricist : Kuyilan Dialogue : ……………. Male Part Ek butti attanaa Dho butti baranaa Avomerae avomerae Dekhko ji marundhu majaa Both : Avomerae avomerae Dekhko ji marundhu majaa Male Part Ek butti Female : Attanaa Male : Dho butti Female : Baranaa Both : Ek butti attanaa Dho butti baranaa Female : Ek butti attanaa Dho butti baranaa Male Part Pathiyamaedhum illenga Baba guru vakkiyangha Female : Pathiyamaedhum illenga Baba guru vakkiyangha Male : Rotti thinnunga Kappai teayum thinnungha Female : Arae paalu thinnungha Pazhaiya kanji thinnungha Both : Avomerae avomerae Dekhko ji marundhu majaa Avomerae avomerae Dekhko ji marundhu majaa Male : Ek butti attanaa Female : Dho butti baranaa Male Part Mottai thalaikku thadavungha Indha mottai thalaikku thadavungha Kottina mayirundaagum Female : Kannil thappu irundhaale Pannikka sugam idhaale Male : Mandai baaram jaatha hum Female : Manasu noyi abhi theerum Both : Avomerae avomerae Dekhko ji marundhu majaa Avomerae avomerae Dekhko ji marundhu majaa Male : Ek butti attanaa Female : Dho butti baranaa Male Part Paambhu kotti Female : Thaelu kuthina Male : Erudhu kombaale Female : Arae etti udhachitta Male : Vaarewaah thottu theichu paarungha Sollikittu odunga Female : Kanamenum thaangadhu Gunamulla marundhungha Both : Avomerae avomerae Dekhko ji marundhu majaa Avomerae avomerae Dekhko ji marundhu majaa Male : Ek butti attanaa Female : Dho butti baranaa Male Part Paarungha sir ingae vangha Podungha sir jalthi vaanghi Paarungha sir ingae vangha Podungha sir jalthi vaanghi Edu paisa nee kondaa Avoo merae pakkathilae Both : Avomerae avomerae Dekhko ji marundhu majaa Avomerae avomerae Dekhko ji marundhu majaa Male : {Ek butti attanaa Female : Dho butti baranaa} (4)
தமிழ்
பாடகர்கள் : வைதேகி மற்றும் எம். சத்தியம் இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ் பாடல் ஆசிரியர் : குயிலன் வசனம் : ................ ஆண் : ஏக் புட்டி ஆட்டணா தோ புட்டி பாரணா ஆவ்மேரே ஆவ்மேரே தேக்கோஜி மருந்து மஜா இருவர் : ஆவ்மேரே ஆவ்மேரே தேக்கோஜி மருந்து மஜா ஆண் : ஏக் புட்டி பெண் : ஆட்டணா ஆண் : தோ புட்டி பெண் : பாரணா இருவர் : ஏக் புட்டி ஆட்டணா தோ புட்டி பாரணா பெண் : ஏக் புட்டி ஆட்டணா தோ புட்டி பாரணா ஆண் : பத்தியமேதும் இல்லீங்க பாபா குரு வாக்யங்க பெண் : பத்தியமேதும் இல்லீங்க பாபா குரு வாக்யங்க ஆண் : ரொட்டி தின்னுங்க காப்பி டீயும் தின்னுங்க பெண் : அரே பாலு தின்னுங்க பழைய கஞ்சி தின்னுங்க....... இருவர் : ஆவ்மேரே ஆவ்மேரே தேக்கோஜி மருந்து மஜா ஆவ்மேரே ஆவ்மேரே தேக்கோஜி மருந்து மஜா ஆண் : ஏக் புட்டி ஆட்டணா பெண் : தோ புட்டி பாரணா ஆண் : மொட்டைத் தலைக்கித் தடவுங்க இந்த மொட்டைத் தலைக்கித் தடவுங்க கொட்டின மயிருண்டாகும் பெண் : கண்ணில் தப்பு இருந்தாலே பண்ணிக்க சுகம் இதாலே ஆண் : மண்டைப் பாரம் ஜாத்தாஹூம் பெண் : மனசு நோயி அபி தீரும் இருவர் : ஆவ்மேரே ஆவ்மேரே தேக்கோஜி மருந்து மஜா ஆவ்மேரே ஆவ்மேரே தேக்கோஜி மருந்து மஜா ஆண் : ஏக் புட்டி ஆட்டணா பெண் : தோ புட்டி பாரணா ஆண் : பாம்பு கொட்டினா பெண் : தேளு குத்தினா ஆண் : எருது கொம்பாலே பெண் : அரே எட்டிக் ஒதச்சிட்டா ஆண் : வாரே வா தொட்டுத் தேய்ச்சுப் பாருங்க சொல்லிக்கிட்டு ஒடுங்க பெண் : கணமேனும் தங்காது குணமுள்ள மருந்துங்க இருவர் : ஆவ்மேரே ஆவ்மேரே தேக்கோஜி மருந்து மஜா ஆவ்மேரே ஆவ்மேரே தேக்கோஜி மருந்து மஜா ஆண் : ஏக் புட்டி ஆட்டணா பெண் : தோ புட்டி பாரணா ஆண் : பாருங்க ஸார் இங்கே வாங்க போடுங்க ஸார் ஜல்தி வாங்கி பாருங்க ஸார் இங்கே வாங்க போடுங்க ஸார் ஜல்தி வாங்கி எடு பைஸா நீ கொண்டா ஆவ் மேரே பக்கத்திலே...... இருவர் : ஆவ்மேரே ஆவ்மேரே தேக்கோஜி மருந்து மஜா ஆவ்மேரே ஆவ்மேரே தேக்கோஜி மருந்து மஜா ஆண் : {ஏக் புட்டி ஆட்டணா பெண் : தோ புட்டி பாரணா} (4)
Song details
Singers: Vaidegi and M. Sathiyam
Release information: From Veettukku Vandha Varalakshmi (1958) · Singer: Vaidegi and M. Sathiyam · Lyricist: Kuyilan · Music: Pendyala Nageswara Rao
- Singer: Vaidegi and M. Sathiyam
- Film / album: Veettukku Vandha Varalakshmi