Roman script
Thirupathi Meviya Song Lyrics is the track from Veettukku Vandha Varalakshmi Tamil Film– 1958, Starring N. T. Rama Rao, Relangi, Jamuna, Sowkar Janaki, E. V. Saroja and M. Hemalatha. This song was sung by Mallik and the music was composed by Pendyala Nageswara Rao. Lyrics works are penned by Lakhsmana Dass. Singer : Mallik Music Director : Pendyala Nageswara Rao Lyricist : Lakhsmana Dass Male Part Thirupathi maeviya sundhara Hari govindha govindha Chorus : Hari govindha govindha Male Part Ezhumalai mel nee irukka Dhinam ethanaiyo bhakthar unai thuthikka Ezhumalai mel nee irukka Dhinam ethanaiyo bhakthar unai thuthikka Ezhai sol un kaadhil kettiduma Manam engum en mel thayai pirandhiduma Chorus : Thayai pirandhiduma Male Part Govindha hari govindha Chorus : Govindha hari govindha Male and Chorus : Thirupathi maeviya sundhara Hari govindha govindha Chorus : Hari govindha govindha Male Part Kodi padigalai naan thaandi vandhu Kaanikkai tharavo naan aandi Kodi padigalai naan thaandi vandhu Kaanikkai tharavo naan aandi En manamurughi nindru iru kai kooppi Naan appa endraal arulaayoo Male Part Govindha hari govindha Chorus : Govindha hari govindha Male and Chorus : Thirupathi maeviya sundhara Hari govindha govindha Chorus : Hari govindha govindha Male Part Govindha hari govindha Chorus : Govindha hari govindha Male and Chorus : Govindha hari govindha…(8)
தமிழ்
பாடகர் : மாலிக் இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ் பாடல் ஆசிரியர் : குயிலன் ஆண் : திருப்பதி மேவிய சுந்தரா ஹரி கோவிந்தா கோவிந்தா குழு : ஹரி கோவிந்தா கோவிந்தா ஆண் : ஏழுமலை மேல் நீயிருக்க தினம் எத்தனையோ பக்தர் உனைத் துதிக்க ஏழுமலை மேல் நீயிருக்க தினம் எத்தனையோ பக்தர் உனைத் துதிக்க ஏழை சொல் உன் காதில் கேட்டிடுமா மனம் எங்கும் என்மேல் தயை பிறந்திடுமா குழு : தயை பிறந்திடுமா ஆண் : கோவிந்தா ஹரி கோவிந்தா குழு : கோவிந்தா ஹரி கோவிந்தா..... ஆண் மற்றும் குழு : திருப்பதி மேவிய சுந்தரா ஹரி கோவிந்தா கோவிந்தா குழு : ஹரி கோவிந்தா கோவிந்தா ஆண் : கோடிப் படிகளை நான் தாண்டி வந்து காணிக்கை தரவோ நான் ஆண்டி கோடிப் படிகளை நான் தாண்டி வந்து காணிக்கை தரவோ நான் ஆண்டி என் மனமுருகி நின்று இருகை கூப்பி நான் அப்பா என்றால் அருளாயோ ஆண் : கோவிந்தா ஹரி கோவிந்தா குழு : கோவிந்தா ஹரி கோவிந்தா..... ஆண் மற்றும் குழு : திருப்பதி மேவிய சுந்தரா ஹரி கோவிந்தா கோவிந்தா குழு : ஹரி கோவிந்தா கோவிந்தா ஆண் : கோவிந்தா ஹரி கோவிந்தா குழு : கோவிந்தா ஹரி கோவிந்தா..... ஆண் மற்றும் குழு : கோவிந்தா ஹரி கோவிந்தா ...(8)
Song information
Singer: Mallik
Release information: From Veettukku Vandha Varalakshmi (1958) · Singer: Mallik · Lyricist: C. A. Lakshmana Das · Music: Pendyala Nageswara Rao
Explore this song
- Singer: Mallik
- Film / album: Veettukku Vandha Varalakshmi