Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Male Part Ooththu naan sorkaththa paakkum vara ooththu Intha ulagaththaiyae saaraayamaa maaththu Ooththu naan sorkaththa paakkum vara ooththu Intha ulagaththaiyae saaraayamaa maaththu Male Part Road illaama car oottuvaen Maadillaama yaerottuvaen Niruththaama kudichchaaththaan nithaanamae theriyuthu Dei…dei….dei…dei…. Male Part Ooththu naan sorkaththa paakkum vara ooththu Intha ulagaththaiyae saaraayamaa maaththuraiyaa…haan Male Part Moolai ketta maadasaami kettukkadaa Moolakkadai sarakku nallaa pottukkadaa Moolai ketta maadasaami kettukkadaa dei Moolakkadai sarakku nallaa pottukkadaa Male Part Ice-a aattam varum nice-a paattum varum Appa pai panam ellaam readythaanda dei….dei…. Ada ettaam number kadaiyilaththaan Irukku irukku irukku sarakku Male Part Ooththu naan sorkaththa paakkum vara ooththu Intha ulagaththaiyae saaraayamaa maaththu Male Part Bakthimaanum pattayaththaan pottukkiraan
Pazhakka dhosam pattaya naan pottukkiraan Bakthimaanum pattayaththaan pottukkiraan Yaedho pazhakka dhosam pattaya naan pottukkiraan Male Part Adhu punniya theerththam idhu panniya theerththam Adhu punniya theerththam idhu panniya theerththam Idha kudichchathumae soldrathellaam manthiranthaandaa Ada ettaam number kadaiyilathaan Irukku irukku irukku sarakku Male Part Ooththu naan sorkaththa paakkum vara ooththu Intha ulagaththaiyae saaraayamaa maaththu…ae…. Male Part Kuththukkalla dheivamunnu napariyaa Koraiya sonnaa ketkkumunnu nenakkiriyaa Kuththukkalla dheivamunnu napariyaa Koraiya sonnaa ketkkumunnu nenakkiriyaa Male Part Ada paattiyammaa namma route-la vaammaa Ada paattiyammaa namma route-la vaammaa Un kavalaiyellaam paranthidummaa ammamma ammammaa Ada ettaam number kadaiyilathaan Irukku irukku irukku sarakku Male Part Ooththu naan sorkaththa paakkum vara ooththu Intha ulagaththaiyae saaraayamaa maaththu…ae…. Male Part ……………..
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி ஆண் : ஊத்து நான் சொர்க்கத்த பாக்கும்வர ஊத்து இந்த உலகத்தையே சாராயமா மாத்து ஊத்து நான் சொர்க்கத்த பாக்கும்வர ஊத்து இந்த உலகத்தையே சாராயமா மாத்து ஆண் : ரோடில்லாம காரோட்டுவேன் மாடில்லாம ஏரோட்டுவேன் நிறுத்தாம குடிச்சாத்தான் நிதானமே தெரியுது டேய்......டேய்....டேய்....டேய்..... ஆண் : ஊத்து நான் சொர்க்கத்த பாக்கும்வர ஊத்து இந்த உலகத்தையே சாராயமா மாத்துறையா...ஹான் ஆண் : மூளைக் கெட்ட மாடசாமி கேட்டுக்கடா மூலக்கடை சரக்கு நல்லா போட்டுக்கடா மூளைக் கெட்ட மாடசாமி கேட்டுக்கடா டேய் மூலக்கடை சரக்கு நல்லா போட்டுக்கடா ஆண் : ஐஸா ஆட்டம் வரும் நைஸா பாட்டும் வரும் அப்ப பை பணம் எல்லாம் ரெடிதான்டா டேய்......டேய்... அட எட்டாம் நம்பர் கடையிலத்தான் இருக்கு இருக்கு இருக்கு சரக்கு..... ஆண் : ஊத்து நான் சொர்க்கத்த பாக்கும்வர ஊத்து இந்த உலகத்தையே சாராயமா மாத்து மாத்து ஆண் : பக்திமானும் பட்டயத்தான் போட்டுக்கிறான் பழக்கதோஷம் பட்டய நான் போட்டுக்கிறேன் பக்திமானும் பட்டயத்தான் போட்டுக்கிறான் ஏதோ பழக்கதோஷம் பட்டய நான் போட்டுக்கிறேன் ஆண் : அது புண்ணிய தீர்த்தம் இது பண்ணிய தீர்த்தம் அது புண்ணிய தீர்த்தம் இது பண்ணிய தீர்த்தம் இத குடிச்சதுமே சொல்றதெல்லாம் மந்திரந்தான்டா.. அட எட்டாம் நம்பர் கடையிலத்தான் இருக்கு இருக்கு இருக்கு சரக்கு... ஆண் : ஊத்து நான் சொர்க்கத்த பாக்கும்வர ஊத்து இந்த உலகத்தையே சாராயமா மாத்து...ஏ.... ஆண் : குத்துக்கல்ல தெய்வமுன்னு நம்புறியா கொறைய சொன்னா கேட்குமுன்னு நெனக்கிறியா குத்துக்கல்ல தெய்வமுன்னு நம்புறியா கொறைய சொன்னா கேட்குமுன்னு நெனக்கிறியா ஆண் : அட பாட்டியம்மா நம்ம ரூட்டுல வாம்மா அட பாட்டியம்மா நம்ம ரூட்டுல வாம்மா உன் கவலையெல்லாம் பறந்திடும்மா அம்மம்மா அம்மம்மா... அட எட்டாம் நம்பர் கடையிலத்தான் இருக்கு இருக்கு இருக்கு சரக்கு..... ஆண் : ஊத்து நான் சொர்க்கத்த பாக்கும்வர ஊத்து இந்த உலகத்தையே சாராயமா மாத்து...ஏ.... ஆண் : ...................................
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Shankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Om Sakthi (1982) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Om Sakthi
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vaali