Roman script

Singers : T. M. Soundararajan and T. L. Maharajan
Music by : Shankar Ganesh
Male Part
Oorukullae naanthaan maharaja
Raththirikku venum pudhu rojaa
Oorukullae naanthaan maharaja
Raththirikku venum pudhu rojaa
Ennai oru pokkiri endru
Oorellam solvaanga ellarum vaivaanaga
Male Part
Oorukullae naanthaan maharaja
Raththirikku venum pudhu rojaa
Male Part
Naan pollaathaavan mei sollaathavan
Naan pollaathaavan mei sollaathavan
Male Part
Naan dharmaththai kuzhi thondi kollaathavan
Naan theriyaamal kolai seiyya kallaathavan
Samsaaram yaaraalam pirar kanneer saaraayam
Male Part
Oru paavam illaathavan
Endrum vazhi maari sellaathavan
Oru paavam illaathavan
Endrum vazhi maari sellaathavan
Male Part
Aalaanaalum aalu
Naan azhuththamaana aalu
Aalaanaalum aalu
Naan azhuththamaana aalu
Male Part
Michcham vevaram vaenumunnaa
Naadakaththa nallaa paaru paaru
Michcham vevaram vaenumunnaa
Naadakaththa nallaa paaru paaru

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் டி. எல். மகாராஜன்
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
ஆண் : ஊருக்குள்ளே நான்தான் மகராஜா
ராத்திரிக்கு வேணும் புது ரோஜா
ஊருக்குள்ளே நான்தான் மகராஜா
ராத்திரிக்கு வேணும் புது ரோஜா
என்னை ஒரு போக்கிரி என்று
ஊரெல்லாம் சொல்வாங்க எல்லாரும் வைவாங்க
ஆண் : ஊருக்குள்ளே நான்தான் மகராஜா
ராத்திரிக்கு வேணும் புது ரோஜா
ஆண் : நான் பொல்லாதவன் மெய் சொல்லாதவன்
நான் பொல்லாதவன் மெய் சொல்லாதவன்
ஆண் : நான் தர்மத்தை குழி தோண்டி கொல்லதாவன்
நான் தெரியாமல் கொலை செய்ய கல்லாதவன்
சம்சாரம் ஏராளம் பிறர் கண்ணீர் சாராயம்
ஆண் : ஒரு பாவம் இல்லாதவன்
என்றும் வழி மாறி செல்லாதவன்
ஒரு பாவம் இல்லாதவன்
என்றும் வழி மாறி செல்லாதவன்
ஆண் : ஆளானாலும் ஆளு
நான் அழுத்தமான ஆளு
ஆளானாலும் ஆளு
நான் அழுத்தமான ஆளு
ஆண் : மிச்சம் வெவரம் வேணுமுன்னா
நாடக்கத்த நல்லா பாரு பாரு
மிச்சம் வெவரம் வேணுமுன்னா
நாடக்கத்த நல்லா பாரு பாரு

Song details

Singers: T. M. Soundararajan and T. L. Maharajan

Music by: Shankar Ganesh

Release information: From Sivappu Malli (1981) · Lyricist: Vairamuthu