Roman script
Singer : Ilayaraja
Music by : Yuvan Shankar Raja
Male Part
Oh hooooo…hoooo..ooo..
Ooh hoooo hooooo….
Oohooo hooooo hooooo….
Male Part
Oththumaiya vaazhntha
Ingae uruththum naalu perkku
Urukulachu paartha
Appo santhosamthaan oorkku
Male Part
Anju peru vaartha
Ingae vetham aaga aachu
Moonu peru vaazhkka
Anga sedham aaga pochu
Male Part
{Ooraar kannu
Polla kannu
Orava iruntha
Pudikkaathae} (2)
Male Part
Kaalam kaalamaaga
Intha oorukku ithae vela
Kannu pattathaeno
Ippo ingae namma mela
Ellappura saami
Nee thatti kekka venum
Illaamaththaan pona
Nee kallunnuthaan thonum
Male Part
{Kanna thoranthu
Konjam paaru
Pasanga kalanga
Vidalaama} (2)
Male Part
Oh hooooo…hoooo..ooo..
Oh hooooo…hoooo..ooo..
Oh hooooo…hoooo..ooo..
Oh hooooo…hoooo..ooo..தமிழ்
பாடகர் : இளையராஜா
இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா
ஆண் : ஓ ஹோ
ஹோ ஓ ஓ ஹோ
ஹோ ஓ ஹோ
ஹோ ஹோ
ஆண் : ஒத்துமையா
வாழ்ந்தா இங்கே
உறுத்தும் நாலு பேருக்கு
உருகுலைச்சு பார்த்த
அப்போ சந்தோசம்தான்
ஊருக்கு
ஆண் : அஞ்சு பேரு
வார்த்தை இங்கே
வேதம் ஆக ஆச்சு
மூணு பேரு வாழ்க்கை
அங்க சேதம் ஆக போச்சு
ஆண் : { ஊரார் கண்ணு
பொல்ல கண்ணு உறவா
இருந்தா புடிக்காதே } (2)
ஆண் : காலம் காலமாக
இந்த ஊருக்கு இதே வேல
கண்ணு பட்டதேனோ இப்போ
இங்கே நம்ம மேல எல்லைப்புற
சாமி நீ தட்டி கேக்க வேணும்
இல்லாமத்தான் போனா நீ
கல்லுன்னுதான் தோணும்
ஆண் : { கண்ண தொறந்து
கொஞ்சம் பாரு பசங்க
கலங்க விடலாமா } (2)
ஆண் : ஓ ஹோ
ஹோ ஓ ஓ ஹோ
ஹோ ஓ ஓ ஹோ
ஹோ ஓ ஓ ஹோ
ஹோ ஓSong information
Singer: Ilayaraja
Music by: Yuvan Shankar Raja
Release information: From Goa (2010) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Ilayaraja
- Film / album: Goa
- Composer: Yuvan Shankar Raja