Roman script

Singers : S. N. Surendar and Vani Jairam

Music by : Shankar Ganesh

Male Part

Oorengum kalyaana oorkolangal

En kannooram inneram kaarkaalangal

Oorengum kalyaana oorkolangal

En kannooram inneram kaarkaalangal

Male Part

En thangaiyai en pon mangaiyai

Oor koodiyae vaazhththungal

Male Part

Oorengum kalyaana oorkolangal

En kannooram inneram kaarkaalangal

Male Part

Kottu maela saththam athu inthiralogam ettum

En thangai meethu vaanam poomaarigal thoovattum

Kottu maela saththam athu inthiralogam ettum

En thangai meethu vaanam poomaarigal thoovattum

Male Part

Pon manjal maangalyam

Polivaagum mangaikku

Unakkaaga vaazhnthenae

Idhu podhum kannukku

Male Part

Oorengum kalyaana oorkolangal

En kannooram inneram kaarkaalangal

Oorengum kalyaana oorkolangal

En kannooram inneram kaarkaalangal

Female Part

En annannai en pon mannannai

Yaar thaettruvaar kelungal

Male Part

Oorengum kalyaana oorkolangal

En kannooram inneram kaarkaalangal

Female Part

Pattu saelai katti unnai vittu sellum naeram

Un kannin oram eeram yaar ini aathaaram

Pattu saelai katti unnai vittu sellum naeram

Un kannin oram eeram yaar ini aathaaram

Female Part

Unnullam pennullam

Pirivendraal thaangaathu

Oru kannil vazhiyendraal

Maru kannum thoongaathu

Male Part

Oorengum kalyaana oorkolangal

En kannooram inneram kaarkaalangal

Male Part

En thangaiyai en pon mangaiyai

Oor koodiyae vaazhththungal

Male Part

Oorengum kalyaana oorkolangal

En kannooram inneram kaarkaalangal

தமிழ்

பாடகர்கள் : எஸ். என். சுரேந்தர் மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : ஊரெங்கும் கல்யாண ஊர்கோலங்கள்

என் கண்ணோரம் இந்நேரம் கார்க்காலங்கள்

ஊரெங்கும் கல்யாண ஊர்கோலங்கள்

என் கண்ணோரம் இந்நேரம் கார்க்காலங்கள்

ஆண் : என் தங்கையை என் பொன் மங்கையை

ஊர் கூடியே வாழ்த்துங்கள்.....

ஆண் : ஊரெங்கும் கல்யாண ஊர்கோலங்கள்

என் கண்ணோரம் இந்நேரம் கார்க்காலங்கள்

ஆண் : கொட்டு மேளச்சத்தம் அது இந்திரலோகம் எட்டும்

என் தங்கை மீது வானம் பூமாரிகள் தூவட்டும்

கொட்டு மேளச்சத்தம் அது இந்திரலோகம் எட்டும்

என் தங்கை மீது வானம் பூமாரிகள் தூவட்டும்

ஆண் : பொன் மஞ்சள் மாங்கல்யம்

பொலிவாகும் மங்கைக்கு

உனக்காக வாழ்ந்தேனே

இது போதும் கண்ணுக்கு

பெண் : ஊரெங்கும் கல்யாண ஊர்கோலங்கள் என்

கண்ணோரம் இந்நேரம் கார்க்காலங்கள்

ஊரெங்கும் கல்யாண ஊர்கோலங்கள் என்

கண்ணோரம் இந்நேரம் கார்க்காலங்கள்

பெண் : என் அண்ணனை என் பொன் மன்னனை

யார் தேற்றுவார் கேளுங்கள்.....

பெண் : ஊரெங்கும் கல்யாண ஊர்கோலங்கள் என்

கண்ணோரம் இந்நேரம் கார்க்காலங்கள்

பெண் : பட்டுச் சேலைக்கட்டி

உன்னை விட்டு செல்லும் நேரம்

உன் கண்ணின் ஓரம் ஈரம் யார் இனி ஆதாரம்

பட்டுச் சேலைக்கட்டி

உன்னை விட்டு செல்லும் நேரம்

உன் கண்ணின் ஓரம் ஈரம் யார் இனி ஆதாரம்

பெண் : உன்னுள்ளம் பெண்ணுள்ளம்

பிரிவென்றால் தாங்காது

ஒரு கண்ணில் வலியென்றால்

மறுகண்ணும் தூங்காது

ஆண் : ஊரெங்கும் கல்யாண ஊர்கோலங்கள்

என் கண்ணோரம் இந்நேரம் கார்க்காலங்கள்

ஆண் : என் தங்கையை என் பொன் மங்கையை

ஊர் கூடியே வாழ்த்துங்கள்.....

ஆண் : ஊரெங்கும் கல்யாண ஊர்கோலங்கள்

என் கண்ணோரம் இந்நேரம் கார்க்காலங்கள்

Song information

Singers: S. N. Surendar and Vani Jairam

Music by: Shankar Ganesh

Release information: From Vetri (1984) · Lyricist: Vairamuthu

Explore this song