Roman script
Singers : Vani Jayaram and Nellai Balamoorthy Music by : Shankar Ganesh Male Part Oorai yaeikkum unakku Oru kaalam ingae irukku Adhil theerum unthan kanakku Veen aattam podaathae Poonai ellaam puyalaanathae Vengai munnae Yaanai kooda eziyaanathae Female Part Oorai yaeikkum unakku Oru kaalam ingae irukku Adhil theerum unthan kanakku Veen aattam podaathae Poonai ellaam puyalaanathae Vengai munnae Yaanai kooda eziyaanathae Female Part Nalla manithan pol nee podum vesham Kulla narikooda seiyaatha mosam Nalla manithan pol nee podum vesham Kulla narikooda seiyaatha mosam Male Part Naattil unnai nambi yaemaantha koottam Indru puyalaanathu….aaa…. Raththam kothipperuthu Female Part Oorai yaeikkum unakku Oru kaalam ingae irukku Adhil theerum unthan kanakku Veen aattam podaathae Male : Poonai ellaam puyalaanathae Vengai munnae Yaanai kooda eziyaanathae Male Part Kalla santhaikku neethaanae raajaa Engal koottaththai ennaathe lesaa
Kalla santhaikku neethaanae raajaa Engal koottaththai ennaathe lesaa Female Part Oozhal peruchchaali oorukkul vanthaal Naadu adhai thaangumo…ooo….oo… Nanmai arankerumo… Male Part Oorai yaeikkum unakku Oru kaalam ingae irukku Adhil theerum unthan kanakku Veen aattam podaathae Female : Poonai ellaam puyalaanathae Vengai munnae Yaanai kooda eziyaanathae…ae… Female Part Naakku nayaththaalae nee vaangum vote-tu Naalai kidaikkaathu laayaththai poottu Naakku nayaththaalae nee vaangum vote-tu Naalai kidaikkaathu laayaththai poottu Male Part Thoongum ilanthozhar Thuyil neengi ezhunthaal Veeram vilaiyaadumae…aa… Niyaayam payiraagumae…ae… Female Part Oorai yaeikkum unakku Oru kaalam ingae irukku Adhil theerum unthan kanakku Veen aattam podaathae Male : Aahaa…poonai ellaam puyalaanathae Vengai munnae Yaanai kooda eziyaanathae… Both : Poonai ellaam puyalaanathae Vengai munnae Yaanai kooda eziyaanathae…
தமிழ்
பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் நெல்லை பாலமூர்த்தி இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : ஊரை ஏய்க்கும் உனக்கு ஒரு காலம் இங்கே இருக்கு அதில் தீரும் உந்தன் கணக்கு வீண் ஆட்டம் போடாதே பூனை எல்லாம் புயலானதே வேங்கை முன்னே யானைக் கூட எலியானதே பெண் : ஊரை ஏய்க்கும் உனக்கு ஒரு காலம் இங்கே இருக்கு அதில் தீரும் உந்தன் கணக்கு வீண் ஆட்டம் போடாதே பூனை எல்லாம் புயலானதே வேங்கை முன்னே யானைக் கூட எலியானதே பெண் : நல்ல மனிதன் போல் நீ போடும் வேஷம் குள்ள நரிக் கூட செய்யாத மோசம் நல்ல மனிதன் போல் நீ போடும் வேஷம் குள்ள நரிக் கூட செய்யாத மோசம் ஆண் : நாட்டில் உனை நம்பி ஏமாந்த கூட்டம் இன்று புயலானது........ஆஅ...... ரத்தம் கொதிப்பேறுது பெண் : ஊரை ஏய்க்கும் உனக்கு ஒரு காலம் இங்கே இருக்கு அதில் தீரும் உந்தன் கணக்கு வீண் ஆட்டம் போடாதே ஆண் : பூனை எல்லாம் புயலானதே வேங்கை முன்னே யானைக் கூட எலியானதே ஆண் : கள்ளச் சந்தைக்கு நீதானே ராஜா எங்கள் கூட்டத்தை எண்ணாதே லேசா கள்ளச் சந்தைக்கு நீதானே ராஜா எங்கள் கூட்டத்தை எண்ணாதே லேசா பெண் : ஊழல் பெருச்சாளி ஊருக்குள் வந்தால் நாடு அதை தாங்குமோ....ஓஒ.....ஓ.... நன்மை அரங்கேறுமோ ஆண் : ஊரை ஏய்க்கும் உனக்கு ஒரு காலம் இங்கே இருக்கு அதில் தீரும் உந்தன் கணக்கு வீண் ஆட்டம் போடாதே பெண் : பூனை எல்லாம் புயலானதே வேங்கை முன்னே யானைக் கூட எலியானதே ....ஏ.... பெண் : நாக்கு நயத்தாலே நீ வாங்கும் ஓட்டு நாளை கிடைக்காது லாயத்தை பூட்டு நாக்கு நயத்தாலே நீ வாங்கும் ஓட்டு நாளை கிடைக்காது லாயத்தை பூட்டு ஆண் : தூங்கும் இளந்தோழர் துயில் நீங்கி எழுந்தால் வீரம் விளையாடுமே....ஆ..... நியாயம் பயிராகுமே......ஏ..... பெண் : ஊரை ஏய்க்கும் உனக்கு ஒரு காலம் இங்கே இருக்கு அதில் தீரும் உந்தன் கணக்கு வீண் ஆட்டம் போடாதே ஆண் : அஹா....பூனை எல்லாம் புயலானதே வேங்கை முன்னே யானைக் கூட எலியானதே இருவர் : பூனை எல்லாம் புயலானதே வேங்கை முன்னே யானைக் கூட எலியானதே....
Song information
Singers: Vani Jayaram and Nellai Balamoorthy
Music by: Shankar Ganesh
Release information: From Idhu Enga Boomi (1984) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Vani Jayaram and Nellai Balamoorthy
- Film / album: Idhu Enga Boomi
- Composer: Shankar Ganesh