Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. P. Shailaja Music by : Hamsalekha Male Part Oora keduthavana natta keduthavana Vaala pudichu narukku Female Part Ezha sanathukkulla maanam kedukkapadum Paavi kaiyila vilangu Male Part Unakku yendaa ippa oru meesa Izhuthu pottu pannu oru poosa Female : Unakku yendaa ippa oru meesa Izhuthu pottu pannu oru poosa Chorus Hoi hoi Oora keduthavana natta keduthavana Vaala pudichu narukku Ezha sanathukkulla maanam kedukkapadum Paavi kaiyila vilangu Female Part {Pudicha kodungola pidingi erinjaachu Puratchi vedichaachu daa Padhavi veri mogam edhuvum illadha Paadhai therinjaachudaa Male : Ini nalaindha ellorkkum Kuraigal illadha pudhiya nalvazhvuthaan} (2) Female Part Edhirkaalamae ini inbamthaan Baliyaanadhu patta thunbam thaan Ini kalangidum vizhiyillai Kavalaikku vazhiyillai Male Part Oora keduthavana natta keduthavana Vaala pudichu narukku Female Part Ezha sanathukkulla maanam kedukkapadum Paavi kaiyila vilangu Male Part {Vaeli adhu meeri payirthaan maeyum Kadhaiyum mudinjaachudaa Thaali kalavaadi thavikka thaan seiyum Joli nadakkaadhadaa….hoi Female : Dhinam azhudha kaneerai Azhuthi thidaichaachu thuyaram ini yedhadaa} (2) Male Part Indha oorukku oru veeran thaan Ada unmaiyil ivan dheeran thaan Ini ivan ingu irukkaiyil namakkini bayam illai Male Part Oora keduthavana natta keduthavana Vaala pudichu narukku Female Part Ezha sanathukkulla maanam kedukkapadum Paavi kaiyila vilangu Male Part Unakku yendaa ippa oru meesa Izhuthu pottu pannu oru poosa Female : Unakku yendaa ippa oru meesa Izhuthu pottu pannu oru poosa Chorus Hoi hoi Oora keduthavana natta keduthavana Vaala pudichu narukku Ezha sanathukkulla maanam kedukkapadum Paavi kaiyila vilangu
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். பி. ஷைலஜா இசை அமைப்பாளர் : ஹம்சலேகா ஆண் : ஊர கெடுத்தவன நாட்ட கெடுத்தவன வாலப் புடிச்சு நறுக்கு பெண் : ஏழ சனத்துக்குள்ள மானம் கெடுக்கப்படும் பாவி கையில விலங்கு ஆண் : உனக்கு ஏண்டா இப்ப ஒரு மீச இழுத்து போட்டு பண்ணு ஒரு பூச பெண் : உனக்கு ஏண்டா இப்ப ஒரு மீச எடுத்து போட்டு பண்ணு ஒரு பூச குழு : ஹோய் ஹோய் ஊர கெடுத்தவன நாட்ட கெடுத்தவன வாலப் புடிச்சு நறுக்கு ஏழ சனத்துக்குள்ள மானம் கெடுக்கப்படும் பாவி கையில விலங்கு பெண் : {புடிச்ச கொடுங்கோல புடுங்கி எறிஞ்சாச்சு புரட்சி வெடிச்சாச்சு டா பதவி வெறி மோகம் எதுவும் இல்லாத பாதை தெரிஞ்சாச்சுடா ஆண் : இனி நலிந்த எல்லோர்க்கும் குறைகள் இல்லாத புதிய நல்வாழ்வுதான்} (2) பெண் : எதிர்காலமே இனி இன்பம்தான் பலியானது பட்ட துன்பம் தான் இனி கலங்கிடும் விழியில்லை கவலைக்கு வழியில்லை ஆண் : ஊர கெடுத்தவன நாட்ட கெடுத்தவன வாலப் புடிச்சு நறுக்கு பெண் : ஏழ சனத்துக்குள்ள மானம் கெடுக்கப்படும் பாவி கையில விலங்கு ஆண் : {வேலி அது மீறி பயிரத்தான் மேயும் கதையும் முடிஞ்சாச்சுடா தாலி களவாடி தவிக்கத்தான் செய்யும் ஜோலி நடக்காதடா...ஹோய் பெண் : தினம் அழுத கண்ணீரை அழுத்தி துடைச்சாச்சு துயரம் இனி ஏதடா} (2) ஆண் : இந்த ஊருக்கு ஒரு வீரன்தான் அட உண்மையில் இவன் தீரன்தான் இனி இவன் இங்கு இருக்கையில் நமக்கினி பயமில்லை ஆண் : ஊர கெடுத்தவன நாட்ட கெடுத்தவன வாலப் புடிச்சு நறுக்கு பெண் : ஏழ சனத்துக்குள்ள மானம் கெடுக்கப்படும் பாவி கையில விலங்கு குழு : ஹோய் ஹோய் ஊர கெடுத்தவன நாட்ட கெடுத்தவன வாலப் புடிச்சு நறுக்கு ஏழ சனத்துக்குள்ள மானம் கெடுக்கப்படும் பாவி கையில விலங்கு....
Song details
Singers: S. P. Balasubrahmanyam and S. P. Shailaja
Music by: Hamsalekha
Release information: From Pudhiya Vaanam (1988) · Singer: S. P. Balasubrahmanyam and S. P. Shailaja · Lyricist: Gangai Amaran · Music: Hamsalekha
- Singer: S. P. Balasubrahmanyam and S. P. Shailaja
- Film / album: Pudhiya Vaanam
- Composer: Hamsalekha