Roman script
Singer : S.P. Balasubrahmaniyam Music by : Hamsalekha Male Part { Endha pennilum illaadha ondru Yedho adhu yedho adi yedho Unnidam irukiradhu Male Part Adhai ariyaamal vidamaaten Adhu varai unnai thoda maaten } (2) Male Part Endha pennilum illaadha ondru Yedho adhu yedho adi yedho Unnidam irukiradhu Male Part Koondhal mudigal netri parapil { Kolam podudhae adhuvaa } (2) Sirikum bodhu kannil minnal { Therithu oodudhae adhuvaa } (2) Male Part Mookin melae mookuthi Polae macham ulladhae Adhuvaa adhuvaa adhuvaa Male Part Kazhuthin keelae kavidhaigal Rendu micham ulladhae Adhuvaa adhuvaa adhuvaa Male Part Adhai ariyaamal vidamaaten Adhu varai unnai thoda maaten Male Part Endha pennilum illaadha ondru Yedho adhu yedho adi yedho Unnidam irukiradhu Male Part Mullai nirathu parkalil ondru { Thalli ulladhae adhuvaa } (2) Male Part Sangu kazhuthai paasi manigal { Thadavugindradhae adhuvaa } (2) Male Part Ovvoru vaakiyam mudiyum Bodhum punnagai seivaai Adhuvaa adhuvaa adhuvaa Male Part Oriru vaarthai thapaai Ponaal udhadu kadipaai Adhuvaa adhuvaa adhuvaa Male Part Adhai ariyaamal vidamaaten Adhu varai unnai thoda maaten Male Part Endha pennilum illaadha ondru Yedho adhu yedho adi yedho Unnidam irukiradhu Male Part Adhai ariyaamal vidamaaten Adhu varai unnai thoda maaten Male Part Endha pennilum illaadha ondru Yedho adhu yedho adi yedho Unnidam hmm mm irukiradhu
தமிழ்
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஹம்சலேகா ஆண் : { எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று ஏதோ அது ஏதோ அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது ஆண் : அதை அறியாமல் விட மாட்டேன் அது வரை உன்னை தொட மாட்டேன் } (2) ஆண் : எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று ஏதோ அது ஏதோ அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது ஆண் : கூந்தல் முடிகள் நெற்றி பரப்பில் { கோலம் போடுதே அதுவா } (2) சிரிக்கும் போது கண்ணில் மின்னல் { தெறித்து ஓடுதே அதுவா } (2) ஆண் : மூக்கின் மேலே மூக்குத்தி போலே மச்சம் உள்ளதே அதுவா அதுவா அதுவா ஆண் : கழுத்தின் கீழே கவிதைகள் ரெண்டு மிச்சம் உள்ளதே அதுவா அதுவா அதுவா ஆண் : அதை அறியாமல் விட மாட்டேன் அது வரை உன்னை தொட மாட்டேன் ஆண் : எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று ஏதோ அது ஏதோ அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது ஆண் : முல்லை நிறத்து பற்களில் ஒன்று { தள்ளி உள்ளதே அதுவா } (2) ஆண் : சங்கு கழுத்தை பாசி மணிகள் { தடவுகின்றதே அதுவா } (2) ஆண் : ஒவ்வொரு வாக்கியம் முடியும் போதும் புன்னகை செய்வாய் அதுவா அதுவா அதுவா ஆண் : ஓரிரு வார்த்தை தப்பாய் போனால் உதடு கடிப்பாய் அதுவா அதுவா அதுவா ஆண் : அதை அறியாமல் விட மாட்டேன் அது வரை உன்னை தொட மாட்டேன் ஆண் : எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று ஏதோ அது ஏதோ அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது ஆண் : அதை அறியாமல் விட மாட்டேன் அது வரை உன்னை தொட மாட்டேன் ஆண் : எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று ஏதோ அது ஏதோ அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது
Song details
Music by: Hamsalekha
Release information: From Captain Magal (1993) · Lyricist: Vairamuthu
- Singer: S.P. Balasubrahmaniyam
- Film / album: Captain Magal
- Composer: Hamsalekha