Roman script
Singer : S.P. Balasubrahmaniyam Music by : Yuvan Shankar Raja Whistling : …………………………… Male Part Vathi kuchi pathikaadhuda Yarum vandhu urasura varaiyilae Vambu thumbu vachukaadhada Yaarum unnai usupura varaiyilae Male Part Eekuchiya illaama nee theekuchiya iruda Ullae oru ushnam vandhaa un vaazhvil velicham varum Male Part Vathi kuchi pathikaadhuda Yarum vandhu urasura varaiyilae Vambu thumbu vachukaadhada Yaarum unnai usupura varaiyilae Male Part Manasu uduthina kavalai thuni Eduthu avizhtheri edharku ini Male Part Irukum kanneeraiyum Yetham nee pottedu Azhavaa ingae vandhom Aadu paadu aanandhamaa … aaaaa Male Part Vathi kuchi pathikaadhuda Yarum vandhu urasura varaiyilae Vambu thumbu vachukaadhada Yaarum unnai usupura varaiyilae Male Part Muyarchi seithaal samayathulae Mudhuku thaangum imayathaiyae Male Part Manasa irumbaakanum Malaiya thurumbaakanum Aazhkadal koodathaan Aaru polae maarumadaa …. ooo ooo oh Male Part Vathi kuchi pathikaadhuda Yarum vandhu urasura varaiyilae Vambu thumbu vachukaadhada Yaarum unnai usupura varaiyilae Male Part Eekuchiya illaama nee theekuchiya iruda Ullae oru ushnam vandhaa un vaazhvil velicham varum Male Part Vathi kuchi pathikaadhuda Yarum vandhu urasura varaiyilae Vambu thumbu vachukaadhada Yaarum unnai usupura varaiyilae
தமிழ்
பாடகா் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம் இசையமைப்பாளா் : யுவன் சங்கா் ராஜா விசிலிங் : .......................................... ஆண் : வத்திக்குச்சி பத்திக்காதுடா யாரும் வந்து உரசுற வரையில வம்பு தும்பு வச்சுக்காதடா யாரும் உன்னை உசுப்புற வரையில ஆண் : ஈக்குச்சியாய் இல்லாம நீ தீக்குச்சியா இருடா உள்ளே ஒரு உஷ்ணம் வந்தா உன் வாழ்வில் வெளிச்சம் வரும் ஆண் : வத்திக்குச்சி பத்திக்காதுடா யாரும் வந்து உரசுற வரையில வம்பு தும்பு வச்சுக்காதடா யாரும் உன்னை உசுப்புற வரையில ஆண் : மனசு உடுத்தின கவலை துணி எடுத்து அவிழ்த்தெறி எதற்கு இனி ஆண் : இருக்கும் கண்ணீரையும் ஏத்தம் நீ போட்டெடு அழவா இங்கே வந்தோம் ஆடு பாடு ஆனந்தமா ஆண் : வத்திக்குச்சி பத்திக்காதுடா யாரும் வந்து உரசுற வரையில வம்பு தும்பு வச்சுக்காதடா யாரும் உன்னை உசுப்புற வரையில ஆண் : முயற்சி செய்தால் சமயத்துல முதுகு தாங்கும் இமயத்தையே மனச இரும்பாக்கனும் மலையை துரும்பாக்கனும் ஆழ்கடல் கூட தான் ஆறு போல மாறுமடா...... ஓ..... ஆண் : வத்திக்குச்சி பத்திக்காதுடா யாரும் வந்து உரசுற வரையில வம்பு தும்பு வச்சுக்காதடா யாரும் உன்னை உசுப்புற வரையில ஆண் : ஈக்குச்சியாய் இல்லாம நீ தீக்குச்சியா இருடா உள்ளே ஒரு உஷ்ணம் வந்தா உன் வாழ்வில் வெளிச்சம் வரும் ஆண் : வத்திக்குச்சி பத்திக்காதுடா யாரும் வந்து உரசுற வரையில வம்பு தும்பு வச்சுக்காதடா யாரும் உன்னை உசுப்புற வரையில
Song information
Singer: S.P. Balasubrahmaniyam
Music by: Yuvan Shankar Raja
Release information: From Dheena (2001) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S.P. Balasubrahmaniyam
- Film / album: Dheena
- Composer: Yuvan Shankar Raja