Roman script
Singers : S.P. Balasubrahmaniyam , S.P.B. Charan and Prashanthini Music by : G.V. Prakash Kumar Female Part Thanana naane nananana thanana thana thanana Thanana naane nananana thannana thanana thanana Nana nanana thana nanana thananana thaana naa Male Part Rarara rarara rara rarara rarara rara Male Part Ayayyo nenju alayudhadi aagaayam ippo valayudhadi En veetil minnal oliyudhadi en mela nila pozhiyudhadi Unna paartha andha nimisam marainji pochu nagaravae illa Thinna sorum serikavae illa kolamburen naanae Male Part Un vaasam adikira kaathu en kooda nadakiradhae En seval koovura satham un pera kekuradhae Male Part Oh ayayyo nenju alayudhadi aagaayam ippo valayudhadi Male Part Unnai thodum anal kaathu kadakayilae poongaathu Kolambi thavikudhadi en manasu Female Part Hoo thiruvizha kadaigala polae thenaruren naan thaanae Edhiril nee varumbodhu meraluren yenthaano Male Part Kan simitum theeyae enna erichiputta neeyae Male Part …………………………………………….. Female Part Thanana naane nananana thanana thana thanana Thanana naane nananana thannana thanana thanana Nana nanana thana nanana thananana thaana naa Male Part Mazhai chaaral vizhum vela mann vaasam manam veesa Un moochu thodavae naan midhandhen Female Part Hoo kodaiyila adikira mazhaiyaa nee enna nanaichaayae Eerathila anaikira sugatha paarvaiyila koduthaayae Male Part Paadhagathi enna oru paarvaiyaala konna Ooroda vaazhura podhum yaarodum serala naan Male Part Hey ayayyo nenju alayudhadi aagaayam ippo valayudhadi En veetil minnal oliyudhadi en mela nila pozhiyudhadi
தமிழ்
பாடகி : பிரசாந்தினி பாடகா்கள் : எஸ்.பி.பாலசுப்ரமண்யம், எஸ்.பி.பி. சரண் இசையமைப்பாளா் : ஜி.வி.பிரகாஷ் குமாா் பெண் : தனன னானே னானானா தன்னனா தனனா தனனா தனன னானே னனானா தன்னனா தனனா தனனா னானானானா தனனானா தனனானா தானானா ஆண் : ரா ரா ரா ரர ரா ரா ரா ரா ரா ரர ரா ரா ஆண் : அய்யயோ நெஞ்சு அலையுதடி ஆகாயம் இப்போ வளையுதடி என் வீட்டில் மின்னல் ஒளியுதடி என்மேல நிலா பொழியுதடி உன்ன பாா்த்த அந்த நிமிஷம் மறைஞ்சி போச்சு நகரவே இல்ல தின்ன சோறும் சொிக்கவே இல்ல கொலம்புறேன் நானே ஆண் : உன் வாசம் அடிக்கிற காத்து என் கூட நடக்கிறதே என் சேவல் கூவுற சத்தம் உன் பேர கேக்குறதே ஆண் : ஓ அய்யயோ நெஞ்சு அலையுதடி ஆகாயம் இப்போ வளையுதடி ஆண் : உன்னை தொடும் அனல்காத்து கடக்கையிலே பூங்காத்து குழம்பி தவிக்குதடி என் மனசு பெண் : ஹோ திருவிழா கடைகளைப் போல திணறுறேன் நான் தானே எதிாில் நீ வரும்போது மிரளுறேன் ஏன்தானோ ஆண் : கண்சிமிட்டும் தீயே என்ன எாிச்சிப்புட்ட நீயே ஆண் : ................................. பெண் : தனன னானே னானானா தன்னனா தனனா தனனா தனன னானே னனானா தன்னனா தனனா தனனா னானானானா தனனானா தனனானா தானானா ஆண் : மழைச்சாரல் விழும் வேளை மண்வாசம் மணம் வீச உன் மூச்சு தொடவே நான் மிதந்தேன் பெண் : ஹோ கோடையில அடிக்கிற மழையா நீ என்ன நனைச்சாயே ஈரத்தில அணைக்கிற சுகத்த பாா்வையிலே கொடுத்தாயே ஆண் : பாதகத்தி என்ன ஒரு பாா்வையால கொன்ன ஊரோட வாழுற போதும் யாரோடும் சேரல நான் ஆண் : ஹே அய்யயோ நெஞ்சு அலையுதடி ஆகாயம் இப்போ வளையுதடி என் வீட்டில் மின்னல் ஒளியுதடி என்மேல நிலா பொழியுதடி
Song information
Singers: S.P. Balasubrahmaniyam , S.P.B. Charan and Prashanthini
Music by: G.V. Prakash Kumar
Release information: From Aadukalam (2011) · Lyricist: Snehan
Explore this song
- Singer: S.P. Balasubrahmaniyam
- Singer: S.P.B. Charan and Prashanthini
- Film / album: Aadukalam
- Composer: G.V. Prakash Kumar