Roman script
Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : Sankar Ganesh Female Part O vennila un kannilaa Male : Nee minnalaa poonthendralaa Female : Iniya sorkatthai thedi Ilamai pogum ulaa Male : Varuga en kaadhal devi Dhinamum kaaman vizhaa Female Part O vennila un kannilaa Male : Nee minnalaa poonthendralaa Female : Iniya sorkatthai thedi Ilamai pogum ulaa Male : Varuga en kaadhal devi Dhinamum kaaman vizhaa Female Part O vennila Male : Hey hey Female : Un kannilaa Male : Haa haa Nee minnalaa Female : Hey heyy Male : Poonthendralaa Female : Haa haa Male Part {Vizhiyilae imaigalaal Kaditham nee theettinai Female : Idaiyilae viralgalal Isaiyai nee meetttinai} (2) Male Part Paruva natchathiram Idhazhil muthu charam Female : Madiyil methaiyidum Madura muthucharam Male Part Maalaiyil sarasa leelaiyil Madhana mandiram sollalaam Nenjamae thullalaam Female Part O vennila Male : Hah hah hah hah Female : Un kannilaa Male : Umm mm mm Nee minnalaa poonthendralaa Female : Iniya sorkatthai thedi Ilamai pogum ulaa Male : Varuga en kaadhal devi Dhinamum kaaman vizhaa Female Part O vennila Male : He hey Female : Un kannilaa Male : Mmm mm Nee minnalaa Female : Ho ho Male : Poonthendralaa Female : Ha ha Male Part {Kumariyil kulikkalaam Ilamai soodanathu Female : Alaigalil midhakkalaam Karaigal kanaathathu} (2) Male Part Unadhu meladai naan Iniyum noolaadai yen Female : Naniyum un meniyum Inaiyum un kaigalum Male Part Koodinal inimai neenginaal thanimai Female : Ondrilae ondru naam saagamam indru than Female Part O vennila un kannilaa Male : Nee minnalaa Female : Hahahaha Male : Poonthendralaa Female : Iniya sorkatthai thedi Ilamai pogum ulaa Male : Varuga en kaadhal devi Dhinamum kaaman vizhaa Female Part O vennila Male : Hey hey Female : Un kannilaa Male : Laa laa Nee minnalaa Female : Hoo hoo Male : Poonthendralaa Female : Laa laa Both : Laa lalala laa lalala Laa lalala laa lalala
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ் பெண் : ஓ வெண்ணிலா உன் கண்ணிலா ஆண் : நீ மின்னலா பூந்தென்றலா பெண் : இனிய சொர்கத்தை தேடி இளமை போகும் உலா ஆண் : வருக என் காதல் தேவி தினமும் காமன் விழா பெண் : ஓ வெண்ணிலா உன் கண்ணிலா ஆண் : நீ மின்னலா பூந்தென்றலா பெண் : இனிய சொர்கத்தை தேடி இளமை போகும் உலா ஆண் : வருக என் காதல் தேவி தினமும் காமன் விழா பெண் : ஓ வெண்ணிலா ஆண் : ஹே ஹே பெண் : உன் கண்ணிலா ஆண் : ஹா ஹா நீ மின்னலா பெண் : ஹே ஹே ஆண் : பூந்தென்றலா பெண் : ஹா ஹா ஆண் : {விழியிலே இமைகளால் கடிதம் நீ தீட்டினாய் பெண் : இடையிலே விரல்களால் இசையை நீ மீட்டினாய் } (2) ஆண் : பருவ நட்சத்திரம் இதழில் முத்து சாரம் பெண் : மடியில் மெத்தையிடும் மதுரை முத்துச்சரம் ஆண் : மாலையில் சரச லீலையில் மதன மந்திரம் சொல்லலாம் நெஞ்சமே துள்ளலாம் பெண் : ஓ வெண்ணிலா ஆண் : ஹா ஹா ஹா ஹா பெண் : உன் கண்ணிலா ஆண் : ஹ்ம்ம் ம்ம் நீ மின்னலா பூந்தென்றலா பெண் : இனிய சொர்கத்தை தேடி இளமை போகும் உலா ஆண் : வருக என் காதல் தேவி தினமும் காமன் விழா பெண் : ஓ வெண்ணிலா ஆண் : ஹே ஹே பெண் : உன் கண்ணிலா ஆண் : ஹ்ம்ம் ம்ம் நீ மின்னலா பெண் : ஹோ ஹோ ஆண் : பூந்தென்றலா பெண் : ஹா ஹா ஆண் : {குமரியில் குளிக்கலாம் இளமை சூடானது பெண் : அலைகளில் மிதக்கலாம் கரைகள் காணாதது } (2) ஆண் : உனது மேலாடை நான் இனியும் நூலாடை ஏன் பெண் : ஞானியும் மேனியும் இணையும் உன் கைகளும் ஆண் : கூடினால் இனிமை நீங்கினால் தனிமை பெண் : ஒன்றிலே ஒன்று நாம் சங்கமம் இன்று தான் பெண் : ஓ வெண்ணிலா உன் கண்ணிலா ஆண் : நீ மின்னலா பூந்தென்றலா பெண் : இனிய சொர்கத்தை தேடி இளமை போகும் உலா ஆண் : வருக என் காதல் தேவி தினமும் காமன் விழா பெண் : ஓ வெண்ணிலா ஆண் : ஹே ஹே பெண் : உன் கண்ணிலா ஆண் : லா லா நீ மின்னலா பெண் : ஹோ ஹோ ஆண் : பூந்தென்றலா பெண் : லா லா இருவர் : லா லலலா லா லலலா லா லலலா லா லலலா
Song details
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by: Sankar Ganesh
Release information: From Sattathin Thirappu Vizhaa (1989) · Lyricist: Lyricist Not Known
- Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Film / album: Sattathin Thirappu Vizhaa
- Composer: Sankar Ganesh