Roman script
Onnu Rendu Moonu Song Lyrics is a track from Kalyani Tamil Film – 1952, Starring M. N. Nambiar and B. S. Saroja. This song was sung by K. Jamunarani and Chorus and the music was composed by S. Dakshinamoorthi and G. Ramanathan. Lyrics works are penned by Kannadasan. Singers : K. Jamunarani and Chorus Music Director : S. Dakshinamoorthi and G. Ramanathan Lyricist : Kannadasan Female Part Onnu rendu moonu Ogadi rendu moodu one two threee Chorus : Onnu rendu moonu Ogadi rendu moodu one two threee… Female Part Brahmachchariyaa irunthu vazhumpothu onnu Pennai katti vaazhvil Inbam kaanumpothu rendu Pillai pettru kayileduththu Pogum pothu moonu Thaalaelo thaalaelalo…. Female Part Onnu rendu moonu Ogadi rendu moodu one two threee Female Part Manaiviyai anbaai nadaththonum Maru maatharai ninaiyaathirukkonum Nermaiyaai selvam thaedonum Nermaiyaai selvam thaedonum Idhai nidhamum kanavan unaronum…oo…oo… Chorus Onnu rendu moonu Ogadi rendu moodu one two threee… Female Part Kanavan pechai ketkkonum Kanavan pechai ketkkonum Avan karuththai arinthu nadakkonum Sikkana vaazhvae vaazhonum Sikkana vaazhvae vaazhonum Idhai dhinamum manaivi unaronum…oo..oo… Chorus Onnu rendu moonu Ogadi rendu moodu one two threee… Chorus Brahmmachaariyaa irunthu vaazhumpothu onnu Pennai katti vaazhvil Inbam kaanumpothu rendu Pillai pettru kayileduththu Pogumpothu moonu Thaalaelo thaalaelalo…. Female Part Onnu rendu moonu Ogadi rendu moodu one two threee
தமிழ்
பாடகர்கள் : கே. ஜமுனாராணி மற்றும் குழு இசையமைப்பாளர் : எஸ்.தட்சிணாமூர்த்தி மற்றும் ஜி. ராமநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : ஒண்ணு ரெண்டு மூணு ஒகடி ரெண்டு மூடு ஒன் டூ த்ரீ..... குழு : ஒண்ணு ரெண்டு மூணு ஒகடி ரெண்டு மூடு ஒன் டூ த்ரீ..... பெண் : பிரம்மசாரியா இருந்து வாழும்போது ஒண்ணு பெண்ணைக் கட்டி வாழ்வில் இன்பம் காணும்போது ரெண்டு பிள்ளை பெற்று கையிலெடுத்துப் போகும் போது மூணு தாலேலோ தாலேலலோ..... குழு : ஒண்ணு ரெண்டு மூணு ஒகடி ரெண்டு மூடு ஒன் டூ த்ரீ..... பெண் : மனைவியை அன்பாய் நடத்தோணும் மறு மாதரை நினையாதிருக்கோணும் நேர்மையாய்ச் செல்வம் தேடோணும் நேர்மையாய்ச் செல்வம் தேடோணும் இதை நிதமும் கணவன் உணரோணும் ஓ..ஓ.. குழு : ஒண்ணு ரெண்டு மூணு ஒகடி ரெண்டு மூடு ஒன் டூ த்ரீ..... பெண் : கணவன் பேச்சைக் கேக்கோணும் கணவன் பேச்சைக் கேக்கோணும் அவன் கருத்தை அறிந்து நடக்கோணும் சிக்கன வாழ்வே வாழோணும் சிக்கன வாழ்வே வாழோணும் இதைத் தினமும் மனைவி உணரோணும் ஓ..ஓ.... குழு : ஒண்ணு ரெண்டு மூணு ஒகடி ரெண்டு மூடு ஒன் டூ த்ரீ..... குழு : பிரம்மசாரியா இருந்து வாழும்போது ஒண்ணு பெண்ணைக் கட்டி வாழ்வில் இன்பம் காணும்போது ரெண்டு பிள்ளை பெற்று கையிலெடுத்துப் போகும் போது மூணு தாலேலோ தாலேலலோ..... பெண் : ஒண்ணு ரெண்டு மூணு ஒகடி ரெண்டு மூடு ஒன் டூ த்ரீ.....
Song information
Singers: K. Jamunarani and Chorus
Release information: From Kalyani (1952) (1952) · Singer: K. Jamunarani and Group · Lyricist: Kannadasan · Music: S. Dakshinamoorthi and G. Ramanathan
Explore this song
- Singer: K. Jamunarani and Chorus
- Film / album: Kalyani (1952)